பூம்பொழில் : கருத்துக்கள் ( 100 )
பூம்பொழில்
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
11
2019
அரசியல் ஸ்டாலினுக்கு வெள்ளரிக்காய் அமைச்சர் நக்கல்
பாடலுக்கு வரி தேடும்போது வாக்குவாதம் கேட்டது. அதையே வைத்து பாடினால் அர்த்தமில்லாமலோ போகும் ""வெள்ளரிக்காய் பிளந்ததுபோல் வெண்ணிலவே சிரிக்காயோ மெள்ளருக்காய் விளைந்ததுபோல் எண்ணிலாவது விரிக்காயோ "" பால்போல் வெள்ளையான பாலாஜி வில் போல் வளைவான ஸ்டாலினை நோக்கி வெள்ளரிக்காய் பிளந்ததுபோல் வெண்மையாகசிரித்தால் எண்ணிலா உள் அர்த்தங்கள் மெள்ளஇருக்கும் ,வெளிவராமல் என்றுபொருள்.   15:25:44 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
10
2019
அரசியல் 100 நாளில் சாதனைகள் ஏராளம் நிர்மலா பெருமிதம்
உணவு மூன்றுவேளை என்பது ஒருவேளை ஒருவேளையானால் செலவு மூன்றில் ஒன்றாகி சேமிப்பு அதிகமாகுமோஆனால் உடம்புமெலிந்து விடும்.மக்கள்(பிரபுக்களை தவிர) தாங்களே தேவையை குறைத்துக் கொண்டார்கள் எப்படித் திரும்பினாலும் அடிஎன்பதால்மலிவாக கிடைக்கும் பொருள் வறுமை ஒன்றே   18:26:30 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
10
2019
பொது லேண்டருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை
அப்போது னான் அத்துறையின் முக்கிய பிரிவான விக்ரம்சாராபய் விணவெளி மையத்தில் (VSSC)சேர்ந்தேன்.அது ASLV D4 செலுத்து வாகனம்.அதன் உந்துபொறியின் முதல்னிலை பிரியாததால் கடலில் விழுந்தது.அதற்கடுத்த ASLVD3 மற்றும் ASLVD4 வாகனங்களின் அனைத்து அசெம்பிளிகளும் VSSC-ல் தான் உருவாயின.D3 ,D4 இரண்டுமே வெற்றியடைந்தன.அந்த வெற்றியை அடுத்துதான் PSLV மற்றும் GSLV திட்டங்கள் மேற்கொளளப்பட்டு வழக்கம்போல் PSLV 1,GSLV 1,2 எல்லாம் கடலில் அர்ப்பணம்.சுதாரித்துக் கொண்ட ISRO முழுக்கவனத்தையும் PSLV யில் செலுத்தி அதன்பின் ஏறத்தாழ 40 க்கும் மேற்பட்ட செலுத்து வாகனங்களை வெற்றிகரமாக செலுத்தி சர்வதேச விண்வெளி சந்தையில் முக்கிய இடம் வகிக்கிறது.1990-ல் ISRO-ல் என்னுடன் பணியாற்றிய பொறியாளரிடம் வருங்காலத்தில் ISRO இதுபோன்று பிறனாடுகளின் செயற்கைகோள் ஏவும் சந்தையை பிடிக்கலாம் என்றவுடன் வாய்விட்டு சிரித்ததுடன் என்னைப்பார்த்து ""கனவில் இது னடக்கலாம்""என்று கூறினாரென்றால் அப்போது இருந்த னிலையை ஊகிக்கலாம்.அதற்கு திருப்பு முனையாக இருந்த ASLV D3, D4 வெற்றிக்குபின் ஏனோ அந்ததிட்டம் தொடரவில்லை. நானும் வேறு வேலைக்குப் போய்விட்டேன்,GSLV CRYOGENIC ENGINE PROJECT -ல் எனக்கு வாய்ப்பு கிட்டாததால். உள்னாட்டுத் தொ ழில்னுட்பத்தில் உருவான CRYOGENIC இன்ஜின் சர்வதேசதரத்தில் முக்கியஇடம் பெற்றாலும் அது பொருத்தப்பட்ட GSLV அந்த அளவு வெற்றியடையவில்லை என்ற உண்மை ISRO ஆல் தட்டிக்கழிக்கப்பட்டு PSLV ன் வெற்றியைக் கொண்டு மூடப்பட்டுவிட்டது. இப்போதும் சந்திரயான்2 ORBITER நன்கு வேலை செய்வ தால் VIKRAM LANDER ன் சறுக்கல் சாமர்த்தியமாக ஓரங்கட்டப்படலாம்.