நல்லதொரு தொடக்கம்.. மிகவும் வரவேற்கத்தக்கது.. இது போன்ற நிகழ்ச்சிகளால் பல ஆண்டுகளாக பிரிந்து வாழும் சவுராஷ்டிரா மக்கள் தங்கள் முன்னோர்களின் மற்றும் வம்சாவளி மக்களிடம் கலந்துரையாட கிடைத்த அறிய வாய்ப்பு.
20-மார்ச்-2023 09:29:29 IST
தன் சொந்தங்களே தொற்று வந்தவரை விரோதி zombie ஆக பார்க்கும் போது, தனக்கு வந்தாலும் பரவாயில்லை குழந்தயை காப்பாற்ற வேண்டும் என்ற மனிதாபிமான செயளுக்கு தலை வணங்குகிறேன்.
03-செப்-2021 15:00:39 IST
அமெரிக்கா என்பதால் சிங்கத்தை சுட்டு கொன்றுவிட்டார்கள். இதை நம்நாடு என்றால் இந்நேரம் ஒரு அமைப்பு அந்த நபர் மீது மிருக வதை என்று கேஸ் போட்டுடிருப்பார்கள்...
31-ஆக-2021 16:31:39 IST
ஏன் அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் (MP) என்று அழைப்பது. அவர்கள் அனைவரையும் யூனியன் அரசாங்கத்தின் உறுப்பினர் (MUG) என்று அழைக்க வேண்டும்.
17-ஜூன்-2021 15:41:01 IST
கோவாக்ஸின் 70% மேல் நோய் தடுப்பு செய்யும் என்கிறார்கள், ஆனால் இன்னும் உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளிக்கவில்லை. சீனாகாரர்களே போட தயங்கும் சீனா தயாரிப்பு மருந்து 3% தான் நோய் தடுப்பு செய்யும். இதற்கு உடனே அங்கீகாரம் அளித்துள்ளனர். உலக சுகாதார அமைப்பு சீனா கையில் உள்ளது என்பதை தெளிவாக காட்டுகிறது.
02-ஜூன்-2021 16:01:17 IST
மிகவும் முன்கோப வாதியாக இருக்கிறார். இது பதவிக்கு நல்லதல்ல. தன் படிப்பு அறிவை மட்டுமே பயன்படுத்துகிறார். நாட்டு நடப்பு என்ன, நாம் எங்கே இருக்கிறோம் என்று சிந்தித்தும் இவர் பெற்ற அனுபவம் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.
01-ஜூன்-2021 12:41:42 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.