Rajinikanth : கருத்துக்கள் ( 153 )
Rajinikanth
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
21
2021
சம்பவம் நாசிக்கில் ஆக்சிஜன் நிரப்பும்போது விபத்து 24 நோயாளிகள் பலி
மத்திய அரசின் இயலாமையைத்தான் இது காட்டுகிறது .. கொரோன பரவலை கட்டுப்படுத்த தவறி விட்டது மைய அரசு ..இந்த கொரோனா சமயத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு பொது மக்களை அழைத்ததுதான் மாபெரும் தவறு ..எல்லா நேரங்களிலும் மைய அரசை பாராட்டிக்கொண்டே இருப்பவர்கள் இன்னும் நிறைய பாராட்டுங்கள் ..அபார வளர்ச்சியை அடைந்து விட்டோம் ..நாடு மோடியால் முன்னேறிக்கொண்டு இருக்கிறது என்று வாய்கிழிய கூச்சலிடும் ஜில் ஜங்க் ஜக்குகளுக்கு ஒரு வேண்டுகோள் ..நமது நாட்டுக்கே ஆக்சிஜன் பற்றாக்குறையாக இருக்கையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை எப்படி பார்க்கிறீர்கள் ..ஒரு தேசத்தில் ஆக்சிஜன் இல்லாமல் பொதுமக்கள் சாவது என்பதை விட கொடூரம் வேறு எதுவும் இருக்கமுடியாது ..அவமானம்   14:10:16 IST
Rate this:
4 members
0 members
5 members

ஏப்ரல்
21
2021
பொது இந்திய பக்தர்கள் கைலாசா வர தடை கொரோனா பீதியில் நித்தியானந்தா
தலைமறைவாத்தான் இருக்கு ..இதுல கைலாஸா வர தடை அது இதுன்னு உளறிக்கிட்டு தெரியுது   12:57:34 IST
Rate this:
0 members
0 members
4 members

ஏப்ரல்
13
2021
பொது "ஜாதிய வன்முறைகளுக்கு தமிழகத்தில் ஜாதிக் கட்சிகளும் ஜாதிய தலைவர்களும் இருப்பதும் காரணமாக இருக்குமோ... "
ஒரு சாதியை மட்டுமே அனைத்து சாதியினரும் அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள் ..ஏன் எதற்கு என்று கேட்டாலே குற்றம் .மேல் சாதியினரை நிமிர்ந்து பார்த்தாலே குற்றம் ..என்ற அளவில் இங்கே பல ஆண்டுகளாக சாதிய வன்முறைகள் தலைவிரித்து ஆடியதற்கு எந்த அரசியல் வியாதிகளும் குரல் கொடுக்கவில்லை ..எதிர்த்து குரல் கொடுக்க ஒரு நாதியும் இல்லாத நிலையில் அடிமைப்பட்டுக்கிடந்த இனத்துக்காக ஒருவன் குரல் கொடுப்பதும் கோஷமிடுவதும் ஆதிக்க மனோபாவம் உள்ளவர்களுக்கு ஜீரணிக்க முடியாத விஷயம் ..வர்ணாசிரமத்தை உயர்த்தி பிடிக்கும் இது போன்ற கேடுகெட்டவர்களால்தான் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதுமே சாத்திய வன்கொடுமைகள் தலை விரித்து ஆடுகிறது ..காரணமில்லாமல் உன்மேல் ஒருவன் கல்லெறிகிறான் என்றால் அவனை துரத்தி அடிப்பதற்கும் ஒரு தலைவன் தேவைப்படுகிறார் ..அவனை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் உங்கள் தனிப்பட்ட விஷயம் ..அதே நேரத்தில் ஆதிக்க மனோபாவத்தில் உழலும் சில அரைவேக்காட்டு அறிவு ஜீவிகள் சமுதாயத்துக்கு அறிவுரை சொல்கிறேன் பேர்வழி என்ற பெயரில் ஸ்லீப்பர் செல்களாக இங்கே ஊடகங்களிலும் ஊடுருவி இருப்பதுதான் காலக்கொடுமை ..இவர்கள் பொது வெளியில் தலைகாட்டாத சூரப்புலிகள் ..எத்தனை நாட்களுக்குத்தான் உயர்சாதிக்காரர்களின் கட்டுப்பாட்டிலேயே ஊடகங்களும் சினிமாவும் இயங்கும் ..அதுதான் ஒரு மாறுதலுக்காக அவர்களும் படம் எடுக்கிறார்கள் ..எடுக்கட்டுமே ..ரசித்துவிட்டு போங்களேன் ..அதை விடுத்து அவர்கள் ஆபத்தானவர்கள் போன்ற ஒரு பிம்பத்தை கட்டமைப்பது எந்த காலத்திலும் ஏற்பதற்கு அல்ல ...இது அவர்களின் காலம் ..வழிவிட்டு விலகி நிற்கத்தான் வேண்டும் ..   14:11:42 IST
Rate this:
9 members
1 members
5 members

