V.THIYAGARAJAN : கருத்துக்கள் ( 14 )
V.THIYAGARAJAN
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
9
2021
சினிமா விக்கி கவுசலுக்கு திருமணம் - இதயம் நொறுங்கிய ரம்யா...
யாருக்கு எது நொறுங்கினால் என்ன?   03:24:32 IST
Rate this:
0 members
1 members
3 members

டிசம்பர்
8
2021
சினிமா என் மகளுக்கு ஆதரவு தாருங்கள் : ஜீவிதா வேண்டுகோள்...
நேற்றும், இன்றும், என்றும் என் ஆதரவு திருமதி ஜீவிதாவிற்குத்தான். அந்த அகண்ட கண்களும், வார்த்தையின்றி பேசும் உதடுகளும் அவரின் சொத்து.   15:09:10 IST
Rate this:
3 members
0 members
3 members

நவம்பர்
8
2021
சினிமா நீதிபதி சந்த்ரு வாழ்க்கையை சினிமாவாக்க ஆசைப்பட்டேன்: பார்த்திபன்...
இவன் கெட்ட கேட்டுக்கு நீதியரசர்னு பட்டம் வேறு. இவன் ஒரு கடைந்தெடுத்த திராவிட நாதாரி. நம் மத்திய நிதியமைச்சரை எப்பொழுது " ஊறுகாய் மாமி" என்று அழைத்ததோ, அப்பொழுதே இவனின் மன அழுக்கு வெளியில் தெரிந்தது.   21:23:30 IST
Rate this:
4 members
0 members
4 members

அக்டோபர்
27
2021
அரசியல் போர்டு ஊழியர்களுக்கு கமல் உறுதி
திராவிட அடிமை தமிழர்களே, உங்களுக்கு இனி சங்குதான். ஒவ்வொரு கம்பெனியா மூடிட்டுப் போவான். நீங்கள் தமிழகத்தில் பிச்சை கூட எடுக்க முடியாது.   21:54:40 IST
Rate this:
1 members
0 members
1 members

அக்டோபர்
26
2021
சினிமா சிம்புவால் ரூ.15 கோடி நஷ்டம் : போலீசில் மைக்கேல் ராயப்பன் புகார்...
இவன் அப்பன் முழுக்கிறுக்கன். இவனோ அகம்பாவம், திமிர், கொழுப்பெடுத்தவன். இவனைப் பற்றி திரையுலகமே அறியும். அறிந்தும் அவனிடம் சென்ற தயாரிப்பாளர்,பேராசை பிடித்த முழு முட்டாள். அனுபவிக்கட்டும்.   12:51:30 IST
Rate this:
1 members
0 members
11 members

அக்டோபர்
4
2021
சினிமா செம்பருத்தி சீரியல் குழு கொடுத்த சப்ரைஸ் மகிழ்ச்சியில் ரசிகர்கள்...
சீரியல்களில் வரும் தாடி வைத்த, பம்பையான முடி வளர்த்துள்ள சவ சவ நடிப்பு ஹீரோக்கள், பிச்சைக் காரர்கள் அல்லது நோய் வாய்ப்பட்டு சாகக் கிடக்கும் பாத்திரங்களுக்குத் தான் லாயக்கு. இந்த மூஞ்சிகளை ஹீரோக்களாக ஒத்துக் கொள்ளும் நம் ரசனை கெட்ட மக்களைத் தான் குற்றம் சொல்ல வேண்டும்.   19:08:39 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
12
2021
சினிமா தமிழர்களுக்கு எதிரான பாடகியை பயன்படுத்துவதா? ஹாரிஸ் ஜெயராஜ், மதன் கார்க்கிக்கு எதிர்ப்பு...
ஆரம்பிச்சாச்சா??? இனிமேல் சிங்கள, தமிழர் ஒற்றுமை பற்றிப் பேசினால், இலங்கை அமைதியுடனும், வளத்துடனும் விளங்கும். இனியும் தனி ஈழம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தால், வெளங்கிடும். நான் யார் மனதையும், புண்படுத்தும் நோக்கத்தில் எழுதவில்லை. யதார்த்தத்தை யாவரும் புரிந்து கொள்ள வேண்டும்.   02:22:25 IST
Rate this:
5 members
0 members
12 members

அக்டோபர்
7
2021
சம்பவம் பெங்களூருவில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது
ஐயா நான் பெங்களூர் வாசி. சில வருடங்களாக மார்வாடி மக்களின் கொட்டம் அதிகமாக இருக்கிறது- குறிப்பாக அடுக்கு மாடி கட்டிடம் கட்டுவதில். என் குடியிருப்பு அருகே ஒரு மார்வாடி, மொத்தமாகவே சட்ட மீறல் கட்டிடம் கட்டி, பணமும் பார்த்து விட்டான். அவன் கட்டிடம் கட்டும் போதே விதி மீறல்களை கண்டு, அவனை எச்சரித்தேன். பணத் திமிரால், அவன் கண்டு கொள்ளவில்லை. உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அவன் அப்பீல் செய்தும்,வழக்கு எனக்கு சாதகமாக வந்தது. உயர்நீதி மன்றம், பெங்களூர் கார்ப்போரேஷனை அந்த கட்டிடத்தை இடிக்கச் சொல்லி,3 வருடமாகிறது. இன்னும் இடித்த பாடில்லை. பணம் விளையாடி வருகிறது. நாசமாய் போக.   05:47:56 IST
Rate this:
0 members
0 members
11 members

அக்டோபர்
1
2021
சினிமா நீச்சலுடையை கிண்டல் செய்ய உரிமை இல்லை - அமலாபால்...
பொது வெளியில் இருந்து கொண்டு,விளம்பர வெளிச்சமும், பணமும், புகழும் தேவையெனில், விமரிசனங்கள் வந்தே தீரும். எப்படி நீச்சல் உடை அணிவது உங்கள் உரிமையோ, மக்களின் பார்வைக்கு வரும் உங்களை, கிண்டல் செய்வது மக்களின் உரிமை.   12:13:09 IST
Rate this:
0 members
0 members
2 members

அக்டோபர்
1
2021
சினிமா அறுவை சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பினார் சித்தார்த்...
இவனெல்லாம் ஒரு ஆளுன்னு, அவனை பற்றி.செய்தியெல்லாம் போட்டியே.   03:05:32 IST
Rate this:
1 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X