Guna Gkrv : கருத்துக்கள் ( 105 )
Guna Gkrv
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
26
2020
பொது கிடுக்கிப்பிடி! * குரூப் - 4 தேர்வு முறைகேடு பயிற்சி மையங்களுக்கு...
என்றைக்கு தரகு நடக்குதோ அங்கு கண்டிப்பாக ஊழல் நடக்கும், அரசு நடத்துகிறது அப்புறம் எதற்க்கு தரகர்? அத்துடன் எடுத்து செல்லும் விடை தாள்கள் முக்கியமானது அதற்க்கு பாலுக்கு பூனை காவல் வைத்து போல் இந்த மாதிரி ஆட்களை நம்பி கொடுக்கலாமா அத்துடன் போலீஸ் காவல் வேறு அது எதற்க்கு? இது சில அதிகாரிகளுக்கும் சம்பந்தம் இருக்கும் குற்றம் சாட்டப்பட்டவர்களை உடன் தண்டனை கொடுக்க வேண்டும், நிர்வாக சீர்கேடுகள் நிறைய இருக்கு நம்ம ஊரில் இப்படி பார்க்க போனால் இங்கு படித்தவர்களுக்கு வேலை இல்லை கூ முட்டைகள் தான் பெரிய பதவியில் இருக்கிறார்கள் ஆரம்பம் முதல் விசாரணையை துவங்க வேண்டும்.   20:41:45 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
23
2020
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜனவரி
22
2020
எக்ஸ்குளுசிவ் மீன் வறுவல், சிக்கன் கட்லெட்டுக்கு, குட்பை பார்லி.,யில், இனி சைவ சாப்பாடுதானோ
நால்லது மிக்க மகிழ்ச்சி மக்கள் சொத்தை அட்டையை போடும் இந்த அரசியல் வாதிகளை என்ன செய்யவது   10:06:35 IST
Rate this:
1 members
0 members
16 members
Share this Comment

ஜனவரி
21
2020
அரசியல் ஜூன் 1 முதல்! ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு முறை அமல்...
இதனால் பல போலி அட்டைகள் தவிர்க்கப்படும் முகவரி மாற்றம் தேவை இல்லை நல்ல முயற்சிதான் தமிழ் நாட்டில் இருந்தால் இங்கு வாங்கவும் மற்ற ஊருக்கு சென்றால் அங்கு வாங்கி கொள்வது நன்றே.   10:01:16 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஜனவரி
18
2020
சினிமா தர்பார் : ஹிந்தியில் படுதோல்வி...
இங்க என்ன கிழிக்கிறது இங்கயும் இப்படித்தான் வெளியில் சொன்னால் வெட்க கேடு என்று சும்மா பந்தா கட்டி வருகிறார்கள்   11:57:16 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

ஜனவரி
15
2020
பொது மேக் இன் இந்தியா பொருட்கள் ஏற்றுமதிக்கு ரூ.70830 கோடி முதலீடு அமேசான் சிஇஓ
70 ஆயிரம் கோடி எந்த பாங்கில் கடன் கொடுத்தார்கள் என்று பாருங்கள் அவனும் வாங்கிக்கொண்டு ஓடிவிட போகிறான்   13:26:34 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
16
2020
சினிமா ரூ.200 கோடி வசூல் கடந்த தர்பார்...
ஏன்டா இப்படி பொய் சொல்லுகிறீர்கள் ஐந்து நாட்களில் இரு நூறு கோடி ஊதாதீங்கடா   13:14:23 IST
Rate this:
7 members
0 members
9 members
Share this Comment

அக்டோபர்
5
2019
சம்பவம் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு சிக்கியது பணம்
ஒட்டு மொத்தமாக எல்லோரையும் வேலையை விட்டு தூக்கி விட்டு வேற ஆட்களை வேலைக்கு வைக்க முடியுமா ?   05:56:02 IST
Rate this:
0 members
1 members
5 members
Share this Comment

செப்டம்பர்
5
2019
பொது சந்திரயான்- 2 நிலவில் தரையிறங்குவதை பார்க்கும் மோடி
ராக்கெட் மேல போகுது இந்திய பொருளாதாரம் கீழ போகுது அதை பாருங்க   11:22:08 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2019
சினிமா பிக்பாஸ் நிகழ்ச்சியால் கமலுக்கு புதுச்சிக்கல்...
காசுக்கு மார் அடிக்கும் கமல் அவர் என்ன செய்வார் சேனல் என்ன சொல்லுகிறதோ அதைத்தான் செய்வார்.   08:47:43 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X