00000 : கருத்துக்கள் ( 120 )
00000
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
12
2020
சம்பவம் கிணற்றில் விழுந்த வளர்ப்பு பூனைக்காக தன் உயிரை பணயம் வைத்த முதியவர்
தன்னால் இயன்றமட்டும் தான் வளர்த்த உயிரைக் காத்து கடமையாற்றியுள்ள அதேநேரம் இவ்வளவு பிராணிகள் வளர்ப்பவர் முன்யோசனையாக கிணற்றுக்கு மூடி (சாதாரண மூங்கில் தட்டிபோதும்) இட்டிருந்தால் தன்னுயிரை பணயம் வைக்க வேண்டியிராது.இனியாவது அவ்வாறு ஆபத்தான பகுதிகளை தகுந்த தடைகொண்டு பிராணிகள் மற்றும் சிறுகுழந்தை அணுகாமல் செய்ய யாவருமே தங்களைச்சுற்றி பார்த்து நிளைவேற்ற பெரியவர் டயர்ஸ் அனுபவபாடத்தை கற்றுக்கொடுத்திக்கிறார் ஓய்வு பெற்று 20ஆண்டுகள் கழிந்தும்   08:29:21 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
9
2020
பொது தமிழகத்தில் மேலும் 1,685 பேருக்கு கொரோனாமொத்த பாதிப்பு 35 ஆயிரத்தை நெருங்கியது
இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன் இடிந்துவாட ஒன்று, இறந்து வாழ ஒன்று இரண்டு மனம் வேண்டூம் இடிதற்கு ஒரு மனம் இருந்தால் இறப்பை மறந்து விடலாம்- நாம் இறப்பதற்கு ஒரு மனம் இருந்தால் இடிந்து விடலாம்-ஆனால் இருப்பதோ ஒரு மனம் நான் என்ன செய்வேன் ஹ ஹ ஹ இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் இடிந்து வாட ஒன்று, இறந்து வாழ ஒன்று இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன் சிறிய பயம் பெரிய அபாயம் ஆறும் முன்னே அடுத்த பயம் சிறிய பயம் பெரிய அபாயம் ஆறும் முன்னே அடுத்த பயம் உடலில் என்றால் மருந்து போதும் இடறில் இனி இருந்து செய்யும்? இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன் இரண்டு மனம் வேண்டும் ஆம் கொரோனாவை நினைக்க ,மறக்க இரண்டு மனங்கள்தான் வேண்டும்.கொரோனாவோடு இருப்பது, இறப்பது என்ற இரண்டு கணங்கள் அல்ல முடிவு நம் கையில் வர ணீண்டதொலைவு உள்ளதுநாம் என்றும் எதிரியை நேரில் பார்க்கமுடியாது.மாறித்தான் மறக்கமுடியும் மரணத்தின் நிழலில் கொரோனாவைவிட வேகமாக மரணம் வர. வணங்குவோம் விதியை இரவும் பகலும் இரண்டானால் இன்பம் துன்பம் இரண்டானால் இரவும் பகலும் இரண்டானால் இன்பம் துன்பம் இரண்டானால் உறவும் பிரிவும் இரண்டானால் உள்ளம் ஒன்று போதாதே இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன் இரண்டு மனம் வேண்டும் UPLOADED BY @SumathiAanand கண்களின் தண்டனை காட்சி வழி காட்சியின் தண்டனை காதல் வழி கண்களின் தண்டனை காட்சி வழி காட்சியின் தண்டனை காதல் வழி காதலின் தண்டனை கடவுள் வழி கடவுளை தண்டிக்க என்ன வழி இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன் நினைத்து வாட ஒன்று, மறந்து வாழ ஒன்று இரண்டு மனம் வேண்   19:34:20 IST
Rate this:
1 members
0 members
1 members

மார்ச்
24
2020
பொது மதுரை நபருக்கு சமூக பரவலால் கொரோனா?