அதுபோல செய்யாமல் உள்ளகுறைபாடு உறுதியாக வெளிப்படுத்தப்படாவிட்டால் இவ்வளவு சாதித்து பிரயோஜனமில்லை.தோ ல்வி பெரிய விஷயமில்லை. ஆனால் சரியான காரணமின்றி தோல்வியை ஏற்கமுடியாது .VIKRAM LANDER ல் பயன்பட்டது CRYOGENIC இன்ஜின் என்றால் அதில் னிபுணர்களாகிய னாம் தோல்வியடைந்ததற்கு காரணம் னாம் உருவாக்கிய சிறந்தஇன்ஜினைப் பற்றி னாம்சரியாக கணிக்கவில்லை என்று பொருள்.அதிகசக்தி வாய்ந்த அந்த இன்ஜின் LANDER ஐ கடைசி வரை,தாங்கி இறக்கி,இறுதியில் தான் LANDER சாய்ந்துள்ளது. தரையைத் தொ டும் னேரத்தில் ஏதேனும் பிரச்னை என்றால் சிலனொடிகளில் ஜிவ்வென்று உயரெழும்ப அதிகசக்தியை இன்ஜின் வெளிப்படுத்தும். உதாரணமாக கண்ட்ரோல் போகும் னிலைதிடீரென்று ஏற்பட்டால் முந்தைய உயரத்திற்கு NAVIGATION TEM வாகனத்தை செலுத்திவிடும். ஆனால் இன்ஜின் முறைப்படி BOOST செய்தால் மட்டுமேஇது னடக்கும் ரன்வேயில் விமானம் தரையிறங்கும்போது டயர் கழண்டுவிட்டால் உடனே மேலேறி அருகில் வயலில் இறக்குவதைப் போல்.''மந்திரம்கால் மதி முக்கால் ''என்பதைப் போல அதினவீன தொ ழில்னுட்பத்தை சிறிதளவு பயன்படுத்தி அனுபவம் பெருமளவு உபயோகிக்கப் படாமல் விளம்பரம் வானுயர்ந்ததால் தொட்டதை விட்டுவிட்டு திண்டாடவிட்டது.   16:01:19 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
10
2019
பொது லேண்டருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை
லேண்டர் சிக்னல் கிடைக்குதோ இல்லையோ?crash landing ஆனதற்கு துல்லியமான காரணம் கண்டாலே இது 100% வெற்றி.Orbiter ஐக் கொண்டுகண்டுபிடிக்க முடியாதா?   14:19:36 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2019
பொது 100 அடியை எட்டியது மேட்டூர் அணை
திட்டங்கள் யாவும் அரசியல்வாதிகளின் வருவாயைப் பெருக்குகின்றனவே தவிர அவற்றின் நோக்கத்தை னிறைவேற்றுவது ஒருபோதும் இல்லை.முக்கொம்பு மேலணையின் கொள்ளிடப்பகுதியில் உடைந்த பதினெட்டு ஷட்டர்கள் புதுப்பிப்பு னிறைவாகாத னிலையில் தண்ணீரைத்தேக்க ஏற்பாடுசெய்திருப்பதாக முதல்வர்கூறுகிறபடி நடந்தால் நல்லது.திடீர்தேவையை எதிர்பார்த்து மாற்றுவழிகளில் னீரைத்திருப்ப உபாயம் ஏதும் ணிபுணர்களை கலந்தாலோசித்து செய்ததாக தெரியவில்லை.குறைந்தபட்சம் தடுப்பில்லாமல் வெளியேறும் பகுதிகளில் பிரமாண்ட கிராணைட் பிளாக்குகளை ,10அடிக்கு 10அடி சதுரபிளாக்குகள் அருகிலுள்ள பெரம்பலூரில் கணக்கற்று கிடப்பவை ,கிரேன்முலம்வரிசையாக அடுக்கி தற்காலிக தேக்கம்ஏற்படுத்தலாம்.   06:53:37 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2019
சம்பவம் 58 ஆண்டுக்கு பின் கரைபுரண்டு வரும் காவிரி!
