selva : கருத்துக்கள் ( 27 )
selva
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
13
2018
சினிமா நிர்வாணமாகவும் நடிக்க தயார் : ஆண்ட்ரியா...
சென்சார்போர்ட் மட்டும் இல்லையென்றால் எத்தனையோ நடிகைகள் நிர்வாணமாக நடிப்பார்கள் . இவள் கொஞ்சம் முந்திக்கொண்டாள் அவ்வளவுதான் .   15:50:39 IST
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
22
2017
அரசியல் ராப்ரியா இப்படி பேசியது...
அதே போல இந்நாள் மற்றும் முன்னாள் ADMK. மந்திரிகளிடமும் ரைடு நடத்தினால் தமிழகத்தின் முழு கடனும் தீர்ந்து விடும் . கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழகத்தை எவ்வளவு கொள்ளை அடிக்க முடியுமோ அவ்வளவு அடித்து வைத்திருக்கிறார்கள் இந்த ADMK..வினர் . ஒரு கொள்ளைகாரியை முதல்வர் ஆக்கியதன் விளைவு இன்று தமிழகம் நான்கு லட்சம் கோடிக்கும் மேல் கடனில் உள்ளது . அது தெரியவில்லையா நண்பரே ?   18:05:20 IST
Rate this:
1 members
0 members
11 members

செப்டம்பர்
14
2017
அரசியல் செப்.,18 ல் சென்னை வருகிறார் கவர்னர்
இந்த பொம்மை ஆளுநர் வந்தால் என்ன வராவிட்டால் என்ன . ஜெயா இருக்கும் போதே ஒரு கேரளா ஜோசியர் சொன்ன செய்தி வெகு விரைவில் நிஜம் ஆகும் போல இருக்கிறது . 2017. ADMK. சிதறும், கட்சியே காணாமல் போகும் என்று சொன்னார் , அது கண்முன்னே தெரிகிறது ஆனால் பிச்சர் கிளியரன்ஸ் இல்லாமல் மங்கலாக தெரிகிறது விரைவில் சரியாகிவிடும் . இவர்களின் ஆட்டத்தை மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள் . ஆனால் ஒன்று மட்டும் நிச்சியம் 2018.இல் ADMK. என்ற கட்சி இருக்கும் இடம் தெரியாமல் போகும் . அதற்க்கு இவர் ( ADMK. ) கட்சி காரர்களே கரணம் .   19:41:58 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
22
2017
அரசியல் கூவத்தூர் பேரம் சி.பி.ஐ., விசாரணை தேவையில்லை முதல்வர் பதில் மனு
நம் தமிழநாட்டு முதல்வர் இவ்வளவு வெள்ளேந்தியாகவா,அறியாதவராகவா இருப்பார் கூவத்தூரில் நடந்த விவகாரம் எப்படி சட்டசபையில் நடந்த விவகாரம் என்று முதல்வர் சொல்லுவார் . குதிரை பேரம் நடந்தது கூவத்தூரில் சட்டசபையில் அல்ல . பின் எப்படி சட்டசபை விவகாரத்தில் கோர்ட் தலையிட முடியாது என்று முதல்வர் சொல்லுகிறார் .ஒரு பின் குறிப்பு :- அப்பொழுது தனபால் சபாநாயகருக்கு அல்ல , எடப்பாடி முதல்வரே அல்ல அதுதானே ஸ்டாலின் கோர்ட்டில் சொல்லுகிறார் . கொங்கு பகுதி மக்களுக்கும், தமிழகத்திற்கு இப்படி ஒரு ஆமாம் சாமி முதல்வர் ..... அடுத்தவர் எழுதி கொடுக்கும் எதையும் சமர்ப்பிக்கும் முன்பு ஒரு முறை தான் நன்றாக படிக்க வேண்டும் .( பள்ளிக்கூடம் பக்கம் போனாரா இல்லையா அது அவர் சொந்த விஷயம் .) இப்பொழுது அவர் சொல்வது பொய் என்று அவர் வாயாலேயே ஒப்புக்கொன்டு விட்டார் . இப்படி ஒரு முதல்வரை வைத்துக்கொண்டு தமிழகம் இன்னும் எவ்வளவு நாட்களுக்கு தடுமாறுமோ தெரியவில்லை .   16:33:10 IST
