Vellai Durai Ram : கருத்துக்கள் ( 31 )
Vellai Durai Ram
Advertisement
Advertisement
Advertisement
மே
6
2021
சம்பவம் மேற்கு வங்கம் மத்திய அமைச்சர் முரளிதரன் கார் மீது கிராம மக்கள் தாக்குதல்
மத்திய உள்துறை இணை அமைச்சருக்கே இந்த நிலை என்றால் அப்பாவி பா ஜ க தொண்டனின் நிலைமை நினைத்து பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது பத்திரிக்கை யாளர்கள் அதென்ன பொதுமக்கள் அவர்கள் திரிணமூல் கட்சியின் கொடியோடுதான் தோன்றுகிறார்கள் பின்னாடி போலீஸ் என்று ஒருத்த நின்று கொண்டு அவனே தூண்டி விடுவதுபோல் எந்த முயற்சியும் செய்யாமல் பார்த்து கொண்டிருக்கிறான் என்ன சொல்வது என்றே தெரியவில்லை பிரிவினையின் போது நடந்தவை இப்போது நம் கண்முன்னே வருகிறது பங்காளதேசி ஊடுருவல்காரர்களின் அடாவடியை நாம் எப்போது மம்தாவின் ஆணவத்தால்அறிவிழந்து நிலையை கண்கூடாக காணுகிரோம்   15:57:32 IST
Rate this:
3 members
0 members
29 members

ஏப்ரல்
15
2021
அரசியல் எஞ்சிய நான்கு கட்ட தேர்தல்கள் தேர்தல் கமிஷனுக்கு மம்தா புது யோசனை
ஏற்கனவே நடந்து முடிந்த தேர்தலில் அவர்களுக்கு மீண்டும் ஆட்சி இல்லை என்று தெரிந்து விட்டதோ என்னவோ மானம் மரியாதையை காப்பாற்றிக்கொள்ள ஒட்டுமொத்தமாக நடத்தினால் இதுவரை மற்றவர்கள் பரப்புரைக்கு செல்லாத தொகுதிகளில் சிலவற்றையாவது வென்று குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க்கலாம் என்று நினைத்திருப்பார்   11:19:47 IST
Rate this:
0 members
0 members
2 members

ஏப்ரல்
14
2021
அரசியல் மம்தாவுக்கு தடை பா.ஜ., உத்தரவால் எடுக்கப்பட்ட முடிவு - சஞ்சய் ராவத்
பாவம் சோனியா சேனவாகிவிட்ட பின்னர் தாக்கரே சொல்லை கேட்க வேண்டியது இருக்கிறதோ இல்லியோ எல்லா கேடிகளுக்கும் குரல் கொடுக்க வேண்டியிருக்கிறது வாயை வாடகைக்கு விட்டுவிட்ட பின்னர் யாரை ஆதரிப்பது யாரை எதிர்ப்பது என்பதையெல்லாம் பார்க்கலாமா நல்லா கூவுங்கோ   11:24:16 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
11
2021
அரசியல் மே-2 வெளியேற தயாரா? மம்தாவுக்கு, அமித்ஷா பதிலடி!
நம்ம சின்ன பைய்யன் சிதம்பரம் ஐயா இருந்தப்ப விளக்கிடுச்சோ இல்ல சுஷில்குமார் ஷிண்டே இருந்தப்ப விளங்கிடுச்சாஇல்ல மணிக்கு ஒரு டிரஸ் மாத்தும் க்ரிஷ்ணவள விளங்கிடுச்சா எப்ப விளங்கிடுச்சு   10:29:51 IST
Rate this:
1 members
0 members
0 members

