Nakkal Nadhamuni : கருத்துக்கள் ( 5856 )
Nakkal Nadhamuni
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
14
2021
அரசியல் கடைசி காலத்தை கழிக்க ஏற்ற இடம் காசி மோடி வருகை குறித்து அகிலேஷ் கிண்டல்
செத்த கட்சிகளுக்கு திவசம் செய்ய ஏற்ற இடமும் காசிதான்..   11:42:26 IST
Rate this:
1 members
0 members
21 members

ஜூலை
18
2021
பொது மணல் கடத்தல் வாகனங்கள், டிரைவர்கள் விடுவிப்பு விவகாரத்தில் கலெக்டர் மாற்றப்படுவாரா?
மணல் திருடுவோம் என்று சொல்லியே இந்தமுறை ஆட்சிக்கு வந்த கட்சி தீயமுக... இவங்க ஆட்சி ஒரு வேளை ஐந்து வருடம் தாங்கினால், பீச்சில் மணல் இருந்தாலே பெரிய விஷயம்...   10:49:04 IST
Rate this:
0 members
0 members
17 members

ஜூலை
12
2021
பொது ரஜினி முடிவில் உறுதி இதுவே இறுதி நோ அரசியல் மக்கள் மன்றமும் கலைப்பு
ரஜினி அரசியலுக்கு வருவார், ஆன்மீக அரசியல் மூலம் இந்த திராவிட தீயசக்திகளை அழிப்பார் என்று எதிர்பார்த்தவர்களில் நானும் ஒருவன்... சிறுவயது முதல் இவரது பெரிய விசிரியாக இருந்திருக்கிறேன்... ஆனால், இவர் ஒரு பெரிய கோழை, குழப்பவாதி, தீயமுக ஆதரவாளர் என்று நிரூபித்துள்ளார்... இவரை இத்தனை வருடம் ஆதரித்ததற்கு வருந்துகிறேன்..   13:24:02 IST
Rate this:
9 members
0 members
41 members

ஜூன்
19
2021
பொது உடல்நிலை பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டார் ரஜினி
இவரை மிகவும் நம்பி ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்.. இப்படி தீயமுகவிற்கு அடிபணிவார் என்று எதிர்ப்பார்க்கவில்லை... தமிழ்நாட்டிற்கு மோடி போல் சிறந்த தலைவர் நிச்சயம் வருவார்... பல நல்லவர்கள் வாழ்ந்த பூமி இது..   17:32:07 IST
Rate this:
7 members
0 members
23 members

மே
30
2021
அரசியல் தமிழகத்தில் தேச விரோத சக்திகளின் எழுச்சி சுப்பிரமணியன் சுவாமி
இது எப்பொழுதோ தமிழகத்தில் நடந்திருக்க வேண்டியது.. H ராஜா எப்பொழுதும் சொல்வதுபோல் தமிழ்நாடு, கேரளா, காஷ்மீர் இங்கெல்லாம் தேசவிரோதிகள் அதிகம்.. தமிழ்நாட்டில் ஊடகங்களிலும், கல்லூரிகளிலும் கூட இவர்கள் நுழைந்திருக்கிறார்கள்... நிச்சயம் நடவடிக்கை தேவை.. ஜெயா மறைவுக்கு பின் இவர்கள் வெறியாட்டம் அதிகம்.. தீயமுக ஒழிந்தாலொழிய இதை நிறுத்துவது கடினம்.. ஸ்டாலின் பிரிவினைவாதம், ஹிந்துவிரோத நோக்கில் பயணிப்பாரானால் அவருக்கு மத்திய அரசு புத்தி புகட்டுவது அவசியம்...   18:27:00 IST
Rate this:
27 members
1 members
37 members

ஏப்ரல்
20
2021
அரசியல் ஆட்டு பண்ணையில் ஸ்டாலின்
ஆட்டுபண்ணையில் ஒரு கருப்பு ஆடு..   18:39:15 IST
Rate this:
1 members
0 members
21 members

மார்ச்
23
2021
Rate this:
0 members
0 members
7 members

பிப்ரவரி
22
2021
அரசியல் அரசியல் களம் காண்போம் ஓய்வு அதிகாரி சகாயம் அழைப்பு
ஈவேரா பேரை தூக்கிப்பிடித்து வருபவர்கள் நேர்மையானவர்களாக இருக்க முடியாது... இதுதான் தமிழ்நாட்டில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக நடக்கிறது... அந்தாளே ஒரு வெள்ளையன் கைக்கூலி.. இவர் இன்னோர் சீமானாக உருவெடுப்பார், அவ்வளவுதான்...   10:39:08 IST
Rate this:
5 members
0 members
13 members

பிப்ரவரி
21
2021
பொது பிரதமரின் பதிவுக்கு தடை எல்லை மீறும் டுவிட்டர்!
இவர்களுக்கெல்லாம் சீனா மாதிரி பசங்கதான் சரி.. ட்விட்டர் நமக்கு தேவையில்லை...   10:21:28 IST
Rate this:
3 members
0 members
23 members

பிப்ரவரி
19
2021
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம் பாஷ்யம் யாரென்று தெரியாதா?
தீயமுக, திக, கம்மிகளை தூக்கி பிடிப்பவர்கள் தாங்களும் சேர்த்து ஏமாற்றப்படுகிறோம் என்பதை உணராத ஏமாளிகள்...   19:32:56 IST
Rate this:
2 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X