Balaji : கருத்துக்கள் ( 481 )
Balaji
Advertisement
Advertisement
மார்ச்
19
2019
அரசியல் கமல் கட்சியில் மோதல் நிர்வாகி விலகல்
திமுக அவர்களின் வேலையே தொடங்கிவிட்டார்கள், ஏற்கனவே தேமுதிகவை அழிக்க நினைத்தார்கள் இப்போது மக்கள் நீதி மையம் அடுத்து தொடரும்... தமிழக அரசியலில் கருணாநிதி குடும்பம் தவிர வேறு யாரும் வரக்கூடாது என்று தொடர்ந்து தொல்லைகள் கொடுக்கின்றனர்.   16:18:43 IST
Rate this:
5 members
0 members
9 members
Share this Comment

மார்ச்
14
2019
அரசியல் மோடிக்கு சீனா மீது பயம் ராகுல்
இலங்கையில் எங்கள் தமிழினத்தை கொல்வதற்கு துணைபோன காங்கிரஸ் தீய சக்தி திமுக இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் மக்களுடைய ஆதரவோடு வேரோடு அழிக்கப்படும்.   12:22:02 IST
Rate this:
1 members
0 members
33 members
Share this Comment

மார்ச்
12
2019
அரசியல் இழுபறிக்கு பின் கைகோர்த்த அ.தி.மு.க., - தே.மு.தி.க.,
இந்த செய்தி உண்மையா என்று தெரியாது அப்படியே உண்மையாக இருந்தாலும் இதில் என்ன தவறு, நாம யாராக இருந்தாலும் நமது இடத்தை காப்பற்ற அரசியல் வியாதிகளின் காலிலோ அல்லது அதிகாரிகளின் காலிலோ விழுந்து கொடுக்க வேண்டியதை கொடுத்து சரிக்கட்டி இடத்தை காப்பாற்ற கடைசி வரை தேவைப்பட்டால் நீதிமன்றம் வரை சென்று போராட மாட்டோமா ?? அதை தான் அவர்களும் செய்கிறார்கள். நாம செய்தால் அது சரி அவர்கள் செய்தால் மட்டும் தவறா? அவர்கள் ஒன்றும் மற்ற அரசியல் வாதிகளை போல ஊழல் செய்து சம்பாதித்தது இல்லை, அவர்களால் முடிந்த அளவிற்கு சினிமாவிலும் சில தொழில்கள்மூலம் சம்பாதித்த சொத்துக்களை பாதுகாக்க நினைப்பதில் என்ன தவறு இருக்க முடியும் ? கட்டடத்திற்கு அருகில் மெட்ரோ ரயில் நிலையம் வந்தால் அதை பயன்படுத்த போவது என்னமோ பொதுமக்கள் தானே வெறும் சுதீஷ் குடும்பம் மட்டும் இல்லையே,? விஜயகாந்த் தனது தாய் தந்தை பெயரில் மிகவும் ஆசையாக கட்டிய கல்யாண மண்டபம் பாதி ஏற்கனவே திமுகவால் மக்களின் பயன்பாட்டிற்கு என்கிற பெயரில் தவறாக வழி ஏற்படுத்தப்பட்டு இடிக்கப்பட்டுவிட்டது, மீதி இருப்பதையும் விட எப்படி மனம் வரும் ? அரசியலுக்கு வருபவன் எல்லாத்தையும் கொடுத்துட்டு என்ன பிச்சையெடுக்கணுமா ? அவர்களால் எந்த தொந்தரவும் பொதுமக்களுக்கோ வியாபாரிகளுக்கு ஏற்படாத போது எதற்க்காக அவர்களை அழிக்க நினைக்கிறீர்கள் ? திமுகவின் அண்ணா அறிவாலயத்திற்கோ, அதிமுகவின் அலுவகத்திற்கோ, அல்லது மற்ற கட்சிகளின் அலுவலகம்/சொத்துக்களுக்கு இப்படி ஒரு நிலை வந்தால் அவர்கள் என்ன பரவாயில்லை எங்கள் சொத்துக்களை மக்களுக்காக எடுத்துக்கொள்ளுங்கள் என்றா சொல்ல போகிறார்கள் ? என்னமோ தேமுதிக மக்களுக்கு தேவையில்லாத கட்சி என்பதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்த தினமலர் முயற்சிக்கிறது, அதற்க்கு இங்கே பல மாற்று கட்சியை சேர்ந்த யோக்கியர்கள் நடுநிலையாளர்களை போன்று கருத்துக்களை போட்டுகொண்டு மக்களை முட்டாளாக்க முயற்சிக்கிறார்கள், அது தோல்வியில் முடியும். இலங்கையில் தமிழர்களை கொல்வதற்கு ஆதரவாக இருந்த திமுகவும் காங்கிரஸும் இந்திய/தமிழக மண்ணை எப்போதுமே ஆள முடியாது.   18:25:44 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
12
2019
அரசியல் இழுபறிக்கு பின் கைகோர்த்த அ.தி.மு.க., - தே.மு.தி.க.,
அப்போ இது போல எந்த ஒப்பந்தமும் திமுக கூட்டணியில் நடக்கவில்லையா?? அவர்கள் ரொம்ப உத்தமர்களா?? விஜயகாந்த் குடும்பம் வருமானம் ஈட்டினாலும் எதோ ஒருவகையில் மக்களுக்கு செலவழிப்பார்கள் ஆனால் மற்றவர்கள் அதை செய்வார்களா?? கடந்த நாற்பது வருடங்களாக விஜயகாந்த் செய்துவரும் தானதர்மங்கள் பற்றி இப்படி ஒரு கட்டுரை உங்களால் ஏன் எழுத முடியவில்லை?   10:35:49 IST
Rate this:
5 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
12
2019
அரசியல் இழுபறிக்கு பின் கைகோர்த்த அ.தி.மு.க., - தே.மு.தி.க.,
தினமலர் ஆசிரியரே, அப்போ இது போல எந்த ஒப்பந்தமும் திமுக கூட்டணியில் நடக்கவில்லையா? அவர்கள் ரொம்ப உத்தமர்களா? விஜயகாந்த் குடும்பம் வருமானம் ஈட்டினாலும் எதோ ஒருவகையில் மக்களுக்கு செலவழிப்பார்கள் ஆனால் மற்றவர்கள் அதை செய்வார்களா? கடந்த நாற்பது வருடங்களாக விஜயகாந்த் செய்துவரும் தானதர்மங்கள் பற்றி இப்படி ஒரு கட்டுரை உங்களால் ஏன் எழுத முடியவில்லை? யாரிடம் காசு வாங்கிக்கொண்டு இப்படி அவதூறு பரப்புகிறீர்கள் ?   10:17:38 IST
Rate this:
12 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
11
2019
சிறப்பு பகுதிகள் டவுட் தனபாலு
கொள்கைகளுக்கும் தேர்தல் கூட்டணிகளுக்கும் எப்போதுமே சம்மந்தப்படுத்த முடியாது. எந்த ஒரு கட்சியும் கொள்கைகள் வகுக்காமல் துவக்கமுடியாது.   10:46:49 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
10
2019
அரசியல் அதிமுக - தேமுதிக கூட்டணி உடன்பாடு தே.மு.தி.க., வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு
சுடலைக்கு சங்குதான், எவ்வளவோ முயற்சிபன்னியும் இந்த கூட்டணி அமைவதை தடுக்க முடியவில்லை, சுடலை படித்த ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணானதை நினைத்து மிகவும் கவலையில் உள்ளார். மேலும் ஒரு தகவல், இன்று தென் சென்னையில் சோழிங்கநல்லூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் திமுகவில் இருந்து விலகி தேமுதிகவில் இணைந்தனர். திமுக உறுப்பினர் அட்டைகள் குப்பையில் வீசப்பட்டன இன்று டீ கடையில் பேசிக்கொண்டனர்.   21:44:27 IST
Rate this:
19 members
0 members
30 members
Share this Comment