மார்ச்
29
2021
அரசியல் அனைவரும் பசியாற வேண்டும் என்ற எண்ணத்தோடு உள்ள அதிமுக ஆட்சி பன்னீர்செல்வம்
அனைவரும் பசியாற ரேஷனில் அரிசி போடுறாங்க ..சரிதான் ..ஆனால் அறுபது தலைமுறைக்கு பசியாற நீங்க சொத்து சேர்த்து வச்சிருக்கிறதா ஊருக்குள்ளே பேசிக்கிறாங்களே உண்மையா துணை முதல்வரே ..   13:43:10 IST
Rate this:
1 members
0 members
4 members

மார்ச்
24
2021
அரசியல் திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது ராமதாஸ் ஆவேசம்
இதை யாரு சொல்றதுன்னு பாருங்க ...பெண்களை விடுங்க ..பொது சொத்துக்கும் பொதுமக்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் உங்க ஜாதி அரசியலால் எவ்வளவு ஆபத்துன்னு பாருங்க அய்யா ..துரோகிகளுக்கு துணை போகும் நீங்கள் எல்லாம் சமநீதி சமூக நீதி குறித்தெல்லாம் பேசவே கூடாது அய்யா ..அதிலும் பெட்டி வாங்குன பிறகு நீங்க பேசற டயலாக்கு எல்லாம் எடுபடாது ..அய்யா   13:55:44 IST
Rate this:
1 members
0 members
10 members

மார்ச்
22
2021
அரசியல் மகளிர் நலனுக்காக பல திட்டங்களை செயல்படுத்திய அதிமுக அரசு பன்னீர்செல்வம்
அதெல்லாம் சரிதான் ..ஆனால் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் தலையிலும் அறுபத்து இரண்டாயிரம் ரூபாயை கடனாக வைத்துவிட்டு போவதுதான் உங்கள் சாதனையா தர்மயுத்த தலைவரே ....?   14:11:51 IST
Rate this:
0 members
0 members
4 members

மார்ச்
22
2021
பொது 23 வது நாளாக மாற்றமின்றி தொடரும் பெட்ரோல், டீசல் விலை
இந்த தேர்தலில் பி ஜே பி தோற்கப்போவதற்கு மிக முக்கிய காரணமாக இருக்க போவது பெட்ரோல் டீசல் விலையேற்றம் மற்றும் விவசாயிகள் போராட்டம் ஆகிய இரண்டும்தான்   14:07:55 IST
Rate this:
0 members
0 members
4 members

மார்ச்
22
2021
அரசியல் பூமியின் சொர்க்கமாக தமிழகத்தை மாற்றுவேன் சீமான் உறுதி
நல்ல திட்டங்கள் ..இதுவரை இருந்த அரசியல் வியாதிகளுக்கு இவரது திட்டங்கள் பரவாயில்லை ..பரீட்சை எழுதாமல் பாஸ் போடவைக்கும் ஊரை சொர்க்கமாக மாற்றுவது கஷ்டம்தான் ..ஏனென்றால் இந்த மண்ணுக்கு பிரச்சினையே வந்தேறிகளால்தான் ..அதனால்தான் ஊழல் வாதிகளை மட்டும் ஆதரிக்கிறார்கள் ஓட்டுக்கு பணம் வாங்கி சோரம் போனவர்கள் ..தமிழனை தமிழன் ஆள ஒருபோதும் வந்தேறிகள் அனுமதிக்கவே மாட்டார்கள்   14:05:19 IST
Rate this:
9 members
0 members
8 members

மார்ச்
12
2021
அரசியல் தி.மு.க.,வே எங்கள் எதிரி வீழ்த்துவதே நோக்கம்! எல்.முருகன்
இது பெரியார் மண் ..இதை தாண்டி வேறு எவரும் உள்ளே நுழைந்துவிட முடியாது ...நாளைக்கே காட்சிகள் மாறும்போது அண்ணா திமுகவின் முக்கிய எதிரியாக கூட பிஜேபி மாற வாய்ப்பிருக்கிறது   14:18:05 IST
Rate this:
5 members
0 members
4 members

மார்ச்
12
2021
அரசியல் 41 எம்.எல்.ஏ.,க்களுக்கு கல்தா கொடுத்தது ஏன்?
இந்த முறை ஆட்சிக்கே வரமுடியாது என்பதை அண்ணாதிமுகவின் தலைமைக்கு நன்றாகவே தெரியும் ..இந்த தகவலை உளவுத்துறை தான் சொல்லவேண்டும் என்பதில்லை ..இப்போது கழட்டி விடப்பட்டவர்களால் தொகுதி முழுக்க அண்ணா திமுகவின் பெயர் நாறி கிடக்கிறது ..இந்த லட்சணத்தில் வேட்பாளர்களை மட்டும் மாறி பயனில்லை   13:59:12 IST
Rate this:
18 members
0 members
13 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X