Siva Subramaniam : கருத்துக்கள் ( 269 )
Siva Subramaniam
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
1
2019
அரசியல் வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு மத்திய அரசு மீது பாய்ந்த பிரியங்கா
This is cheap and dirty political allegation by a totally inexperienced person under the cover of GANDHI.   07:57:53 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
29
2019
சம்பவம் போப்புக்கு கேரள கன்னியாஸ்திரி கடிதம்!
எல்லா மதங்களிலும் இந்த மாதிரியான நிகழ்வுகள் சாதாரணம், முன்பு கண்டு பிடிப்பது கடினம், ஆனால் இப்போது முடிகிறது. பெண்கள் இருக்குமிடத்தில் எல்லாம் ஆண்கள் தொல்லைகள் இருக்கும்.பெண்கள் தான் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் , ஏனென்றால் இழப்புகள் பெண்களுக்குமட்டுமே.   07:28:29 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
15
2019
பொது மோடிக்கு மொழி பெயர்த்தது எங்கள் மகன்!
இந்தியாவே பெருமைப்படவேண்டிய விஷயம். இனியாவது, தமிழ் மக்கள் பல மொழிகளை கற்று தீரவேண்டும். சும்மா எதையும் எதிர்த்துக்கொண்டே இருந்தால் சொந்த ஊரிலேயே இருக்கலாம் -வசதியும் அரசியல் செல்வாக்கும் இருந்தால் .   11:54:29 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
15
2019
சம்பவம் ரூ.2,000 அச்சிடுவது நிறுத்தம் கறுப்புப் பணம் தடுக்க நடவடிக்கை
அநேகமாக, இந்த நோட்டுகளை ஒரேயடியாக,நிறுத்திவிடுவார்கள்.அதனால், இப்போதே வங்கியில் மாற்றிக்கொள்வது நல்லது.   19:58:55 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
15
2019
அரசியல் நான் முதல்வர் ஆனால் நேர்மையாக இருப்பேன் கமல்
அப்படியானால்,இப்போது நேர்மையானவர் அல்ல , எப்படியோ, உண்மை தெரிந்துவிட்டது.   19:46:36 IST
Rate this:
1 members
0 members
19 members
Share this Comment

அக்டோபர்
13
2019
சினிமா ரஜினி திடீர் இமயமலை பயணம்...
ஏமாற்றுபவர்கள் இருக்கும்வரை ஏமாறுபவர்களுமிருப்பார்கள் இதற்க்கு இந்த செய்தி ஒரு எடுத்துக்காட்டு.   07:20:28 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
6
2019
பொது புதுப்பொலிவில் மிளிர்கிறது மாமல்லபுரம் பிரதமர் - சீன அதிபர் வருகை
இவர்கள் போக வேண்டியதுதான் தாமதம், மீண்டும் பழையமாதிரி ஆகத்துவங்கிவிடும். பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.   07:42:16 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
10
2019
பொது தனியார்மயமாகும் 150 ரயில்கள்?
Those who want to live on FREEBIES, and ticket less travel alone will object this privatization, and those who love the country and its progress will NOT object to this and other similar changes.   08:58:59 IST
Rate this:
18 members
0 members
7 members
Share this Comment

அக்டோபர்
7
2019
அரசியல் அக்.,14 முதல் பட்ஜெட் பணிகள் துவக்கம்
In any organization, budget preparation is done 8 to 10 months prior to presentation. It is same in government also. Unfortunately, many people do not know this. In fact, every day some work is done related to Budget. Analogy to this is making of crackers for Deepavali , Christmas, and festivals - done more than a year in advance.   18:47:06 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
25
2019
எக்ஸ்குளுசிவ் ஸ்டெர்லைட் ஆலை மூடல் நாட்டுக்கு இழப்பு ரூ.14 ஆயிரம் கோடி!
Going by the news since the agitation against the factory, a lot of news have come in the media, alleging that, many politicians gained while it was ed and the same ones are now voicing for closure.Wonder what is the absolute truth.   19:35:54 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X