Rate this:
0 members
0 members
7 members

மே
26
2017
பொது தமிழக அரசின் 100 நாள் சாதனை மலர் வெளியீடு
உங்களுக்கு வெட்கமில்லை ? 122. கூவத்தூர் அடிமைகளை வைத்துக்கொண்டு இந்த நூறு நாட்களில் என்னத்த செஞ்சி கிழிச்சிட்டிங்கன்னு மலர் வெளியிட்டு அரசு பணத்த வீணடிக்கிறீர்கள் எடப்பாடி அவர்களே ???? இதிலும் எவ்வளவு ஊழல் செய்யலாம் என்று கணக்கிட்டு மன்னார்குடி & co. உங்களை இப்படி அறிக்கை விட சொல்லி அழுத்தம் கொடுத்தார்களா ? BJP.க்கு காவடி தூக்கவே உங்களுக்கு நேரம் போதவில்லை .இதில் மக்கள் பனி செய்ய உங்களுக்கு நேரம் எங்கே ? மானம்கெட்டுப்போய் இப்படி அறிக்கை விடுவதை நிறுத்திவிட்டு மக்களை பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள் எடபடியாரே   18:15:18 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
5
2017
அரசியல் தமிழகம் முழுவதும் முளைக்கும் டி.டி.வி., பேரவை ஆதரவளிக்க முதல்வர் பழனிச்சாமி உத்தரவு
ஆக இந்த கோஷ்டி திருந்துவதற்கான முயற்சி எதுவும் எடுக்கவில்லை . மீண்டும் மீண்டும் தமிழக மக்களை ( பணம் வாங்கும் பரதேசிகளை ) படுகுழியில் தள்ளத்தான் பார்க்கிறார்கள் . எட்டுகோடி தமிழர்கள் இளிச்சவாயர்கள் என்று நினைத்து விட்டார்கள் இந்த மொள்ளமாரிகள் . அதற்கு நம் முதல்வரும் இதற்கு உடந்தை . BJP.உடன் நட்பு போல நடித்து கொண்டு BJP.யின் எதிரி தினகரனுக்கு மறைமுகமான ஆதரவு . இந்த எடபடிக்கு வெட்கமென்பது கொஞ்சம் கூட கிடையாது . இதிலிருந்து தெரிவது என்னவென்றால் சசியின் & தினகரனின் முதல் பினாமி எடப்பாடி என்பது உண்மையாகிறது . இப்படி கேவலமான முதல்வர் நமக்கு கருமம்டா சாமி .. ஜூலை வரை தான் இவர்கள் ஆட்டம் அதன் பிறகு .. சங்குதான் இவர்களுக்கு .   18:59:46 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
26
2017
அரசியல் ‛தினகரன் கைதால் அதிர்ச்சியடையவில்லை நாஞ்சில் சம்பத்
இவர் போகும் இடமெல்லாம் விளங்காமல் போகிறது . உதாரணம் ..முன்பு DMK.வில் இருந்தார் அப்பொழுது அந்த கட்சி மிகப்பெரிய சரிவை சந்தித்தது . பின்பு வைகோ பக்கம் வந்தார் MDMK. காணாமல் போய் விட்டது . அங்கெல்லாம் வெற்றிகரமாக தன் "பணியை" கனகச்சிதமாக செய்துவிட்டு இன்னோவா காருக்காக ADMK. வில் ஐக்கியமானார் . ஜெயலலிதா பாவம் இறந்தே போனார் . முதலில் கட்சி உடைந்தது பிறகு சசி ஜெயிலுக்கு போனார் . பிறகு மகாதேவனின் மரணம் . இப்பொழுது தினகரன் ஜெயிலுக்கு போகப்போகிறார் எத்தனை வருடமோ ஜெயில் நிச்சியம் . ஆமை புகுந்த வீடு விளங்காது என்று சும்மாவா சொன்னார்கள். தினகரனிடம் வாங்கிய காசுக்கு நன்றாகவே கூவுகிறார் .ராசிக்கார சம்பத் .....   18:11:48 IST
Rate this:
1 members
0 members
10 members

ஏப்ரல்
24
2017
அரசியல் அதிமுக அணிகள் பேச்சு ரத்து?