மார்ச்
9
2019
அரசியல் தர்மசங்கட நிலையில் தே.மு.தி.க., பின்னணியில் பலவித பேரங்கள் கசிந்தது 25 மாடி ரகசியம்
இந்த செய்தி உண்மை என்றால் அதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டியதுதானே ? யாருக்காக அதை மறைக்கிறீர்கள் ?   10:08:45 IST
Rate this:
3 members
0 members
18 members
Share this Comment

மார்ச்
10
2019
அரசியல் தே.மு.தி.க.,வுக்கு அ.தி.மு.க., மேலிடம் கறார் கூட்டணி முடிவை தெரிவிக்க கெடு
விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத இந்த சமயத்தில் பிரேமலதாவும் சுதீஷும் இல்லையென்றால் தேமுதிகவை தீய சக்தி திமுக எப்போதோ அழிந்திருக்கும், வாசகர்கள் படிக்கும் அல்லது கேட்கும் அரசியல் செய்திகள் தொண்ணூறு சதவிகிதம் தவறானவை. அதிமுகவுடன் தான் கூட்டணி என்று தேமுதிக முடிவெடுத்து பலநாட்கள் ஆகிவிட்டது, பேச்சுவார்த்தை தொடர கரணம் எந்தந்த தொகுதிகள் என்பதாலேயே, அவர்கள் ஏற்கனவே இன்றைக்கோ நாளைக்கோ அறிவிக்க போகிறார்கள், ஆனால் என்னமோ அதிமுக கெடுவிதித்ததனால்தான் அறிவித்தார்கள் என்று பீத்திக்கொள்ள இப்படி ஒரு தேவையில்லாத செய்தி.   09:57:18 IST
Rate this:
5 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
8
2019
அரசியல் தனித்து போட்டியிட பயமில்லை பிரேமலதா
அருமையான விளக்கம். மகளிர் தினத்தில் பிரேமலதா அவர்கள் வெளிப்படையாக பேசியது பாராட்டுதலுக்குரியது. இவரை போலவே பெண்கள் அதிக அளவில் அரசியலுக்கு வர வேண்டும், ஜெயா போன்ற ஆளுமை இல்லாத நிலையில் மற்றவர்கள் அதிக அளவில் வந்து பூர்த்தி செய்ய வேண்டும்.   15:01:41 IST
Rate this:
13 members
0 members
47 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X