நீர்வரத்து அதிகரிக்க அதிகரிக்க எல்லோருக்கும் இவ்வளவுனாள் வறட்சியின் பிடியிலருந்த தமிழகத்தை காவேரித்தாய் பாலூட்டி காப்பாற்ற பேருவகையாய் பாயும் தருணம் அதைப்பருக வாய்(கால்வாய்) திறக்கமுடியாது மூடிவிட்ட சுயனலவாதிகள் தாமும் வாழாது பிறரையும் விடாது கடலில் கொட்டச்செய்வதை எண்ணி குமுறல் உண்டாகாமல் குலாவலா வரும் இப்போதுள்ள எவ்வசதியும் பிரயோஜணமாகாது. மேட்டுர் னீர் அதிகஅளவு டெல்டாவோ கடைமடையோ வருவதற்குள் உடனடியாக நெய்வேலியிலுள்ள ராட்சத சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் மற்றும் அருகாமை மாவட்டங்களின் பொக்லைன்கள் புல்டோசர்களை கொண்டு காவிரிபடுகையில் பிரம்மாண்ட திறந்த சுரங்கம் (நெய்வேலிபோல) தோண்டி னீரை பூமிக்குள் இறக்க மற்றும் வேகத்தை குறைத்து சிறிது காலம் நதியில் தாமதப்படுத்த வகையுண்டா?என்பதை உடனடியாக ஆராயுமாறு புவிஇயற்பியல் சுரங்க மற்றும் னீரியல் னிபுணர்களின் ஆலோசனையை இணையம் மற்றும் பிற ஊடக வாயிலாக முயற்சிக்கவேண்டி தமிழகமுதல்வர்மூலம் மத்திய னீர்வள அமைச்சருக்கு (நிதின்கட்கரி) தமிழகமக்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கலாம்நடந்தால் நம்வழிநடக்காவிட்டால் மண்வழி   12:11:42 IST
Rate this:
0 members
1 members
13 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2019
பொது மேட்டூர் அணை ஒரே நாளில் 10 அடி உயர்வு
எச்சரிக்கை எப்போதும் னல்லது.கஜா புயல்பற்றிய சமிக்ஜைகளை மிகைப்படுத்தப்பட்டதாக புயலுக்குமுன் அசட்டையாக இருந்ததற்கு அது நல்ல பாடத்தை புகட்டியது.அதன்சீர்குலைவு இன்னமும் முழுமையாக சரிசெய்யப்படவில்லை.தற்போது கரனாடகத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டுவிட்ட காவேரி அன்னை தமிழ்மண்ணில் கட்டுக்கடங்காத பாசவெள்ளத்தை பொழியஇருப்பது சிறிது சிறிதாக வெளியாகிறது.காவிரியில் கரனாடகத்தில் திறக்கப்படும் னீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு மூன்றுலட்சம் கனஅடியை எட்டியுள்ள னிலையில் மேட்டூர் அணைனிரம்பி உபரினீர் பெருமளவு வருவதற்கு உள்ள காலஅவகாசத்திற்குள் டெல்டா பகுதியின் வடிகால்களை கண்காணித்து முடிந்தஅளவு னீர்னிலைகளுக்கு கால்வாய்கள் மூலம் துரிதமாககொண்டு செல்வதுடன் வெள்ளப்பெருக்கை தவிர்க்கும் னடவடிக்கை எடுக்கவேண்டும்.கரைகள் மற்றும் னீர்ப்பாதைகளை ஆக்ரமித்துள்ளவர்களை உடனடியாகவெளியேற்றி அப்பகுதிகளுக்கு வெள்ளனீர் திருப்பிவிடப்பட ஏதுவாக வடிகாலவசதி ஒழுங்குபடுத்தப்படும் பட்சத்தில் முறையான குடியிருபபுகளில் வெள்ளம்புகாமல் தடுப்பதோடு வருங்காலத்தில் அத்துமீறிய ஆக்ரமிப்புக்கு எச்சரிக்கையும் அளிக்கமுடியும்   17:10:23 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
10
2019
பொது காவிரியில் 2.40 லட்சம் கனஅடி நீர் திறப்பு
