murasu : கருத்துக்கள் ( 317 )
murasu
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
28
2018
அரசியல் கணேச துதி பாடியதில் தவறில்லை எச்.ராஜா
இனி மான தமிழன் பிள்ளையார் சதுர்த்தியை புறக்கணிப்பான்   03:00:14 IST
Rate this:
2 members
0 members
9 members

ஜனவரி
7
2018
சிறப்பு கட்டுரைகள் வங்கியில் போட்ட பணத்திற்கு ஆபத்தா?
இந்த ஆள் ஒரு பிஜேபி அடிவருடி . அனைத்தும் டுபாக்கூர் கருத்து. செல்லா நோட்டுக்கு காது கிழிய ஜால்ரா அடித்த கூட்டம்   01:15:32 IST
Rate this:
2 members
0 members
5 members

ஜனவரி
7
2018
உலகம் அமெரிக்காவுக்கு பணிந்தது பாக்., கருப்புபட்டியலில் சையத்தின் அமைப்பு
நமது பத்திரிகைகளுக்கு பாக் அல்லது இஸ்லாம் தீவிரவாதிகள் என்றால் தொடை நடுக்கம் , 'அதிகப்படியாக' ' அவர்' 'இவர்' என்ற மரியாதைகள் தாராளம். இதே வேறு குற்றவாளிகளை அவன் இவன் என்று எழுதுவார்கள். அந்த தைரியம் இந்த தீவிரவாதிகள் விஷயத்தில் இருக்காது . கேவலம்   16:32:11 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
2
2018
அரசியல் மாற்று கட்சித் தலைவர்களுக்கு ரஜினி தடை?
மிக அருமையான பதிவு. டுபாக்கூர் ரஜினி கட்சியெல்லாம் கட்டாயம் ஆரம்பிக்க மாட்டான் . சும்மா பட வியாபாரம் .   00:15:39 IST
Rate this:
3 members
0 members
3 members

ஜனவரி
1
2018
அரசியல் ரஜினியின் அரசியல் அறிவிப்பால் கட்சிகள்... அதிருது!
சூப்பர் . இது தினமலருக்கு வேலையற்ற வேலை. பிஜேபி யின் சொம்பு என்பதை தினமலர் மீண்டும் மீண்டும் நிரூபித்து கொண்டிருக்கிறது.   18:46:32 IST
Rate this:
4 members
0 members
5 members

டிசம்பர்
31
2017
விவாதம் ரஜினி வருகை: தமிழக அரசியலில் மாற்றம் வருமா?
முதலில் இந்த ஆளே அரசியலுக்கு வரமாட்டார் ,   18:43:04 IST
Rate this:
11 members
0 members
8 members

டிசம்பர்
31
2017
அரசியல்  கண்டக்டராக இருந்து சூப்பர் ஸ்டாரானவருக்கு முதல்வர் கனவு போலாம் ரைட்!
இது ரஜினியின் வியாபார யுக்தி வேறொன்றும் இல்லை. படம் ஓடியவுடன் இந்த ஆள் இமய மலைக்கோ அமெரிக்காவுக்கோ ஓடிவிடுவார். தமிழனுக்கு சொரணை என்ற ஒன்று இல்லை , இந்த ஆள் ஒரு கை தேர்ந்த வியாபாரி . ஆன்மீக வாதிக்கு எதுக்குடா இன்னமும் பல ஆயிரம் கோடி வைத்திருந்தும் தீராத பண ஆசை. இந்த ஆள் நடிப்பதை நிறுத்தி விட்டு பொது மக்கள் பனி செய்து இந்த அறிவிப்பு வந்தால் ஒரு வேலை அது நம்ப கூடியது . அப்படியே இருந்தாலும் அன்று கடல் கடந்து ஆட்சி செலுத்திய தமிழன் இந்த தீந்தமிழ் நாட்டை ஆழ துப்பிள்ளையா . தமிழா உன்னை முதலில் அறிந்து கொள்.   16:13:28 IST
Rate this:
6 members
0 members
10 members

டிசம்பர்
16
2017
பொது  ஜெ., உடல் நிலை குறித்து பொய்யான தகவல் சொன்னது... உண்மையே !
கவர்னர் பார்த்தாரே அப்புறம் எய்ம்ஸ் மருத்துவர்கள் பார்த்தனரே வெங்காய வியாபாரி பார்த்தாரே அவர்களுக்கு விஷயம் தெரியலையா இல்ல அவர்களும் பார்த்ததாக பொய் சொன்னார்களா   03:57:45 IST
Rate this:
1 members
0 members
18 members

மார்ச்
23
2017
சிறப்பு கட்டுரைகள் என் டான்ஸ்...என் டயட் ! -மயக்கும் மகிமா
பெண்களை இப்படி வர்ணித்தே அவர்களை போக பொருளாக பார்க்கும் கேடுகெட்ட மனப்பான்மை புற்று நோய் போல் புரையோடி விட்டது . பெண்களை சக மனுஷியாக பார்க்கும் பணியில் பத்திரிக்கைகள் இறங்கட்டும் .   02:45:23 IST
Rate this:
0 members
0 members
1 members

மார்ச்
19
2017
அரசியல் தீபாவின் கணவர் பணத்துடன் ஓட்டம்?
தீபா கணவன் மாதவன் ஆரம்பிக்க இருக்கும் கட்சி பெயர் - "எம்ஜியார் , அம்மா , தீபா , அப்பா , கணவர், மைத்துனர் , சித்தி , சித்தப்பா , ஒருபடியாள் , சகலை , பெரியப்பா, பெரியம்மா , நாத்தனார் , கொழுந்தனார் , பேரன் , பேத்தி , மாமனார் , மாமியார் " பேரவை . உறவுகள் விடுபட்டிருந்தால் சமாதியில் தட்டி மன்னிப்பு கேட்பார்   01:45:52 IST
Rate this:
0 members
2 members
30 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X