கைப்புண்ணுக்கு கண்ணாடி வேண்டாம். பிழைக்கத் தெரிந்தோர் பிழைக்க.மதுரை நபர் வெளிநாடு சென்றவர் அல்லது சென்று வந்தவுருடன் தொடர்பு கொண்டவர் அல்ல என்பதை உறுதியாக்கியபின் அவர் வீதியில் நின்று கொண்டிருக்கும்போது அவ்வழியே போன வெளிநாட்டினர் காற்றில் விட்டுச்சென்ற கொரோனா இவரைத் தொற்றியிருக்க கூடும் அல்லது அவர்தொட்ட உலோக அல்லது பிளாஸ்டிக்பரப்பை இவர் மூன்றுநாட்களுக்குள் தொடநேர்ந்ததாலோ தொற்றியிருக்கலாம் என்றால்கூட அது இவரைபபோல நூற்றுக் கணக்கானோரை பாதித்திருக்கும் என்றால் இதை சமூகபரவலில் வைக்காமல் சாதாரணபரவல் என்று எப்படி கருத வரும்.இது நிச்சயம் மிகப்பெரும் தாக்கம் பினனால் உள்ளதின் அடையாளம்.ஆபத்தின அடையாளம் எப்போதும் கடையளவுதான் பார்க்க.ஆனால் அதன் படைபலம் பரப்புடையதாம் பெயர்க்க.   15:16:52 IST
Rate this:
1 members
0 members
8 members

மார்ச்
24
2020
பொது கொலைவெறி கொரோனாவிடம் மெத்தனம் ஏன்? இத்தாலி நிலை இந்தியாவிற்கு வேண்டாம்
கொரோனாவுக்கு மருந்து என்பது நேரடியாக கொரோனாவை தாக்கி அழிக்கமுடிந்தால்தான் சாத்தியம்.அதற்கு வழி இல்லை.ஏன் என்பதற்கு வாலிவதம் பதில் சொல்லும்.உடனே என்னை இந்துமுத்திரை குத்தாதீர்.ஆதிசைவம்-முதல் அந்த இல்(ஸ்)ல(லா)ம் வரை உண்மை என்றும் ஒன்றே.வாலி தன்னோடு நேருக்கு நேர் நின்று போர்புரிபவரின் வலிமையில் பாதி தனக்கு வருமாறு சிவனிடம் வரம் வாங்கியிருந்ததால் வாலியை வெல்ல யாராலும் முடியவில்லை.ஆகவே போர்முறைக்கு மாறாக இராமர் மறைந்து நின்று தாக்கி கொன்றார் தர்மம் காக்க.இந்த COVID19 தன்னை தாக்கி அழிக்கவரும் உடலின் தற்காப்பு வெள்ளை அணுக்களின் மரபணு RNA வை தன்வசப்படுத்துகிறது முதலில்.அதையே முதலில் தடுக்கமுடியாது.ஏனெனில் வெள்ளைஅணுக்களின் இயற்கையே ரத்தத்திலிருந்து RNAஉற்பத்திக்கான வதிப்பொருட்களை எடுத்துக்கொள்வதுதான்.தனித்து RNAமட்டும் கொண்டுள்ள COVID19 முகமூடித்திருடனைப் போல் உள்ளேசென்று வெள்ளைஅணுக்களையே COVID19 ஆக ஆட்சிமாற்றம செய்யும் அலங்கோலத்தை கண்டு அண்டசராசரங்களும் நடுங்கிக் கொண்டிருக்க நாம் வேடிக்கை பார்க்கிறோம்.மருந்து கண்டுபிடிக்கும்வரை மனிதன் மிஞ்சமுடியுமா என்ற போர்முரசு குருஷேத்திரப் போரமுரசுதான் உலகெங்கும் காதில் ஒலிக்கும் கொரோனா.இதைக் கருணை ஆக்க இயலாது.கரும் ஆணை ஒன்றுதான் இதை அழிக்கும்.கறுப்புபூனை அல்ல.அது என்ன கரும் ஆணை இரும்பா என்று கேட்டால் இதோ பதில்.எந்த ஒரு பெருவெடிப்பு BIGBANG பிரபஞ்சம் தோ ன்றக் காரணம் என்று பௌதிகக்கோட்பாடுகள் கருதூகின்றனவோ அந்தவெடிப்பு நிகழும் முன் ஒரேஅணுவாக பிரிக்க இனங்காண முடியாத பொருளான பிரபஞ்சம் தற்போது கருந்துளை என்று பிரபஞ்சத்தில் கண்டறியப்படும் நிலையில் இருந்தது.அந்த கரிய ஆகாயத்தை கணக்கிடமுடியா நட்சத்திர குவியலாக்கிய பெருவெடிப்பு பற்ற காரணமான திரிதான் கரும்ஆணை.திரி என்ற உவமை எதற்கு என்றால் விளக்கின் ஜோதிக்கு அடிததாங்கியாக னின்று அதைப்பற்றாமல் பற்றிக்கொண்டுள்ளதால்.