சென்னைக்கு பிழைக்க கூட்டம் கூட்டமாக போனீங்கள்ல அனுபவிங்க. சென்னையில் துவங்கிய தொழில் வளர்ச்சியை பரவலாக தென்மாவட்டங்களிலும் செய்திருந்தால் சென்னையில் இவ்வளவு மக்கள் அடர்த்தி இருக்காது, இந்த பிரச்சினையும் இருக்காது
07-நவ-2021 19:59:42 IST
குஜராத்தில் பேருந்துகள் செல்ல தனி வழித்தடங்கள் உள்ளது.
பேருந்துகள் செல்ல தனி வழித்தடங்கள் அமைத்து அவற்றில் பேருந்துகள், ஆம்புலன்ஸ், தீயணைப்பு, காவல் துறை வாகனங்கள் மாட்டும் செல்ல அனுமதிக்கலாம். அதில் பேருந்துகளை மட்டும் மின்சாரத்தில் இயக்கலாம். மின்சார ரயில்கள் போல overhead Electric line அமைத்து மின்சார பேருந்துகளை இயக்கலாம். Overhead Electric lineனும், பேட்டரியும் இருக்க வேண்டும். Electric line இல்லாத இடத்தில் பேட்டரியில் இயங்கும். Electric lineனில் இயங்கும் போது பேட்டரி charge ஆகும். இப்படி கட்டமைப்பை ஏற்படுத்தினால் மின்சார பேருந்துகளை நீண்ட தூரம் இயக்க முடியும்.
21-ஜூலை-2021 06:43:18 IST
JAYACHANDRAN RAMAKRISHNAN மிகச்சரியான கருத்துக்களை பதிவிட்டார்.
கொரோனா மூன்றாவது அலையில் குழந்தைகள் பாதிக்கப்பட்ட வாய்ப்புள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து செலுத்திய பிறகு பள்ளி, கல்லூரிகளை திறப்பது நல்லது
12-ஜூலை-2021 09:14:17 IST
இவரது ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் தலை (காஷ்மீர்) பிரச்சனையை ஐ. நா. சபையில் சரியான முறையில் பேசாததால் இன்றுவரையில் தலைவலியாக தொடர்கிறது.
சீனா ஆக்கிரமிப்பிலும் சரியாக செயல்படாததால் இன்றுவரையிலும் பிரச்சனை தொடர்கிறது.
31-மே-2021 08:23:43 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.