மூல பத்திரம் : கருத்துக்கள் ( 1970 )
மூல பத்திரம்
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
14
2019
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

டிசம்பர்
13
2019
கோர்ட் மகாபாரதம் சர்ச்சை கருத்து வழக்கு ரத்து கோரி கமல் மனு உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு
ஒரு சந்தேகம் இவரால் பெண்கள் பாதிக்க படவில்லையா. எந்த பெண்ணும் இவரை பற்றிய குறை கூற மாட்டார்களா பெண்களின் ஆதர்ஷ புருஷனா இவர்.   10:09:53 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

டிசம்பர்
10
2019
அரசியல் " ஒரு குண்டுகூட சுடவில்லை" - அமித்ஷா
ஏன் இவ்வளவு விளக்கம் கொடுக்க வேண்டும். இப்படியே ஒரு வருடம் வைத்து இருக்க வேண்டும் அவரவர் தன் சொந்த வேலை பார்க்க வேண்டியிருக்கும் பிழைப்பிற்காக.   09:55:29 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
10
2019
அரசியல் " ஒரு குண்டுகூட சுடவில்லை" - அமித்ஷா
ஏன் இப்போது ஒரு பத்திரிகை போய் வந்து தொடர் வெளியிட்டதே. பிடிக்கவில்லையா. அவன் இவன் என்கிற மரியாதை குறைவான வார்த்தைகள் உங்கள் வன்மம் மற்றும் மன ஓட்டத்தை கூறுகிறது. வெறுப்பால் ஒரு இனத்தையோ அல்லது மனிதனியோ அணுகுவது சரியானதல்ல   09:49:55 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
13
2019
அரசியல் அமைச்சர் ஜெயகுமாருக்கு நடிகர் சித்தார்த் பதில்
யாரிடம் விலை போயிருக்கிறாய் நீ. குடும்பத்தோடு போய் காலில் விழுந்து என் தந்தையை போன்றவர் என்று கூறும் தருணம் வந்தாலும் வரும்   09:45:50 IST
Rate this:
5 members
0 members
9 members
Share this Comment

டிசம்பர்
14
2019
சம்பவம் அசாமில் தொடரும் பதற்றம்
காஷ்மீரை அடக்கியது போல் இங்கும் அடக்கவேண்டும். வெறும் வாய்ச்சவடால் போலி மதசார்பின்மை வாதிகளை தோலுரிக்கவேண்டும்.   09:43:45 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

டிசம்பர்
13
2019
அரசியல் குடியுரிமை சட்டத்தை நிராகரிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு இல்லை
வெறும் கூச்சல், இந்த vote பேங்க் பாலிடிக்ஸ், இந்துக்கள் ஒற்றுமையாக இருந்தால் தோற்றுவிடும்.   18:50:04 IST
Rate this:
1 members
0 members
19 members
Share this Comment

டிசம்பர்
13
2019
சம்பவம் சென்னையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்
10 நோட்டுக்கள் இங்கேயே வங்கிகளில் வைக்க இடமில்லாமல் வருபவர்களிடம் request செய்து தள்ளிவிடுகிறார்கள். சில வங்கிகளில் 10 ரூபாய் கட்டுகளையும் அவ்வளவாக ஏற்றுக்கொள்வதில்லை (இடமின்மை காரணமாக) அப்படி இருக்கும்போது கேரளாவிலிருந்து கொண்டுவருவானேன். நோட்டும் புதிதாக இருக்கின்றது. சரி பார்ப்பது நல்லது.   18:07:49 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

டிசம்பர்
13
2019
சம்பவம் ஊராட்சி தலைவர் பதவி போட்டி விவகாரத்தில் அராஜகம்! நியாயம் கேட்டவர் அடித்துக் கொலை
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை, மாற்று என்ன, போலி மத சார்பின்மையா   09:48:47 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

டிசம்பர்
13
2019
உலகம் கிறிஸ்துமஸ் போனஸ் ரூ.70 கோடி! இன்ப அதிர்ச்சியில் ஊழியர்கள்
நீங்களும் அங்கேயே போய்டுங்க, எதற்க்கெடுத்தாலும் மதம் மதம் மதம்.   09:31:07 IST
Rate this:
8 members
0 members
42 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X