rambo : கருத்துக்கள் ( 135 )
rambo
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
7
2019
பொது பஸ் ஊழியர்கள் 48 ஆயிரம் பேர் தெலுங்கானாவில் டிஸ்மிஸ்
போக்குவரத்து துறை ஊழியர்கள் மற்ற அரசு துறைகளைப்போல் எங்களுக்கு ஊதியம் கொடுங்கள் என்று கேட்டுள்ளனர்.. அதில் என்ன தவறு இருக்கிறது.. அதற்காக அவர்களை பணிநீக்கம் செய்தது அராஜகம்.. போக்குவரத்து துறை என்பதால் வேறுஆட்களை போட்டு சமாளிக்க முடியும் இதே போராட்டத்தை பத்திரப்பதிவு துறையோ மின்சார துறை ஊழியர்களோ செய்தால் இதே நடவடிக்கை எடுப்பாரா ராவ் காரு?? அப்டி எடுத்தால் அரசு துறையே நடக்காது.. போக்குவரத்து துறை, கல்வித்துறை என்றால் மட்டும் இளக்காரம்..   10:23:55 IST
Rate this:
11 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
29
2019
அரசியல் இந்தியா மீதான மரியாதை அதிகரித்துள்ளது மோடி
உக்கும்.. இந்தியால அவனவனுக்கு பொழப்பு சிரிப்பா சிரிக்குது இதுல இந்தியாவோட மதிப்பு உயர்ந்திருக்காம்.. எப்பயாச்சும் பொய் சொன்னா ஓகே எப்போவுமே பொய் சொன்னா எப்படி?   11:31:28 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
30
2019
கோர்ட் சிதம்பரத்தின் காவல் 3 நாட்களுக்கு நீட்டிப்பு நெருக்கடி!
பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளையும் நிர்மலா சீதாராமனின் முட்டாள்தனமான பட்ஜெட்டையும் மிகக்கடுமையாக விமர்சித்து சாடியிருந்தார் சிதம்பரம்.. நிர்மலா சீதாராமன் ஆல் சிதம்பரத்தின் எந்த கேள்விகளுக்கும் பதில் கூற இயலவில்லை, இதனால் அவர் மேல் கடும் அதிருப்தி உண்டானது, அவரது நிதியமைச்சர் பதவி பறிபோகும் நிலை உருவானது இதை சமாளிக்க ஒரே வழி சிதம்பரத்தின் வாயை அடைப்பது மட்டுமே ஆகும் என்று எண்ணி தன் கட்டுப்பாட்டில் இயங்கும் அமலாக்கத்துறை வைத்து சிதம்பரத்தை அதன் கஸ்டடியில் கொண்டு வந்தால் அவர் வாயை அடைத்து விடலாம் என்று கணக்குப் போடுகிறார் நிர்மலா சீதாராமன் என்று கருதப்படுகிறது.. அதனால்தான் எந்த FIR இல்லாமல் எந்த சார்ஜ் சீட்டும் இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக சிதம்பரத்தை கைது செய்துள்ளனர்   10:28:41 IST
Rate this:
5 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
26
2019
அரசியல் சிபிஐ தொடர்ந்து சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை குறி
11 நாடுகளில் சொத்து இருக்கிறது என்பது ஒரு தகவல் மட்டுமே எந்த துறையும் அது முறைகேடாக சம்பாதித்தது என்று கூறவில்லை.. ஆனால் அதற்குள் கூமுட்டை சங்கிகள் அதை பற்றி தெரிந்ததுபோல் பொய் பிரச்சாரம் செய்கின்றனர்..   11:27:01 IST
Rate this:
7 members
1 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
25
2019
அரசியல் தமிழக பா.ஜ., வெளியிட்ட சிதம்பரத்தின் சொத்து விபரம்
என்னடா இது சிதம்பரத்துக்கு சென்னையில் 40 மால் அப்டினு சொல்ராய்ங்க.. ஆனால் சென்னைல இருக்குறதே மொத்தம் 15 லேர்ந்து 20 மால் தானே?? பொய்கூட ஒழுங்கா சொல்லத்தெரியாத கிருக்னுங்களா இருக்குறானுங்களே ...   22:40:33 IST
Rate this:
19 members
0 members
15 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2019
உலகம் புதிய இந்தியா உருவாக்கியதில் கர்வம் மோடி
