Guru Nathan : கருத்துக்கள் ( 40 )
Guru Nathan
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
13
2022
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
22
2021
அரசியல் அதிமுகவுக்கு அண்ணாமலை அட்வைசரா சசிகலா இணைவது குறித்து ஜெயக்குமார் காட்டம்!
பிஜேபிக்கு தேவை இல்லா வேலை , பத்திரிகை கேட்டால் சிம்பிளா அது அதிமுக விஷயம் என்று ஒதுங்கி கொள்ளணும். ஒரு வேலை சசிகலா சேர வேண்டும் என்று நினைத்தால் , தனியாக எடுத்து சொல்லணும்.   21:18:11 IST
Rate this:
2 members
0 members
5 members

டிசம்பர்
22
2021
அரசியல் அனைத்து மதங்களுக்கும் அடிப்படை ஒன்றுதான் முதல்வர் ஸ்டாலின்
தவறு இஸ்லாமும், கிருதவமும் சிற்றின்பம் நோக்கி மனிதனை திருப்புவது.   19:55:55 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
22
2021
பொது நாம் தமிழர் கட்சியினர் மீது தி.மு.க.,வினர் தாக்குதல் வீடியோ வைரல்
வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம் என்று ஆபாச பேச்சாளர் அணி என்று தனியாக கொண்ட இயக்கம், நாம் தமிழரை மரியாதை கொடுக்க சொல்லுது. விதை ஒன்றும் செடி வேறாக இருப்பது அல்ல நடைமுறை. திமுக விட அசிங்கமா பேசுவதை ஆதரிக்கும் மக்களும் இருக்கவே செய்கிறார்கள். நாம் தமிழர் திமுக வை அசைத்து விட்டது என்று சொல்லலாம். திமுக பயம் அதிகமாகி கொண்டே இருக்கு. ஒரு பக்கம் பிஜேபி ஹிந்த்துவாவை வளர்ந்துகொண்டே இருக்கு. கிருத்தவ முஸ்லீம் வோட்டில் நாம் தமிழர் ஓட்டை ஏற்படுத்தினால் , திமுக எங்கு போகும். எனவே திமுக என்னும் ஓநாய் அதன்வேலையை காட்டுது.   11:25:26 IST
Rate this:
1 members
0 members
23 members

டிசம்பர்
21
2021
அரசியல் 2014க்கு முன்பு வரை இப்படி நடந்ததே இல்லை ராகுல்
ஈவேரா பிள்ளைகல் தவிர வேற எவனும் ஒற்றுக்கொள்ள வில்லை . வேண்டுமானாலும் இப்படி சொல்லலாம் கைபர் ,போலன் கணவாய் வரை இந்தியா இருந்தது , இப்ப முஸ்லிம் கையில் அவை சென்று விட்டன என்று.   19:32:57 IST
Rate this:
0 members
0 members
3 members

டிசம்பர்
12
2021
சம்பவம் முஸ்லிம் என்பதால் ஸ்ரீரங்கத்தில் அவமானப்படுத்தப்பட்டேன்! பரதநாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன் குற்றச்சாட்டு..
மசூதியோ , சர்ச் எல்லாம் வழிபட்டு இடங்கள் அல்ல. அவை வெறும் பிராத்தனை கூடம் மட்டுமே. அதாவது ஒரு கோடௌன் போன்றது. கோவில் என்பது ஆகமம் கொண்டு உருவாக்கப்பட்டது. அதற்கு சில கட்டுப்பாடு உண்டு.   10:27:55 IST
Rate this:
2 members
0 members
13 members

டிசம்பர்
17
2021
பொது தப்லிகி ஜமாத் அமைப்புக்கு இந்தியாவில் தடை?
எல்லா ஜமாத்தையும் தடை செய்யணும் , உலகம் உருப்பட அதுதான் வழி .   10:20:06 IST
Rate this:
3 members
0 members
17 members

டிசம்பர்
15
2021
அரசியல் தேர்தலுக்காக நடத்தப்பட்டதா காசி கோவில் திறப்பு விழா?
ஆயிரக்கணக்கான மசூதிகள் , பல கோவில்களை இடித்து கட்ட பட்டுள்ளன , அனைத்தும் திரும்ப நிறுவ வேண்டும். வேளாங்கண்ணி சர்ச் கூட அம்மன் கோவில் இடித்து கட்ட பட்டது ஆகும் .   18:30:23 IST
Rate this:
0 members
0 members
6 members

டிசம்பர்
16
2021
அரசியல் கோவில்களில் ஹிந்துக்களுக்கு மட்டுமே அனுமதி அமைச்சர் சேகர்பாபு
... என்றுமே வழிபாடு செய்வது இல்லை , அவர்கள் செய்வது பிராத்தனை/வேண்டுதல். வழிபாடு என்ற சொல் ஹிந்து கோவில்களுக்கு மட்டும் பொருந்தும். சர்ச் மற்றும் மசூதி என்பது எந்த ஆகமுமும் இல்லாமல் , வெறும் பிரதாநை கூடம் மட்டுமே,அங்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் ஹிந்து கோவில்கள் என்பவை ஆகமம் உடையது , ஹிந்துக்கள் மட்டும் வர வேண்டும் .   13:33:39 IST
Rate this:
0 members
0 members
4 members

டிசம்பர்
15
2021
கோர்ட் ஜெ., இல்லம் அதிமுக மேல்முறையீடு செய்ய அனுமதி
ஏண் இப்படி அடுத்தவன் சொத்துக்கு அலையுறீங்க? ரத்த சம்பந்தம் உடைய தீபாவுக்கு அந்த சொத்து சென்று இருக்கு. மூடிக்கொண்டு கட்சியை காப்பதும் வழிய பாருங்க .   14:08:39 IST
Rate this:
1 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X