அதேபோல் கேட்கமுடியாத மோனஒலி பெருவெடிப்பின்போது வெளிப்பட்டு பிரபஞ்சத்தைப் போர்த்திக் கொண்டு மறைந்துள்ளது.அதுவே கரும்ஆணை.காக்கும் ஆணை.அதைமட்டும் கொரோனா அறியாது.ஏனெனில் கொரோனாவை உருவாக்கியதும் உருவாக்குவதும் நீக்குவதும் அந்த ஆணைதான்.அதன் போக்கை மனிதன் கண்டு பின்பற்றினால் கொரோனாவிடம் தப்பிப்பது மட்டுமன்றி அதை அந்தஆணை எப்படி அழிக்கிறது எப்படி அதற்குமட்டும் கொரோனா அழிகிறது என்றும் காணலாம்.அதற்கு பாரதப்போரை விட பல்லாயிராம் மடங்கு பெரிய போரைக் கடக்கவேண்டும்.அதன்முடிவில் ஒலிஎழாமலே அந்தகரும்ஆணை யாவற்றையும் எழுப்பி இயக்கி அடக்குவது தெரியும்.அதற்காகவே என் பொய்த்தவத்தை விட்டு பாய்ந்து மரத்தில் ஏறிவேட்டேன்.   13:02:08 IST
Rate this:
0 members
0 members
1 members

மார்ச்
24
2020
பொது கொலைவெறி கொரோனாவிடம் மெத்தனம் ஏன்? இத்தாலி நிலை இந்தியாவிற்கு வேண்டாம்
நம்முடைய மிக அத்தியாவசிய தேவைகளை மட்டும் நாமே முடிவுசெய்து குறுகிய காலத்தில் கொணர்ந்து ணீண்டகாலம் உள்ளிருப்பை தாங்க வியூகம் வகுத்து அவரவரும் அவரவரைக் காத்துக் கொண்டு அனர்த்தத்தைப் புறக்கணியுங்கள்.அவசர,அகம்பாவத்தோரை யாரும் காக்கமுடியாது.சமுத்திரம் போள்ற வாதாபி சைன்யம் காஞ்ஞியை நிர்மூலமாக்க ப மாங்கள் முற்றுகையிட்டபோது மக்கள் காஞ்ஞியைக்காக்க பல்லவசக்ரவர்த்திக்காக சுதுக்கம் மறந்து எதிரியை விரட்ட ஒற்றுமையா உள்ளே ஒடுங்கி உயிர்காத்தார்கள். ஆக்கிரமித்தவன் (புலிகேசி) ஆகாரம் போதாமல் அல்லல்பட்டு அவமானத்தோடு ஆடலரசியை மட்டும் கடத்தீக்கொண்டு சென்றான்.அந்த நிகழ்வே அப்பால் ஒன்பதுஆண்டுகள் கடந்து வாதாபி தீக்கிரையாக காரணமாகி இன்றும் மாமல்லபுரம் பாரதத்தின் புகழை காட்ட நிற்கிறது.அந்த ஒன்பதுமாத முற்றுகையில் மக்கள் உறுதி தகர்ந்திருந்தால் காஞ்ஞி தரைமட்டமாகி கலைக்குன்றாகிய மாமல்லபுரம் கடற்சிதைவாக கண்காணாமலாகியிருக்கும். அப்படி ஒரு முற்றுகையை சமாளிக்க ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே நம் மமுன்னோர் நமக்கு வழிகாட்டி விட்டார்கள் அப்போது என்ன தகவல் தொழில்நுட்பமா இருந்தது? தானியங்கி(automobile)இருந்தது?மக்ள் வைராக்கியம், னீதி இவை தான் இருந்தது.இவை இப்போது இல்லையா என்றால் பதில் எப்போதும் உள்ளது தான்.ஆனால் தப்பாது தகையவேண்டும்.அவரவர் இயன்றதை தியாகம் செய்தால் அனைவரும் வாழலாம்.அல்லையேல் அடுத்தவரை அடக்கி அல்லலில் வேகலாம்.   08:58:59 IST
Rate this:
0 members
0 members
7 members

மார்ச்
8
2020
பொது கேரளாவில் 5 பேருக்கு கொரோனா
கரோனா வைரஸ் கோரனாக வீறி விஸ்வரூபம் ஏறி வரவர வேரூண்றி வையகத்தை வெறுங்கதையாக்க வேகமாக வெளிவந்துவிட்ட பெருஞ்சாபம். அணுகுண்டு,ஹைட்ரஜன் குண்டு,இரசாயனஆயுதம் மற்றும் இன்னபிற நாகரீக மனிதனின் நாசகார ஆயுதங்களெல்லாம் நக்கல் ஆகத்தோன்றச் செய்து துணையில்லாமலே தொலைதூரம் தாவி தண்டவமாடும் தனி தீ(சீ)மையாம். ஆனால் பூமிக்கு தொன்றுதொட்டு ஒரு நியதி உண்டு.