sivajothi.s : கருத்துக்கள் ( 21 )
sivajothi.s
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
10
2021
பொது தமிழக அரசு அறிவித்த குடும்ப கடன் ரூ.2.64 லட்சம் செக் மூலம் செலுத்த வந்தவரால் பரபரப்பு
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நேற்று (ஆக.,9) தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட்டார். அதில், ‛தமிழக அரசுக்கு, 5.70 லட்சம் கோடி ரூபாய் கடன்சுமை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும், தலா, இரண்டு லட்சத்து, 63 ஆயிரத்து, 976 ரூபாய் கடன் இருப்பதாக' தெரிவித்திருந்தார். இந்த கடனுக்கும் தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும், எந்த தொடர்பும் இல்லை . இதுவரை ஆட்சி செய்தவர்களின் ................தனத்தை நிதியமைச்சர் தெள்ளத்தெளிவாக விளக்கிவிட்டார் . அவருக்கு நன்றி தெரிவிப்போம். இனி வரும் தேர்தலில் சுதாரிப்போம்,   16:42:30 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜூலை
22
2021
பொது மோடி, அமித் ஷா மீது பாதிரியார் ஆவேசம்
பாரத தாயின் அரவணைப்பில் வாழும் இந்த நாய் நம் அன்னையை தூற்றுவான் . புல்லுருவிகளை கலைந்தெடுக்க வேண்டும்.   07:17:16 IST
Rate this:
0 members
1 members
26 members

ஜூலை
22
2021
பொது மோடி, அமித் ஷா மீது பாதிரியார் ஆவேசம்
பாரத மாதாவை இழிவு படுத்தி பேசும் இந்த ஈனப்பிறவி பாரத பூமியில் இருக்க அருகதை அற்றவன். சிறுபான்மை மதத்தின் போர்வையில் குளிர்காயும் இவன் சட்டபூரவமாக நாடு கடத்தப்பட வேண்டும் . அமைதியான இந்த புனித பூமியில் கலவரத்தை தூண்டுகிறான். வாழவழியின்றி தஞ்சம் புகுந்தவற்கு அடைக்கலம் கொடுத்து வாழ்விக்கும் பாரதம். பாரத தாயின் அரவணைப்பில் வாழும் இந்த நாய் நம் அன்னையை தூற்றுவான் . நம் அரசு இனியும் இவனை போல் செயல்படும் புல்லுருவிகளை கலைந்தெடுக்க வேண்டும்.   07:11:03 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
22
2021
அரசியல் உயிர் முக்கியமா... தேர்தல் முடிவு முக்கியமா...
தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது கொரனவை பரப்பிவிட்டு இப்பொழுது உத்தம வேஷம் போடும் குள்ளநரிக்கூட்டம்   20:58:22 IST
Rate this:
0 members
0 members
6 members

ஏப்ரல்
17
2021
பொது விவேக்கும்... சினிமாவும்...! - ஓர் பார்வை
மிகுந்த மனவேதனை அளிக்கும் மரணம்.. நல்ல கலைஞன்... பொறுப்பு மிகுந்த குடிமகன் மூட நம்பிக்கையை பற்றிப்பேசினாலும் இறைபக்தியுள்ளவர். கலைவாணருக்கு பிறகு தன் நடிப்பை நகைச்சுவைக்கு மட்டுமல்லாது நற்கருத்து பரப்புரைக்கும் பயன்படுத்திய ஒரே நடிகர் போதாதற்கு மரநடுதல் மூலம் செயலிலும் நல்லது செய்தவர். அரசு மரியாதைக்கு தகுதியுடைய கலைஞர்   15:20:56 IST
Rate this:
0 members
0 members
7 members

மார்ச்
18
2021
அரசியல் மனைவிக்கு 101 வேல் வேலை தங்கைக்கு 60 தொகுதி பணி
என்ன கரணம் போட்டாலும் உங்கள் கூட்டணிக்கு இரட்டை இலக்கத்தில் தான் வெற்றி கிடைக்கும்   05:34:16 IST
Rate this:
2 members
0 members
4 members

மார்ச்
14
2021
அரசியல் அனைவருக்கும் சோலார் அடுப்பு, மாவட்டந்தோறும் மினி ஐ.டி பார்க் அதிமுக வாக்குறுதி
இலவசம் வேண்டாம் . உழைப்பதற்கு வாய்ப்பை கொடு. இவற்றை செய்ய தவறினால் சவுக்கடி கொடுப்போம். இதற்கு ஒப்புக்கொண்டால் எங்கள் ஓட்டு உங்களுக்கே.   05:32:42 IST
Rate this:
1 members
0 members
4 members

மார்ச்
15
2021
அரசியல் தமிழகம் போண்டி தான்!
இலவசம் வேண்டாம் . உழைப்பதற்கு வாய்ப்பை கொடு. இவற்றை செய்ய தவறினால் சவுக்கடி கொடுப்போம். இதற்கு ஒப்புக்கொண்டால் எங்கள் ஓட்டு உங்களுக்கே.   05:24:12 IST
Rate this:
0 members
0 members
6 members

மார்ச்
13
2021
அரசியல் அரசு உள்ளூர் பஸ்களில், பெண்களுக்கு இலவச பயணம் தி.மு.க., தேர்தல் அறிக்கையில் முக்கிய வாக்குறுதிகள்
இலவசம் வேண்டாம் . உழைப்பதற்கு வாய்ப்பை கொடு. இவற்றை செய்ய தவறினால் சவுக்கடி கொடுப்போம். இதற்கு ஒப்புக்கொண்டால் எங்கள் ஓட்டு உங்களுக்கே.   05:20:06 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
4
2021
அரசியல் அதிமுக.,வை எதிர்க்கும் சக்தி எந்த கட்சிக்கும் இல்லை முதல்வர் பழனிசாமி
மக்களுக்காக ஆட்சி செய்வதாக சொல்லும் தாங்கள் மதுவிலக்கு கொண்டுவர ஏன் தயங்க வேண்டும்.   14:12:46 IST
Rate this:
0 members
0 members
10 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X