தமிழகத்தில் பிஜேபி வளரும் கட்சி , அவ்வளவே . இழப்பதற்கு ஒன்றும் இல்லை. மாறாக , திமுக தோற்றால் அதற்கு அழிவு நிச்சயம் . அண்ணாமலைக்கு இருக்கும் திறமையும் புகழும் சுடலைக்கு கிடையாது. நேர்மையாக தேர்தல் நடந்தால் sudalai தோல்வி உறுதி.
24-பிப்-2021 17:56:03 IST
ஹிந்துக்களுக்கு ஆதரவாக பேசினால், செய்தால் கடுமையான போலீஸ் நடவடிக்கை பாயும். ஆனால் ஹிந்துக்களை எந்த கழிசடை வேண்டுமானாலும் திட்டலாம் .
21-பிப்-2021 12:54:47 IST
எந்த கடனும் தள்ளுபடி செய்வது என்பது ஒரு சடங்கு போல் ரொடீனாக செய்யக்கூடாது. பிறகு நல்லவர்களும் கடன் திருப்பி கட்ட மாட்டார்கள் . வங்கிகள் திவாலாகும் நிலை வந்தால் பொது மக்கள் பணமும் தானே நஷ்டம் ஆகும். தேர்தல் கமிஷன் இது போன்ற தள்ளுபடிகள் விஷயத்தில் கண்டிப்பு காட்ட வேண்டும். பொதுவாக , கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளுக்கு வரையறைகள் வகுக்கப்பட வேண்டும். இலவசங்களும் அறிக்கையில் இருக்க கூடாது .
21-பிப்-2021 12:31:56 IST
Bjp போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டிருந்தால் தொலைக்காட்சிகளில் இன்றைய தலைப்பு செய்தியாக இருந்திருக்கும். பிஜேபி வன்முறையை கையில் எடுக்கிறதா என்று இரவு முழுதும் பல்வேறு சேனல்களில் விவாதம் நடக்கும் , பலரும் கருத்து வாந்தி எடுப்பார்கள்.
13-பிப்-2021 10:34:58 IST
ஜீ ஓ பீ ஜாப் , தெரேசாவுக்கு மட்திய அரசு நோபல் பரிசு கொடுத்தது என்று சொல்லும் அறிவு ஜீவி எல்லாம் திமுகவில் மட்டும் தான் இருக்காங்க.
13-பிப்-2021 08:18:12 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.