மூல பத்திரம் : கருத்துக்கள் ( 2810 )
மூல பத்திரம்
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
22
2021
சிறப்பு பகுதிகள் பூசி மொழுகுற வேலை!
இனி எல்லாவற்றிலும் இதே வேலையே செய்ய வேண்டியிருக்கும். "மத்திய" ஆமாம் மத்திய எனும் கேந்த்ர சர்காருடன் நல்ல ஒத்துழைப்பை நல்கி மாநில நலன்களை கருத்தில் கொண்டு வேலை செய்யாவிடில் இதே வேலையே தொடர்ந்து செய்யவேண்டியிருக்கும்   12:37:43 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
21
2021
அரசியல் பஞ்சாப் காங்.,கில் வலுக்கும் மோதல் சித்து பக்கம் 62 எம்.எல்.ஏ.,க்கள்
அமரீந்தர் தனி கட்சி ஆரம்பித்தால் நல்லது. (பாஜகவுக்கும் சேர்த்து )   12:30:26 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
21
2021
அரசியல் 2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை வீழ்த்த மூன்றாவது அணி?
மூண்டாவது அணி வரட்டும் எதிர்ப்பு வாக்குகள் பிரியும்   13:51:51 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
23
2021
உலகம் 10 குழந்தை பெற்றதாக ஆப்பிரிக்க பெண் ரீல்
சரி விடுங்க முன் கள பணியாளர்கள் தவறான தகவல் தெரிவித்து விட்டார்கள், யாரோ மர்ம நபர்கள் இதை அவர்களிடம் தெரிவித்து இருக்கலாம்   13:39:09 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூன்
21
2021
அரசியல் 2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை வீழ்த்த மூன்றாவது அணி?
இதில் ட்விஸ்ட் என்ன வென்றால் தமிழக பகுத்தறிவு திலகங்கள் எங்கு இணைவார்கள்   16:30:49 IST
Rate this:
1 members
0 members
3 members

ஜூன்
21
2021
அரசியல் தமிழக நிதி நிலையை சீர் செய்ய புது கமிட்டி!
பஞ்ச திராவிடர்கள் பகுத்தறிவு பாசறை   16:27:06 IST
Rate this:
1 members
0 members
1 members

ஜூன்
14
2021
அரசியல் தி.மு.க., அரசுடன் சுமுக உறவு பிரதமர் மோடியின் விருப்பம்
இல்லா விட்டால் என்ன செய்துவிட முடியும்   16:13:36 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூன்
14
2021
அரசியல் தி.மு.க., அரசுடன் சுமுக உறவு பிரதமர் மோடியின் விருப்பம்
அடக்கி வாசித்தாலும் நடவடிக்கை இருக்கும்   14:00:21 IST
Rate this:
3 members
0 members
9 members

ஜூன்
15
2021
பொது சூரிய மின்சக்தி திட்டங்களுக்கு முக்கியத்துவம் தருமா தமிழக அரசு
நான் 12 வருடங்களாக சூரிய மின் திட்டத்தில் பணியாற்றுகிறேன் இந்திய முழுவதும் பயணிக்கிறேன். இதில் developper கம்பெனிகள் தமிழ்நாட்டில் திட்டங்களை நிறுவ அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. ஆர்டர் கிடைத்தால் எடுத்து செய்பவர்கள் உண்டு ஆனால் குஜராத், கர்நாடக,டெலிங்கானா மாநிலங்களை அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர்   11:35:24 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
19
2021
Rate this:
3 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X