இப்பொழுது பிரச்சினையே எடப்பாடி அன்னிகுத்தான் . ஆனால் அவர்கள் என்னமோ OPS. அணிதான் அவசரப்படுவதுபோல அலட்டிக்கொள்கிறார்கள் . இன்னமும் நாலரை ஆண்டுகள் ஆட்சியை காப்பாற்றி இந்த காலக்கட்டத்தி எவ்வளவு கொள்ளை அடிக்கமுடியுமோ அவ்வளவு அடிக்க முயற்சி செய்கிறார்கள் . அதற்கு OPS. தயவு தேவை படுகிறது . ஏனென்றால் மக்கள் பலம் அவர்களிடம் உள்ளது . இவர்களிடம் வெறும் 122.MLA. மற்றும் 39. MP. பொம்மைகள்தான் உள்ளனர் . எப்பெடியவது OPS. அணியை தன சூழ்ச்சி வலையில் வீழ்த்தி இரட்டைஇலை கட்சி கோடியை பெற்று விட்டால் பிறகு OPS. அணியை வெளியே தள்ளிவிடுவார்கள் . அதன் பிறகு OPS. அணியின் கதி அவ்வளவுதான் . அதனால் OPS. அணி சற்று பொறுமை காப்பது மேல் . ஏனென்றால் சசி அணி நாட்களை எண்ணி க்கொண்டு இருக்கிறது. ஆட்சி எப்பொழுது வேண்டுமானாலும் கவிழலாம் . ஏனென்றால் அங்கு இன்னொரு அணி உருவாக்கிக்கொண்டு இருக்கிறது . மக்கள் எல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் . நீங்கள் பொறுமை காத்திருங்கள் பலன் உங்களுக்கே . சசியின் சூழ்ச்சியில் ஏமாந்து விடாதீர்கள் . ADMK.அம்மா அணி நிபந்தனையின்றி பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவித்துருக்கிறார்கள் ஆம் அவர்களுக்கு இதை விட்டால் வேறு வழியில்லை . அதனால்தான் " நிபந்தனையின்றி" பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவித்துருக்கிறார்கள் . இதிலிருந்தே புரியவில்லையா குள்ளநரி கூட்டம் எதற்காக காத்திருக்கிறது என்ற கரணம் வெட்டவெளிச்சமாகிவிட்டது . opds. அவர்களே உஷார் .   17:54:04 IST
Rate this:
2 members
0 members
10 members

ஏப்ரல்
18
2017
அரசியல் அமைச்சர்கள் அதிரடிக்கு காரணம் என்ன?
OPS. அவர்களுக்கு ஒரு வேண்டு கோல் . உங்களின் முதல் கோரிக்கை ஜெயலலிதாவின் மர்ம மரணம் பற்றி விசாரணை கமிஷன் அமைக்கப்படவேண்டும் அவருக்கு அளித்த சிகிச்சை முறைகள், மரணத்தில் பொதிந்துள்ள உண்மைகளை, மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், வெளிக்கொண்டு வர வேண்டும். இதில் நீங்கள் உறுதியாக இருங்கள் . 2. ) சசிகலா , தினகரன் ,திவாகரன் , விவேக் , நடராஜன் , இன்னும் உள்ள மன்னார்குடி கூட்டம் யாரும் ADMK. கட்சியிலிருந்து முற்றிலும் வெளியேற்றவேண்டும் . 3.) சசிகலாவின் பினாமி முதல்வர் எடப்பாடி கண்டிப்பாக முதல்வராக நீடிக்கக்கூடாது .4. ) நீங்கள் வெளியேறிய பொது உங்களை எதிர்த்து பேசிய அனைவரையும் நினைவில் வைத்து கொள்ளுங்கள் குறிப்பாக C.V. சண்முகம் ..போன்றவர்களை . மந்திரிப்பதவியிலிருந்து தூக்குங்கள் . உங்களுக்கு மக்களின் அமோக ஆதரவு உள்ளது . அவர்களிடம் 122. கூமுட்டைகள்தான் உள்ளனர் . நீங்கள் நினைத்தால் இந்த மாதிரி புதிதாக 122. MLA. க்கலை உருவாக்கலாம் . ஆனால் அவர்களால் முடியாது .