Murthy : கருத்துக்கள் ( 722 )
Murthy
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
27
2021
அரசியல் இது உங்கள் இடம் வைகோவை யார் தடுத்தது?
அரசுக்கும் பாடத்திட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.......சொல்றருப்ப சொம்பு, நம்பிவிடுங்க.   16:16:38 IST
Rate this:
5 members
0 members
2 members

பிப்ரவரி
26
2021
அரசியல் திருக்குறள் படித்து வருகிறேன் ராகுல்
படித்து ஹிந்தியில் மொழிபெயர்த்து ஜி க்கு சொல்லிகொடுங்கள்.   14:51:39 IST
Rate this:
2 members
0 members
2 members

பிப்ரவரி
25
2021
தேர்தல் களம் 2021 54 குடுங்க போதும்! 12 தர்றோம்,போங்க! காங். - தி.மு.க.,பேச்சில் காமெடி
பனிரெண்டுக்கு வேட்பாளர்கள் உண்டா? மீண்டும் வெளியூர் வேட்பாளரைத்தான் நிறுத்தமுடியும்.   14:49:35 IST
Rate this:
1 members
0 members
6 members

பிப்ரவரி
25
2021
தேர்தல் களம் 2021 அய்யா வழி சென்டிமென்ட் குவியும் அரசியல் தலைகள்!
மூட நம்பிக்கைக்கு ஒரு அளவே இல்லையா?   14:46:52 IST
Rate this:
0 members
0 members
2 members

பிப்ரவரி
26
2021
பொது இது உங்கள் இடம் வாய்மையே வெல்ல வேண்டும்!
மன்னிப்பதற்கு இவர்கள் யார்? இன்னும் சிறையில் தான் உள்ளார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். சட்டப்படிதான் தூக்கு ரத்தானதே தவிர யாரும் மன்னிக்கவில்லை. இவர்கள் விடுதலையில் காங்கிரஸ் நிலைப்பாடு தெளிவில்லாமல் இருக்கிறது. தற்போது வாய்தான் வெல்கிறது.   12:48:48 IST
Rate this:
0 members
0 members
3 members

பிப்ரவரி
24
2021
அரசியல் வணிகம் செய்வது அரசின் வேலையல்ல
வைசியன் வணிகம் செய்ய, போர்புரிய சத்ரியன்....என்று பிரிந்து இருந்ததால்தான் எதிரி இந்தியாவை ஆக்கிரமித்தன, அதைத்தான் சொல்கிறாரா ஜி..   13:21:09 IST
Rate this:
4 members
0 members
3 members

பிப்ரவரி
23
2021
அரசியல் நெல்லையில் நயினார் நாகேந்திரன் போட்டிபா.ஜ.,மாநில தலைவர் முருகன் தகவல்
பிஜேபி -ல் யார் எங்கு நின்றாலும் கட்டுத்தொகை இழப்பர்.   20:42:21 IST
Rate this:
12 members
0 members
7 members

பிப்ரவரி
23
2021
தேர்தல் களம் 2021 மொய்லியை தடுத்து தந்திரம்
கடந்தமுறை கொங்கிரஸால் பல தொகுதிகளில் திமுக தோல்வியைத் தழுவியது.......   16:00:17 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
21
2021
பொது ஜி.எஸ்.டி.,யில் புதிய மாற்றம் வரி விகிதங்கள் மாறக்கூடும்
ஜி.எஸ்.டி மிகப்பெரிய தோல்வி......பொருளாதாரம் அகலபாதாளத்திற்கு போனதற்கு இதுவும் ஒரு காரணம்.   14:30:10 IST
Rate this:
7 members
0 members
7 members

பிப்ரவரி
21
2021
பொது கச்சத்தீவு பகுதிகளில் காற்றாலை அமைக்கும் சீனா
அப்படி கொடுக்கும்போது பிஜேபி தலைவர்கள் என்ன செய்துகொண்டு இருந்தார்கள்?   14:27:19 IST
Rate this:
6 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X