MSV Subramanian : கருத்துக்கள் ( 3 )
MSV Subramanian
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
7
2018
அரசியல் திமுக வேஷம் பொன்.ராதா கேள்வி
தமிழர்களின் வாழ்வாதாரம் காரணமாக தீர்மானம் நிறைவேற ஒத்துழைத்ததாக ஸ்டாலின் மிகவும் அக்கறையோடு திருவாய் மலர்ந்திருக்கிறார். அவ்வளவு அக்கறை உண்மையானால், ஏன் கூட்டணி கட்சி காங்கிரஸ் மூலமாக மேகதாது அணையை நிறுத்தக்கூடாது? ஆகையால், அவர் வார்த்தையில் உண்மை தமிழ்நாட்டு பற்று இல்லை. தேர்தல் நோக்கம் மட்டுமே தெரிகிறது. பேசி பேசியே உரை ஏமாற்றி தன் பிழைப்பை நடத்துவது பரம்பரையாக திமுக விற்கு கை வந்த கலை. தமிழ் நாட்டில் இருக்கும் கீழ் மட்டத்தில் இருக்கும் மக்கள் என்றுதான் புரிந்துகொள்ள போகிறார்களோ?   20:24:15 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
28
2012
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
கடந்த 18 தேதி நடந்த பழனிச்சாமியின் நமிபிக்கை வாக்கெடுப்பு தமிழ்நாட்டை தலைகுனிய வைத்தது என்பது மறுக்க முடியாத உண்மை. இதில் சபாநாயகரின் பங்கும் தி மு க வின் பங்குமே முழுவதும் இருந்திருக்கின்றன. சமீபத்தில் மெரினாவில் நடந்த மாணவர் போராட்டம் தமிழனின் மானத்தையும் பாரம்பரியத்தையும் காப்பதற்காக என்று எல்லோரும் பெருமைக்கு பட்டோம். அதை முழுவதும் குழி தோண்டி புதைத்தது இந்த சட்டசபை நிகழ்ச்சி. மேலும், தி மு க ரஹஸ்ய ஓட்டெடுப்பை வலியுறுத்தி இப்பொழுது உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது. இதனால் என்ன பயன் இருக்கும் என்று தி மு க நினைக்கிறதோ தெரியவில்லை. ஏனென்றால் எம் எல் எ க்கள் எல்லோரும் ஏற்கனவே நான்கு வருட ஆட்சி என்னும்வழைப்பாசத்தை கட்டப்பட்டு மூளை சலவை செய்யப்பட்டு விட்டார்கள். இப்பொழுது ரகசிய ஓட்டெடுப்பு நடத்தினாலும் அவர்கள் பழனிசாமிக்கே ஓட்டளித்து நடந்த அசிங்கத்தை திரும்பவும் உறுதி செய்து விடுவார்கள். தமிழ் மக்களுக்கு மொட்டை தான். அதனால் தி மு க செய்திருப்பது தமிழ்நாட்டுக்கே கெடுதல். இதற்க்கு பதில் ஜனாதிபதி ஆட்சி கேட்டிருந்தால் தமிமக்கள் கொடும்கோல் ஆட்சியிலிருந்து பிழைப்பதற்கு ஒரு வழியாவது கிடைத்திருக்கும். தி மு க வும் தமிழ்மக்களை மதிக்கவில்லை.   19:11:55 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
18
2017
பொது அரசியல்வாதிகளுக்கு ‛ஆப்பு
ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் போல கலவரத்தை ஏற்படுத்தி இளைஞர்களை தூண்டி விட்டு நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லாத நிலையை போல தோன்ற வைத்து அதன் சாக்காக ஆட்சியை கலைத்துவிட்டு அதன் மூலம் தான் ஆட்சி அமைக்க நினைக்கும் தி மு க வின் சூழ்ச்சியாக இருக்குமோ என்று தோன்றுகிறது   20:05:27 IST
Rate this:
15 members
1 members
14 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X