ஜாதி அரசியல் இன்றும் எப்படி தலை தூக்கியுள்ளது . பா ஜ மற்றும் பிரதமரின் தலை மேலும் எப்படி எரிஉட்கார்ந்து தவழ்ந்துகொண்டுள்ளது என்பது மறுக்க முடியாத , மறக்க முடியாத உண்மை .
06-மார்ச்-2021 13:31:31 IST
எடுபிடிகளுக்கும் டப்பாங்குத்து அல்லது தலையாட்டி பொம்மைகளுக்கும் , சும்மா உட்கார்ந்து சேரை தேய்த்துக்கொண்டிருப்பவர்களுக்கும் மட்டுமே விருதுகள் கிடைக்கும் என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம்.
05-மார்ச்-2021 22:55:58 IST
கோடிக்கணக்கான கோடிகள் கொள்ளையடிப்பவர்களை தோலில் போட்டுக்கொண்டு, 2G, 3G , 4G என்று கூறினால் யார் கேட்பார்கள் . இப்படி இவர்கள் பிரச்சாரம் செய்வதால் கூடுதலாக இரண்டு தொகுதிகள் கிடைக்கலாம் . நாட்டுக்குள்ளேயே கொள்ளையடித்தது போதாது என்று உலகம் முழுவது கொள்ளையடிக்க நாட்டை விற்று அரசே வழி ஏற்படுத்தி கொடுத்தது, கொஞ்சம் கொஞ்சமாக நாட்டை அந்நியர்களுக்கு விற்பதுஎன்று எத்தனையையோ தோலில் போட்டுக்கொண்டு இதெல்லாம் தேவையா ?.
01-மார்ச்-2021 00:52:36 IST
கச்சா என்னை விலை சென்ற ஆண்டு இருந்த நிலையிலேயே இருக்கும்போது, பெட்ரோல் டீசல் கேஸ் விலை ஏன் எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துவிட்டது ?. அதை ஏன் பிரதமரால் கட்டுப்படுத்த முடியவில்லை ?.
26-பிப்-2021 00:13:32 IST
ஓட்டுக்காக ஜாதிய அரசியலில் ஈடுபடவேண்டிய கட்டாயம் ஒரு தேசிய பிரதமருக்கு . என்ன வாக்குறுதி கொடுத்தாலும் , நாடகமாடினாலும் தமிழகத்தில் ஒரு ஓட்டும் கிடைக்காது . எத்தனையோ சமூக கோரிக்கைகள் காலம் காலமாக தூசு தட்டப்படாமல் உள்ளது. இந்த லச்சனத்தில் ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு மட்டும் தலைவணங்குவது ஏ ன் ?.
14-பிப்-2021 14:47:38 IST
தன் நாட்டில் போராடியவர்களை அமெரிக்க அரசு அனுமதிக்காதது ஏன் ? அதேபோல் தான் இதுவும் . செங்கோட்டையில் அத்துமீறியவர்களு7க்கும் கேபிடல் வளாகத்தில் அத்துமீறியவர்களுக்கும் ஒரு வித்தியாசமுமில்லை . அமெரிக்க பார்லி குழு தன் நாட்டை பார்க்கவேண்டும் . மற்ற நாடுகளை அல்ல . கமலா ஹாரிஸ் போன்ற ஒரு சில எடுபிடிகள், ஒடோடிகள் , நாடோடிகளை வைத்துக்கொண்டு மற்ற நாடுகளின் விவகாரங்களில் மூக்கை நுழைப்பதை தன் வேலையாக வைத்துள்ள இந்நாடுகள்தான் உலகில் பயங்கரவாதம் தலைதூக்க ஒத்துழைக்கின்றன , தூபம் போடுகின்றன , ஊக்குவிக்கின்றன .
07-பிப்-2021 00:38:56 IST
எவ்வளவு மருந்து ஏற்றுமதி செயகிறார்களோ அவ்வளவு கழிவு நாட்டுக்குள் கிடக்கும் . பனத்திரக்காக நாடு கொஞ்சம் கொஞ்சமாக அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது .
05-பிப்-2021 23:10:29 IST
மக்கள் பணத்தை சூறையாடுவோம். தேவைப்படுமளவுக்கு மொத்தத்தையும் தூக்கி வீதியில் வீசியெறிவோம் என்று சூளுரைத்துள்ளார் . பின் தெருவில் உள்ள கொள்ளைக்காரர்களுக்கு சொல்லவா வேண்டும்?.
02-பிப்-2021 11:19:51 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.