raja : கருத்துக்கள் ( 81 )
raja
Advertisement
Advertisement
Advertisement
மே
29
2017
அரசியல் சில தனியார் பாலில் கலப்படம் ஆய்வில் உறுதி என அமைச்சர் தகவல்
தமிழகத்தின் தலை எழுத்து இது போன்ற மந்திரிகளின் பேச்சு கேட்பது ,அதிகாரம் இவர்களிடத்தில் உள்ளது ,நடவடிக்கை எடுக்கமுடியும் , எடுக்கமாட்டார்கள் காரணம் LKG மாணவனுக்கு கூட தெரியும்   09:22:33 IST
Rate this:
2 members
0 members
17 members
Share this Comment

ஏப்ரல்
29
2017
அரசியல் கோடநாடு கொலை வழக்கு சி.பி.ஐ., விசாரணைக்கு...மாற்றப்படுமா?
சிபிஐ போவதற்கு தமிழக அரசு விரும்பாது   10:03:10 IST
Rate this:
0 members
1 members
3 members
Share this Comment

ஏப்ரல்
30
2017
அரசியல் இரட்டை இலை விவகாரம்தேர்தல் கமிஷன் முடிவு தவறானதுசுப்பிரமணிய சாமி
இவர் மிக பெரிய மேதாவி ,மக்களுடைய செல்வாக்கு இல்லாமல் பின் புறம் வந்து அரசியல் செய்பவர்கள் தன்னுடைய பேச்சுக்கு கட்டுப்பட்டவர்கள் நேர்மையானவர்கள் இல்லை என்றால் ஊழல் என குற்றம் சாட்டும் நேர்மையான அரசியல்வாதி.   09:53:42 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
20
2017
அரசியல் சசி குடும்பம் நாடகம் இ.பி.எஸ்., தந்திரம்!இரட்டை இலை சின்னத்திற்கான ஏமாற்று வேலை
நாடகம் உச்சக்காட்சி நடக்குது வேடம் களையும் நேரம்வந்தது . பிஜேபி தாமதப்படுத்தாமல் ஜனாதிபதி,ஆட்சிக்கு உத்தரவு கொடுக்கவேண்டும்   10:06:48 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

ஏப்ரல்
20
2017
விவாதம் யார் முதல்வராக வேண்டும்?
அதிமுக வின் அடுத்த தலைவர் OPS ஜெயலலிதா தேர்நது எடுத்த நபர் எதிரணியில் இருப்பவர்கள் சசிகலாவின் பினாமிகள் இந்த இணைப்பு வெறும் நாடகம் ops   09:37:20 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
20
2017
அரசியல் சசி குடும்பத்தை மொத்தமாக நீக்க வேண்டும் என பன்னீர் அணி...திட்டவட்டம்!தேர்தல் கமிஷனில் கொடுத்த பத்திரத்தை வாபஸ் பெற வலியுறுத்தல்
தினகரன் சசிகலா மன்னார்குடி கூட்டம் என்ன முட்டாளுங்களா கோடி கோடி செலவு செய்து அதிமுக விலைக்கு வாங்கப்பட்டது.. சசிகலாவின் பினாமி ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது . ஜெயலலிதாவால் சசிகலாவை குடும்பத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை ,இப்பொது நடப்பது எல்லாம் தெருக்கூத்து ,பிஜேபி உண்மையாக இருக்குமானால் இவர்களாட்சி கலைக்கப்படவேண்டும் தவறான வழியில் பணம் சேர்த்தவர்கள் பணம் பறிமுதல் செய்யப்படவேண்டும் சிறையில் தண்டனை அனுபவிக்கவேண்டும்   09:16:02 IST
Rate this:
1 members
1 members
15 members
Share this Comment

மார்ச்
21
2017
அரசியல் ராகுல் ஒதுங்கி வழிவிட வேண்டும் கேரள இளைஞர் காங்., யோசனை
முன்னாள் செய்த வினை .ராகுல் காந்தி தலைமையில் குறை காணாமல் இந்த கட்சி அடுத்த கட்டத்திற்கு செல்லவேண்டும்   08:56:29 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
20
2017
விவாதம் தண்டனை பெற்ற ஊழல்வாதிகள் தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை விதிக்கலாமா ?
தடை விதிக்கவேண்டும் ஆனால் தீர்ப்பு வருவதற்குள் குறைந்தது 5 தேர்தல் வருடம் முடிந்து இருக்கும் அதற்குள் அவர்களுடைய வாரிசுகள் அரசியல் தலைமை பதவியில் அமர்ந்து ஆட்சி நடத்திக்கொண்டு இருப்பார்கள்.   08:49:11 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
21
2017
அரசியல் ஆர்.கே.நகரில் தினகரன் பெறப்போகும் மொத்த ஓட்டு வெறும்... 30,000!உளவுத் துறை அறிக்கையால் சசி அணியினர் உற்சாகமிழப்பு
இரட்டை இலை யாருக்கும் இல்லை OPS அணிக்கும் திமுகவுக்கும் போட்டி ,OPS வெற்றி பெறுவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் தினகரன் தேர்தலில் நிற்காமல் போவதற்கு வாய்ப்புக்கள் அதிகம்.   08:37:21 IST
Rate this:
4 members
0 members
21 members
Share this Comment

மார்ச்
19
2017
டெல்லி உஷ்.. கோவாவில் காங்கிரசுக்கு அடி ஏன்?
LKG UKG புஸ்தகத்தில் ஆமைக்கும் முயலுக்கும் ஓட்டப்பந்தயம் ,கர்வத்தால்சோம்பேறித்தனத்தால் முயல் தோற்றது ஆமை ஜெயித்தது தற்போது பிஜேபி காங்கிரஸ் கட்சிக்கும் பொருந்தும்.   10:30:45 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X