Nakkal Nadhamuni : கருத்துக்கள் ( 5735 )
Nakkal Nadhamuni
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
16
2019
அரசியல் தலைவர் முதல் முதல்வர் வரை... விரைவில் ரஜினியின் அரசியல் பயணம்!
Vacuum will be FILED when Rajini comes to politics.... அவர் வரும்போது அதிர்வு எப்படி இருக்குன்னு பாருங்க, வந்தார்னா...   20:44:19 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
17
2019
அரசியல் மிசா விவாதம் முட்டாள்தனமானது ஸ்டாலின்
சுடாலின் தன் பொய்களை மறைக்க தினமும் ஒரு இதகி (இஸ்லாம், தலித், கிறித்தவ) பிணத்தை தேடிக்கொண்டு போகமுடியாது.. அதனால்தான் இப்போ எலும்பு முறிவும் பரவாயில்லை என்று இறங்கி இருக்கிறார்... அதற்கு விலை 5 லட்சம், தீயமுக கட்சில எல்லா முதலீடுகளுக்கும் ஒரு விலை உண்டு.... இதெல்லாம் திரும்பி வரும் என்ற எதிர்பார்ப்பில் கொடுக்கிறார்... ஆனால், இவருடைய பேச்சு சாமர்த்தியம்(??) இதையெல்லாம் கெடுத்துவிடும்... இவர் நிறைய பேசவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்...   19:10:02 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
17
2019
அரசியல் மிசா விவாதம் முட்டாள்தனமானது ஸ்டாலின்
அந்த ஆப்பை வைத்துக்கொண்டு காது கூட நோண்டமுடியாது...   19:02:04 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
17
2019
சம்பவம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் நர்சை தாக்கிய தீட்சிதர் மீது வழக்குப்பதிவு
அடிபட்ட லதா, இஸ்லாம், தலித், கிருத்தவர் (இதகி) என்ற வட்டத்துக்குள் வறாரா பாருங்க... அப்போதான் கேஸை கையில் எடுப்போம்... இதகி வட்டத்தில் இல்லை என்றால், அடுத்த கேஸ்...   18:56:10 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
17
2019
பொது ஹிந்து பெண்ணுக்காக மிலாது நபி கொண்டாட்டம் தள்ளி வைப்பு
நல்லது... நன்றி சொல்லுறேன்னு கொஞ்ச நாளில் அந்த மதத்துக்கு மாறாமல் இருந்தால் நல்லது...   18:50:04 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

நவம்பர்
17
2019
பொது ஹிந்து பெண்ணுக்காக மிலாது நபி கொண்டாட்டம் தள்ளி வைப்பு
ஆமாம், நூற்றுக்கணக்கான RSS ஆட்களை கொன்றார்கள்... அவங்க எல்லாத்தையும் கமுக்கமா பண்ணுவாங்க, அதனால்தான் அவர்கள் கம்மிகள்..   18:45:16 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
17
2019
பொது ஹிந்து பெண்ணுக்காக மிலாது நபி கொண்டாட்டம் தள்ளி வைப்பு
keralites are educated // அதுக்கு அர்த்தம் தெரியுமா????   18:40:46 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
17
2019
பொது அயோத்தி தீர்ப்புக்கு எதிராக முஸ்லிம் அமைப்பு மறுசீராய்வு மனு
என்னுடைய ஊகம், இவர்கள் இதை செய்வதனால் பலன் இல்லை என்று முடிவெடுத்திருப்பார்கள், அதைத்தான் வெளியிலும் சொன்னார்கள்... ஆனால், இதனால் நஷ்டப்படப்போவது இஸ்லாமியர்களைவிட காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற அனைத்து எதிர்க்கட்சிகளும், நகர நக்சல்களும்தான்... இவர்கள்தான் இஸ்லாமியர்களை தூண்டிவிட்டு இதை தாமதிக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள்... ஏனென்றால், அயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் அதன் முழு பலனும் பிஜேபிக்குத்தான் வரும்... தவிர, இதன் பின் இந்து முஸ்லீம் உறவுகள் ஒழுங்காக வாய்ப்பிருக்கிறது... இந்த இரண்டையும் விரும்பாதவர்களே இதை கிளப்பி விட்டுள்ளனர்.... மோடிக்கிட்ட எத்தினிவாட்டி மோதினாலும் மூஞ்சியில் கரியை பூசிக்கொள்ள வேண்டியதுதான்... ஏனென்றால், அவர் பக்கம்தான் நியாயம் இருக்கும்.... எதிரிகள் தோற்கும் போதெல்லாம் பிஜேபி, மோடி மதிப்பு மக்களிடமும் உலக அளவிலும் அதிகரித்துக்கொண்டே போகிறது... அதனால், இந்த சீராய்வு மனுவை நான் வரவேற்கிறேன்...   18:37:29 IST
Rate this:
1 members
0 members
16 members
Share this Comment

நவம்பர்
17
2019
உலகம் சீனாவில்10 லட்சம் முஸ்லிம்கள் அடைப்பு
எப்படி இங்க புலிகளிடம் காசு பெற்றுக்கொண்டு இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் செய்து அதன் மூலம் இலங்கையில் இருக்கற சாதாரண தமிழர்களுக்கு கஷ்டம் உண்டாக்குகிறார்களோ, அதே போல் உலகில் உள்ள தீவிரவாத இஸ்லாமியர்கள் உலகம் முழுதும் இருக்கற சாதாரண இஸ்லாமிய மக்களுக்கு கஷ்டத்தை உண்டாக்குகிறார்கள்.... இதில் கொடுமை என்னவென்றால், அரசியல் செய்து பணம் பார்ப்பவர்கள் சிறுபான்மை, அவதிப்படுபவர்கள் பெரும்பான்மை... நம்மால் பரிதாபம் மட்டும்தான் பட முடியும்... இந்த பெருவாரியான மக்கள்தான் இந்த அரசியல் செய்யும் ஊதாரிகளை தூக்கி எறிய முடியும்... பக்கிகளிடம் இருந்து சத்ததையே காணும், பேசினா இருக்கற ஒரு பெரிய ஆதரவும் போய்டும்... திருடனுக்கு தேள் கொட்டிய நிலை..   18:26:00 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

நவம்பர்
17
2019
அரசியல் மிசா விவாதம் முட்டாள்தனமானது ஸ்டாலின்
சுடாலின் சம்மந்தப்பட்ட எல்லாமே, அதற்காக விற்றுவோமா...   10:25:47 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X