ராஜேந்திர சோழன் வெட்டுவித்த சோழகங்கம் ஏரிக்கு னீரவரத்துக்கு சுரங்கப்பாதை இருந்ததாக கி.ராஐந்திரன் எழுதிய வேங்கையின்மைந்தன் வரலாற்று னாவல் புகர்வதை வரலாற்று ஆய்வளர்கள் உறுதிசெய்து பாதையை கண்டுபிடித்தால் இப்போதும் இது சாத்தியமேஏனெனில் பம்புகளே கண்டுபிடிக்கப்படாத காலத்தில்செய்யமுடிந்தது தற்போது செயல்படாதா?கங்கை-காவிரி இணைப்பே சாத்தியம் என கூறப்படுகையில் இதை எப்போதோ செய்திருக்கலாம்   09:45:24 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
10
2019
பொது காவிரியில் 2.40 லட்சம் கனஅடி நீர் திறப்பு
ராட்சதபம்புகள் மூலம் வெளியேற்றுவது அப்படி உடனே செய்யமுடிந்ததல்ல. னீர்மின் உற்பத்தி செயயும் டர்பைன்கு இணையான திறன்படைத்தவை அந்த ராட்சதபம்புகள்.அந்த காப்ளான் வகை சுழலிகள் மிகஅதிக கொள்ளளவு தண்ணீரை வெளியேறறவோ மற்றும் மின்உற்பத்திக்கு பயன்படுபவை.ஏற்கனவே முக்கொம்பு போன்ற இடங்களில் அவற்றை னிர்மானித்தும் பயன்படுத்தியும் அதற்கான னீர்வெளியேற்றும் வழியும் இருந்தால் மட்டுமே சாத்தியம்.இவை இருவழிகளில் பயன்படும் னீரஇறைவை மற்றும் மின்உற்பத்தி .ஏற்கனவே காடம்பாறை மின் னிலையத்தில் உள்ளது.இவற்றை ஓடுனீர் மின்உற்பத்தி -RUNAWAY HYOWER எனலாம்.சுமார் 25 ஆண்டுகளுக்குமுன்பே தமிழ்னாட்டில் பல்வேறு இடங்களில் சிறுபுனல் மின்னிலையங்கள் அமைக்கவாய்ப்புள்ளதாக னிபுணர்கள் கருத்து வந்தது.கிடப்பிலும் உள்ளது.சுரங்கவழி அமைத்திருந்தால் தாழ்வானபகுதிகளிலிருந்து ஏரிகளுக்கு இந்தபம்புகள்மூலம் கொண்டு செல்லலாம். மணலை சுரண்டுவதைவிட மக்களை சுரண்டுவதை விட எளிதாக இல்லையோ, சுரங்கம் தோண்டுவது??   08:18:09 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
10
2019
பொது காவிரியில் 2.40 லட்சம் கனஅடி நீர் திறப்பு
ஒன்றரை ஆண்டுகளுக்குமுன் முக்கொம்பு மேலணை உடைபட்டபோது காவேரியில் பெருக்கெடுத்தோடிய அதே இரண்டுலட்சம் கனஅடினீர் தற்போது மீண்டும்வரும் வேளையில் மேலணை மறுகட்டுமானம் முறறிலும் பூர்த்தியாகா னிலையில் தற்போது தேக்கிவைப்பது சாத்தியமல்ல.மேட்டுர் அணை னிரம்பாதவரை தண்ணீர் உபரியாக வீணாகாது.ஒருவேளை னிரம்பி உபரியாக ஏராளமான னீர் வெளியேறும் பட்சத்தில் அதை சேகரிக்க தற்போது வசதியில்லை.ஆகரமிப்புக்கு தப்பி மிஞ்சியுள்ள ஏரிகளோ அல்லது வீராணம் போன்ற பெரும்ஏரிகளோ கூட போதுமானதல்ல என்பது கடந்தகால அனுபவம் காவேரியிலிருந்து சுரண்டிஎடுக்கப்பட்ட மணலின் அளவு பலனூறு ஏரிகளுக்கு கரைபோட காணும்.பேசி புண்ணியம்??காவேரியின் வழி னெடுக மற்றும் அப்பாலுள்ள கிராம,னகரங்களில் கணக்கற்ற குளங்கள் குப்பைதொட்டிகளாக பயன்பட்டுக் கொண்டுள்ளனவே??அவற்றை தூரவாரி அவைனிரம்ப ஒரு பொதுவான னீர்வழி ஏற்படுத்தினால் என்ன?னிலத்தடி னீர் உயரும்.விவசாயம் செழிக்கும்.னீர் மேலாண்மை பொறியியலை கொண்டு தக்க வழித்தடம் அமைத்து அதைப் போக்குவரத்துக்கும் கொண்டுவரலாமேமரங்களை அந்த னீரவழியின் கரைகளில் வளர்த்தால் சுற்றுச்சூழல் மேம்படும்எந்த னவீன உபகரணங்களும் தொழி ல்னுட்பமுமின்றி முன்னோர்கள் தோற்றுவித்த அணை மற்றும் ஏரிகள் காலங்காலமாக பயனாவதைப் பார்த்து பெருமைகொண்ட னாம் அத்தகையஅமைப்பை ஏற்படுத்தி பராமரிக்காது செல்வத்தை வீணடித்து சாதனைபடைத்தோம்   07:46:39 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X