ஏப்ரல்
8
2021
அரசியல் பெண் வாக்காளர் மீது தகாத இடத்தில் உரசும் சிஆர்பிஎஃப் வீரர்கள் மம்தா குற்றச்சாட்டு
இந்த அம்மாவே தனது தொண்டர்களுக்கு சி ஆர் பி எப் வீரர்களை பெண் தொண்டர்கள் சூழ்ந்தது கொண்டு வம்பிழுக்க வேண்டும் அந்த சந்தர்ப்பத்தில் நமது ஆண் தொண்டர்கள் எல்லா ஓட்டுக்களை போட்டு விடவேண்டும் என்று குறிப்புக்கொடுத்துவிட்டு இப்போது சி ஆர் பி எப் வீரர்கள் பெண்களிடம் உரசுகிறார்கள் தகாத இடத்தில் தொடுகிறார்கள் என்று அலம்பல் செய்வது ஏன் இதெல்லாம் மம்தாவின் திட்டமிடப்பட்ட தேர்தல் நாடகம், தோல்விக்கான காரணத்தை இப்போதே தேட தொடங்கிவிட்டார்கள்.   11:03:08 IST
Rate this:
0 members
0 members
14 members

ஏப்ரல்
8
2021
அரசியல் பெண் வாக்காளர் மீது தகாத இடத்தில் உரசும் சிஆர்பிஎஃப் வீரர்கள் மம்தா குற்றச்சாட்டு
ஆடட்டும் எல்லாம் மே 2 வரைக்கும் தான் அதற்க்கு பின்னர் இதே பாதுகாப்பு படை வீரர்களின் பாதுகாப்பில்தான் வெளீயே இருக்க வேண்டி இருக்கும்   10:56:52 IST
Rate this:
0 members
0 members
11 members

ஏப்ரல்
3
2021
பொது கம்பீரமான விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை மோடி பகிர்ந்த வீடியோ வைரல்
கன்னியாகுமரியில் விவேகானந்தருக்கு நினைவாலயம் எழுப்பியதனை திறந்து வைத்த போதே அருகில் உள்ள பாறையில் தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு சிலை வைக்கவேண்டும் என்று சொன்னவர் ஸ்ரீ ஏக்நாத் ரானடே . அந்த விழாவில் முதல்வராக கருணாநிதியும் கலந்துகொண்டார் .   10:54:02 IST
Rate this:
4 members
0 members
11 members

ஏப்ரல்
2
2021
அரசியல் ஸ்டாலின் மகள் வீட்டில் ரெய்டு தலைவர்கள் கருத்து
ஆமாம் பூச்சாண்டிகளே எதற்கு மற்றவர்களுக்கு பயப்படவேண்டும் அடிச்ச கொள்ளையெல்லாம் பத்திரமாக சொத்தாக பினாமி கம்பெனியாக வாரிசுகளின் உரிமையாக சட்டப்படி மத்திவிட்ட பிறகு எங்களை யார் என்ன செய்துவிட முடியும். \   11:35:13 IST
Rate this:
0 members
0 members
17 members

ஏப்ரல்
1
2021
பொது தமிழகத்தை உ.பி.,யாக மாற்றுகிறாரா யோகி டுவிட்டரில் டிரெண்டிங்
திராவிட கட்சிகள் வேண்டாம் கமல் வேண்டுமாம் அவனே இந்த திராவிட கும்பலின் பி டீம்தானே   11:29:18 IST
Rate this:
0 members
0 members
3 members

ஏப்ரல்
1
2021
பொது தமிழகத்தை உ.பி.,யாக மாற்றுகிறாரா யோகி டுவிட்டரில் டிரெண்டிங்
தமிழனின் பாட புத்தகத்தில் இருந்து கம்பராமாயணத்தையும் மகாபாரதத்தையும் நல்ல கருத்துக்களை தரும் நீதி போதனையையும் எடுத்து விட்டு தனது தொண்டரடி பொடிகள் மூலம் எழுதப்பட்ட திருட்டு கருணாநிதி நாஸ்திக பெரியார் நாட்டை வெட்டி பிழப்பதற்கு துணைபோன முஸ்லீம் லீக் காயிதேமில்லத் என்று தேவையற்ற பத்துபைசாவுக்கு உதவாத தேசவிரோத நபர்களின் சுயவரலாற்றைத்தானே தமிழன் இன்று படித்து கொண்டிருக்கிறான் . பின்னா எப்படி தேவாரமும் திருவாசகமும் நாலடியாரும் நன்னெறியும் கிடைக்கும்   10:56:27 IST
Rate this:
5 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X