Kannan Chandran : கருத்துக்கள் ( 79 )
Kannan Chandran
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
24
2022
அரசியல் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது மின்தடை பெண் பலி
அதாவது சராசரியாக மூன்று ஊழியரின் மாத சம்பளம்... இது மாதரியான சம்பவம் நடந்துகொண்டே இருக்கும், ஆனாலும் வாங்கமாட்டோம்   15:37:52 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
16
2022
பொது உக்ரைன் மாணவர்கள் விவகாரம் பிரதமருக்கு முதல்வர் கடிதம்
இவர்கள் அனைவரும் ஒரு வகையில் மருத்துவம் படிக்க தகுதி அற்றவர்கள், அதாவது தகுதித்தேர்வில் தோல்வி அல்லது குறைந்த மதிப்பெண் எடுத்தவர்கள்.   03:53:01 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
16
2022
அரசியல் தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பிரிட்டனில் இன்ப சுற்றுலா
இராணிக்கு வாரிசே இல்லை என்ற ஏதோ ஒரு கொத்தடிமை உ.பி.யின் பேச்சை கேட்டு, அரண்மனையை சுற்றி சுற்றி வருவதாக செய்தி, ஒரு வேளை ஆள் இல்லாத சொத்துனு நினச்சு அரண்மனையை ஆட்டயப்போடலாம்னு....   11:00:53 IST
Rate this:
0 members
0 members
8 members

செப்டம்பர்
13
2022
வர்த்தகம் இங்கு துரத்தப்பட்ட வேதாந்தா குஜராத்தில் ரூ.1.5 லட்சம் கோடி முதலீடு
இங்கு தனியார் முதலீட்டில் தொழிற்சாலை அமைத்து 5000-பேருக்கு வேலை கொடுக்க முன்வந்தால், அதை கார்பரேட் என போலி போராளிகள் மூலம் எதிர்ப்போம், மக்களின் வரிப்பணத்தை ஊழியர்களே பங்கிட்டு கொள்ளையடிப்பதை சேவை என வேடிக்கை பார்ப்போம்.   01:16:15 IST
Rate this:
0 members
0 members
6 members

செப்டம்பர்
10
2022
பொது தமிழக மின்கட்டண உயர்வு இன்று முதல் அமல் பலரும் " ஷாக் "
ஆக. அடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய விடியல்.. அதாவது "ஆட்சிக்கு வந்தவுடன் மின் நுகர்வு ஒவ்வொரு மாதமும் கணக்கிடப்பட்டு மின்கட்டணம் வெகுவாக குறைக்கப்படும"..   11:21:50 IST
Rate this:
1 members
0 members
9 members

செப்டம்பர்
7
2022
அரசியல் சென்னை வந்தார் ராகுல் இன்று யாத்திரை துவக்கம்
அன்று Arnab coswami -யின் கேள்விக்கு, பதில் வேண்டாம் கேள்வியாவது என்னவென்று புரிந்திருந்தால், இன்று 53-வயதில் (இளைஞன் வேடத்தில்)இந்த 100-க்கு மேற்பட்ட சொகுசு கேரவன் மற்றும் 500-க்கும் மேற்பட்ட ஜால்ராக்களுடன் உலா தேவை இருந்துருக்காது...   01:39:17 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
3
2022
பொது இலவசமாக வில்லங்கம் பார்க்கும் ஆன்லைன் சேவை திடீர் முடக்கம்
மக்கள் பயன்படுத்தவில்லை எனவே அம்மா உணவகத்தை மூடுகிறோம்- பகுத்தறிவாளி மேயர், அந்த வரிசையில் அடுத்து E-Governance- ல் உள்ள ஒவ்வொன்றும் சேவையும் நிறுத்தப்படும். அரசு Cable-TV -யை பயன்படுத்தும் ஆபரேட்டர்களுக்கு ஏற்கனவே துண்டுச்சிட்டு மிரட்டல். Smartcard- ஐ முறையை ஒழித்து மீண்டும் பழைய ரேசன் கார்டு.. TNSED app மற்றும் Bio metric முறையை எதிர்த்து வாத்தீஸ் சங்கம் முதல்வரை சந்தித்துள்ளனர் அவரும் சரி..ஆக..   09:06:03 IST
Rate this:
0 members
1 members
8 members

செப்டம்பர்
1
2022
பொது மாயமான ஆவணங்கள் விளக்கம் கேட்டு நோட்டீஸ்
கனம் கோட்டார் நீதிபதி அவர்களே.. ஆவணத்தை பாதுகாத்த இருவரின் ஒருவர் மச்சினிச்ச்சி வளைகாப்பு-க்கு சென்றுள்ளார், மற்றொருவர் தன் தலைவரின் சினிமா வெற்றிவிழா- விற்கு போஸ்டர் ஒட்ட சென்றுள்ளார்...மேலும் தாங்கள் நீதிபதியானது நாங்கள் போட்ட பிச்சை என்பதையும் நீ்ங்கள் மறந்துவிட கூடாது..   08:24:50 IST
Rate this:
0 members
0 members
3 members

ஆகஸ்ட்
30
2022
அரசியல் இலவச கல்வி திட்டத்தில் கட்டணம் குறைப்பு தனியார் பள்ளிகள் அதிருப்தி
அரசு பள்ளிகளில் கல்வி இலவசம் என நீங்கள் நினைத்தால், அது அறியாமை, சராசரியாக ஒரு மாணவனுக்கு அரசு (அதாவது மக்களின் வரிப்பணம்) செய்யும் செலவு, தனியாரைவிட மிகவும் அதிகம், ஆக அரசு முதலில் சரி செய்ய வேண்டியது அரசு பள்ளிகளின் தரத்தை... அரசு பள்ளிகள் கல்வி தரமாக இருந்தால் ஏன் தனியாரிடம் செல்கிறார்கள்.   13:18:25 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
26
2022
அரசியல் ஒரு படத்தையும் விடுவது இல்லை தமிழ் சினிமாவில் உதயநிதி ஆட்சி!
பல லட்சம் குடும்பங்களுக்கு நேரடியாக வருமானம் தரும் நிறுவனங்களை கார்பரேட் என எதிர்ப்போம். ஆனா இங்கே ஒரே குடும்பம் அனைத்தையும் சுருட்டும் போது பாராட்டு விழா நடத்தி மகிழ்வோம்..   05:01:29 IST
Rate this:
0 members
0 members
23 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X