சரியான முடிவு, இதுபோன்ற அரசு பிணம் தின்னி கழுகுகள் எரிக்கப்பட வேண்டும், இது போன்று இளையான்குடி தாலுகாவில் உள்ள வல்லக்குளம் என்ற கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் கார்த்தி என்பவர் ஒரு பட்டாவில் உள்ள கம்ப்யூட்டர் error சரி செய்ய ரூபாய் 30000/- (Thirty thousand rupees) கேட்கிறார், ஆனால் அந்த இடம் அவ்வளவு தொகைக்கு கூட போகாது இருந்தும் மனசாட்சி இல்லாமல் லஞ்சம் கேட்கிறார், அவர் சொல்வது யாதெனில் அந்த பணம் அனைத்தும் தாசில்டர், RDO மற்றும் VAO வுக்கான லஞ்சம் என்கிறார், இப்படி பல பேர் பாதிக்கப்பட்டு தவிக்கிறார்கள் அங்கு. இதுபோன்ற தண்டனை கண்டு அவர்கள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
04-நவ-2019 18:10:58 IST
தனது தொகுதி மக்களுக்கும் தொகுதியின் வளர்ச்சி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு பாடு படாதவர் நாட்டின் பொருளாதாரத்தை பற்றி கவலை கொள்வதாக கூறுகிறார், இவர் இன்னும் நாட்டு மக்களை ஏமாற்ற பார்க்கிறார், இவரையும் இவரது புதல்வரையும் சிறையில் வைப்பது தான் நாட்டுக்கும் அவர்களுக்கு வோட்டு போட்ட தொகுதி மக்களுக்கும் நன்மை பயக்கும், இவர்கள் வெளியில் இருந்தால் அணைத்து ஆதாரங்களும் அழிக்கப்படும்.
02-நவ-2019 09:07:34 IST
இவர் எந்த ஒரு வளர்ச்சி பணிகளும் சிவகங்கை தொகுதிக்கு செய்யாதவர், இன்னும் அந்த தொகுதி தமிழ்நாடு பின்தங்கிய தொகுதியாகத்தான் உள்ளது, தனது குடும்பத்தை மட்டும் வளப்படுத்தி மக்களை மறந்ததால் அதன் பாவ செயல் இன்று அனுபவிக்கிறார்.
18-அக்-2019 16:32:40 IST
இவர் அரசை பற்றி குறை கூற எந்த தகுதியும் இல்லாதவர், பல முறை சிவகங்கை தொகுதியில் வெற்றி பெற்று அந்த தொகுதியை வளர்ச்சியில் ஆக பின் தங்கிய தொகுதியாக வைத்திருப்பதில் இருந்து தெரிகிறது இவரது லட்சணம், இவரும் இவரது குடும்பமும் சிறையில் தள்ள படவேண்டியவர்கள், இவர் அடித்த கொள்ளைக்கு சீனா போன்ற நாடாக இருந்தால் நடு ரோட்டில் தூக்கு போட்டு இருப்பார்கள்.
10-மார்ச்-2019 15:35:47 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.