மோடி உருவாக்கிய புது இந்தியா அதன் பெயர் ஏமாந்தியா...   22:31:42 IST
Rate this:
1 members
0 members
14 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2019
சம்பவம் சிதம்பரத்தின் உத்தரவுகளை ஆராய சிபிஐ திட்டம்
கைது செய்யப்பட்டது பீன்ஸ் மீடியா வழக்கில் ஆனால் ஆராய்வதோ மற்ற அனைத்து அனுமதிகளையும்.. ஹா ஹா எப்படியாவது சிதம்பரத்தை எதிலாவது சிக்க வைக்க வேண்டும் என்று உத்தரவு போலும்.. ஒரு தனிமனிதனை சிக்கவைக்க ஒரு அரசாங்கம் காட்டும் ஆர்வத்தை சரிந்து கிடைக்கும் பொருளாதாரத்தை உயர்த்தவோ அல்லது தலைவிரித்தாடும் வேலை இல்லா திண்டாட்டத்தை சமாளிக்கவோ காட்டினால் மக்களுக்கு நன்மை கிடைக்கும் ஆனால் அதை விடுத்து அரசாங்கம் தனது அனைத்து வளத்தையும் அரசியல் எதிரிகளை பழிவாங்கவே உபயோகிக்கிறது.. இந்திய மக்கள் தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுகொண்டுள்ளார்கள்..   08:54:51 IST
Rate this:
12 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2019
கோர்ட் சிதம்பரம் மிரட்டல் ரூ.10,000 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு
Amit shah was charged for murder cases. He was proven guilty and was barred from entering gujarat for 2 years.He was cleared of charges only during BJP rule and that too after killing all the evidences including the judge who convicted amitshah.   11:08:59 IST
Rate this:
21 members
0 members
21 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2019
பொது உச்சத்திலும் உச்சம் தொட்டது தங்கம் பவுன் ரூ.29 ஆயிரத்தை தாண்டியது
இந்திய பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.. பல வேலையிழப்புகளால் மக்கள் கையில் பணமில்லை.. அதனால் பொருள், வீடு என்று அனைத்து விற்பனையும் சரிந்து சரக்குகள் தேங்கியுள்ளன, சரக்குகள் தேங்கியுள்ளதால் அனைத்து துறை நிறுவனங்களும் பெரும் சரிவை சந்தித்துள்ளது, அதனால் அதன் பங்குகள் விலைகுறைக்கிறது, அதனால் அந்நிறுவன முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்கின்றனர். அதனால் பங்குச்சந்தை வீழ்ச்சியடைகிறது, அதனால் பல சிறுமுதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை பங்குசந்தையிலிருந்து எடுத்து தங்கத்தில் போடுகின்றனர் இதனால் தங்கம் விலை ஏறுகிறது..   11:24:48 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2019
அரசியல் உலகின் அறிவியல் மொழி சமஸ்கிருதம் அமைச்சர்
ஒரு அமைச்சர் பொறுப்பில் உள்ளவர் இப்படி விவரம் தெரியாமல் பேசுவது வருத்தத்தை அளிக்கிறது.. அமைச்சர் பொறுப்பில் உள்ளவர் தனக்கு வந்த தகவல்களை குறைந்தபட்சம் ஒருமுறையாவது சரிபார்த்தபின் தான் பேசவேண்டும்.. நாசா ஏற்றுக்கொண்டது என்பது ஒரு மிக அதிக மிகைப்படுத்தப்பட்ட தகவல்.. சமஸ்கரித்ததை பற்றி நாசாவில் ஒரே ஒரு முறை அதுவும் 35 வருடங்களுக்கு முன்பு அங்கு பயிலும் ஒரு இந்தியர் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார்.. அவ்வளவு தான் நாசாவிற்கும் சமஸ்க்ரிதத்திற்கும் உள்ள தொடர்பு..   14:14:13 IST
Rate this:
5 members
0 members
10 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X