இப்பொழுது சிக்கல் அவர்களுக்குத்தான் . அவர்கள்தான் இறங்கி வரவேண்டும் . மக்களிடம் நீங்கள் நல்ல பெயர் எடுக்கவேண்டும் என்றல் ஜெயலலிதாவின் மர்ம மரணம் பற்றி விசாரணை கமிஷன். இதுதான் உங்கள் தாரக மந்திரமாக இருக்கவேண்டும் . உங்களால் முடியுமா ??????????????? இது முடிந்தால் மக்கள் உங்கள் பக்கம் .... Show Less   17:10:18 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
18
2017
அரசியல் சசிகலா வேண்டாம்பேச்சுவார்த்தைக்கு பன்னீர் நிபந்தனை
சசி குடும்பம் இருக்கும் வரை பேச்சு வார்த்தை கிடையாது. சசி குடும்பம் அதிமுகவில் இருக்கக்கூடாது என்பது தான் OPS. நிலைப்பாடு. ஜெ., மரணத்தில் நீதி விசாரணை வரும் வரை ஓயப்போவதில்லை. அவரது மரணத்தில் இருக்கும் மர்மம் விலகும் வரை தர்மயுத்தம் தொடரும் . சமரசம் செய்ய குழு வந்தால் வரவேற்பேன் இதுதான்OPS. நிலைப்பாடு. அறிவில்லாம இருக்கற தமிழகமக்களை, டாஸ்மாக் மூலம் குடிக்கவைத்து , வேலைக்கு போய் கஷ்டப்பட்டு உழைக்காமல் அம்மா உணவகத்தில் குறைந்த விலையில் உணவு கொடுத்து சோம்பேறிகளாக்கி இலவசங்களை கொடுத்து மூளை சலவை செய்து கொடுத்து முன்னேற விடாம பண்ணுவது இது சசிகாலகோஷ்டியின் நிலைப்பாடு..நாடு உருப்படுமா ? சசியின் மூட அமைச்சர்கள் ஒன்று புரிந்துகொள்ளவேண்டும் OPS சின் போராட்டமே சசி குடும்பத்தை வெளியேற்றவேண்டும் என்பதே, அதை விடுத்து வெட்டியாக ஒன்று சேர அவர் என்ன முட்டாளா ? .முக்கியமாக அதிமுகவின் இரட்டை இலை முடக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமே தினகரன்தான் . இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும் என்பதால், நாங்கள் இணைய இருக்கிறோம் என்று மூத்த அமைச்சர்கள் சொல்வது தினகரனின் தீவிர விசுவாசிகளின் நாடகம். இப்பொழுது சூழ்நிலையில் OPS. தரப்பில் ஒரு பிரச்சினையில்லை . ஆனால் TTV. தரப்பில் , முதல்வர் முதல்கொண்டு விஜயபாஸ்கர் உட்பட அனைவரும் சிக்கலில் உள்ளனர் .இதனால் எந்த முடிவுக்கும் வர முடியாமல் சசிகலா அணியினர் முற்றிலும் குழம்பி, உள்ளனர் . இதிலிருந்து மீள வேண்டுமென்றால் கட்சி இணைப்பு என்ற ஒரு நாடகம் நடத்தி , இரட்டையிலை மீண்டும் கிடைத்தவுடன் பன்னீர் அணியை சேர்ந்தவர்களை மீண்டும் வெளியேற்றிவிடுவார்கள் இதுதான் நடக்கும். தினகரன் கோஷ்டியை அவ்வளவு சீக்கிரம் நம்பக்கூடாது . 122. MLA.க்கலை அவர்களால் ஒன்றும் நிம்மதியாக இருந்துவிட முடியாது . OPS. எடுக்கும் முடிவு நல்லமுடிவாக இருக்கட்டும் .   16:48:28 IST
Rate this:
0 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X