Maverick : கருத்துக்கள் ( 2413 )
Maverick
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
25
2017
பொது புழல் சிறையில் சேகர் ரெட்டி ‛குஜால்?
ஜெ ஜெ. இப்படி தான்   19:20:27 IST
Rate this:
0 members
0 members
12 members

ஜூலை
25
2017
பொது புழல் சிறையில் சேகர் ரெட்டி ‛குஜால்?
"மண்ணுக்குள்ளே " ன்னு சொன்னால் தப்பு..."மணலுக்குள்ளே" தான் கரெக்ட்......மக்கள் சொத்தான மணலை ஆட்டையை போட்டு..குடி தண்ணீர் இல்லாம பண்ணினால்..மணலுக்குள்ள தான் போவணும்....மண்ணுக்குள்ளே கூட போவ முடியாது...   19:17:34 IST
Rate this:
0 members
0 members
11 members

ஜூலை
25
2017
பொது புழல் சிறையில் சேகர் ரெட்டி ‛குஜால்?
//மணல் மன்னன் சேகர் ரெட்டி //....மணல் பணம் போனது யாருக்கு...? அந்தாளு இப்ப மணலுக்குள்ள...   19:15:49 IST
Rate this:
1 members
0 members
12 members

ஜூலை
25
2017
பொது புழல் சிறையில் சேகர் ரெட்டி ‛குஜால்?
ம்ம்...இதை மட்டும் வக்கணையா பேசு...கர்நாடகாவுல காங்கிரஸ் இதையே பண்ணினால்..அவனுங்களுக்கு மட்டும் முட்டு கொடு...   19:14:36 IST
Rate this:
2 members
0 members
16 members

ஜூலை
25
2017
பொது ஜனாதிபதியாக பதவியேற்றார் ராம்நாத் கோவிந்த்
புத்தி அடிமை மாதிரியே போகுது...   14:09:23 IST
Rate this:
1 members
0 members
11 members

ஜூலை
24
2017
பொது புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் இன்று. பதவியேற்பு! பதவி பிரமாணம் செய்கிறார் தலைமை நீதிபதி
உச்சகட்டத்தை கன்னையாவின் கமெண்டு பிரதிபலிக்கிறது.......   12:32:38 IST
Rate this:
2 members
0 members
2 members

ஜூலை
24
2017
பொது புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் இன்று. பதவியேற்பு! பதவி பிரமாணம் செய்கிறார் தலைமை நீதிபதி
இந்திய அரசியலமைப்பு காவலராகவும் முப்படைகளின் தலைவராகவும் பதவியேற்கும் திரு ராம் நாத் கோவிந்த் அவர்களுக்கு வாழ்த்த வயதில்லை ...வணங்குகிறோம்...   11:12:16 IST
Rate this:
4 members
2 members
8 members

ஜூலை
25
2017
சம்பவம் பிரிவினைவாத தலைவர்கள் கைது காஷ்மீரில் இன்று ‛‛பந்த்
நீ ஒரு நாள் இந்த கும்பல் கிட்ட வாங்குவ...அப்போ தான் உன்னையெல்லாம் திருத்த முடியும்......நீ தானா திருந்துறவன் மாதிரி தெரியல..   11:06:10 IST
Rate this:
1 members
0 members
15 members

ஜூலை
24
2017
அரசியல் புதுச்சேரியில் பா.ஜ., ஆட்சிக்கு அச்சாரம்
அடுத்தவனுக்கு வெக்கம் இருக்கானு கேக்குறியே... ந. சாமி எப்படி முதல்வர் ஆனார்..? அந்த கதை உனக்கு தெரியுமா..?...   18:58:58 IST
Rate this:
12 members
0 members
23 members

ஜூலை
24
2017
அரசியல் புதுச்சேரியில் பா.ஜ., ஆட்சிக்கு அச்சாரம்
மக்கள் தொண்டு சரியாய் பண்ணியிருந்தால் எதுக்கு பயம்...?...மெடிக்கல் சீட்டுல அந்த கான்கிராஸ் துட்டு பார்க்கும் போது மட்டும் உமக்கு இனிச்சுதோ...?   18:06:01 IST
Rate this:
15 members
0 members
28 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X