உயிருக்கு அச்சுருத்தலாக வரும் உயிர் எதுவும் நீடித்ததில்லை. உதாரணம் டினோசர். நீடிக்கப் போவதில்லை. உதாரணம் அமெரிக்கா. நிலைநிற்கப் போவதில்லை அநீதி. விளையப் போவதில்லை வீண்பகை. தழையப் போவதில்லை தர்மம். அழியப்போவதில்லை ஆயுள். வழி போவதில்லை வாழ்வு. வழுக்கி விழுவதில்லை வழக்கம். வருமுன் காக்க வி(ஷே)ஷம் விழுங்க முள்ளை முள்ளால் எடுக்க கிருமியை கி(க)ருமியால் கொல்க. ஆம் . கருமித்தனத்தால்தான் கட்டிப்போடமுடியும். காசுக்கருமி அல்ல. பாச(சி)க்கருமி. காற்றில் பரவும் எந்த கிருமியும் பாசிவசம் தங்கினால் பாயாது. போய்விடும். நாற்றமடிக்கிறதென்று பாசியைத் தூற்றுவோம். காற்றைக் குடிக்காத பாசி கிருமியைச் சாகடிக்கும். பச்சைப்பசேலென்று காணும் பாசியில் பிராணவாயு கிடையாது. போர்கிருமியான பாசி பாரைக்காக்கும் பழகி. பாறையோடு ஒட்டாது, பிசுக்கி வழுக்கும் பாசி மனிதனை மல்லாக்கவிடுவதுபோல் பற்றும் கிருமியை பிரியாமல் திருதராஷ்டிரஆலிங்கனம் செய்துவிடும். அதாவது கிருமியை தன்மூலக்கூறு எதிலும் தங்கவும்(ஒட்ட) விடாது போகவும் விடாது (பாதையை வட்டமாக்கி சுற்றி சுற்றி வரச்செய்வது) உணவின்றி நீண்டநேரம் அலையச்செய்து கிருமியைச்சாகடித்து விடும்.சுவாசிக்கையில் உள்ளிழுக்கப் படும் பிராணவாயுவை கரோனா கபளீகரம் செய்துவிடுவதால் இடைவிடாத மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. அந்த வைரஸுக்கு பிராணவாயுவிடம் போ(பே)ய்ப்பசி).நேரடியாகக் காற்றிலிருந்து பிராணவாயுவைப் பெற கருவி அதற்கு கிடையாது. பொசுங்கிவிடும் வேகமாக விழும் விண்கல்லைப் போல. ஏனெனில் அதன்வேகம் வால்னட்சத்திரத்தை விஞ்சியது.மனிதஉடலில் அணு இடைவெளிகளில் பாதுகாப்பாக பயணம்செய்து பிராணவாயுவை மிக மிக அணுவுக்கணுவான அளவில் பிடிக்கும் அதேநேரத்தில் அதன்வேகத்தால் பெரும் எண்ணிக்கையில் மொத்தமாக அபகரித்து அரசைக் கலைத்துவிடுகிறது.அதற்கு பிராணவாயுவை அண்டவிடாது கரியமிலவாயுவால் முழுக்காப்பு கொண்டுள்ள பாசி கால்பந்தில் கட்செய்து தண்டிகாட்டி அங்குமிங்கும் அலையச்செய்து அடுத்தவரிடம் பந்தைபாஸ் செய்துபின்வாங்கி விடுவதைப்போல் பாசியின் ஒவ்வொரு அணுவும் பிராணவாயுவைத் தங்களுக்குள்ளேயே வழுக்கிவழுக்கி வாங்கி விடுகின்றன. கோலி விழுந்து விழுந்து உருண்டு புரண்டு பந்தைக் காப்பதுபோல. வெகுநேரம் தடவித்தடவி(வெறுங்கையை)வெறுத்தப்போன வித்தகன்(கிருமி) சத்துப்போய் சாய்ந்துவிடுகிறது. ""வழுக்கி விடும் பாசி தடுக்கிவிடும் தாசி சொடுக்கிவிழும் தூசி சுண்டிவிடும் சூழ்ச்சி(கரோனா)"" வீடுவரை வரவும் வீதிவரை கரமும் காடுவரை கரோனா கடைசிவரை கருணை கடைசிவரை கருணை .ஒன்றுமல்லை.சீனாவிலிருந்து சென்னை வந்த பூனையால் பீதி என்றசெய்தியை தினமலர் இணையத்தில் படித்தபின் என்னுடைய பொய்த்தவம் கலைய கண்விழித்தால் கண்ணுக்கெட்டியவரை ஒரேபாசி.அதை அகற்றி கடந்துவரத்தான் பத்தவெச்சேன் பொறியை. சீனாக்காரனே வாரிக்கிட்டுப் போக.   13:03:48 IST
Rate this:
3 members
0 members
1 members

நவம்பர்
26
2019
அரசியல் முதல்வர் பதவியிலிருந்து விலகினார் பட்னவிஸ்
சாணக்கியம் சுணங்கியும் போகுமோ?   16:21:48 IST
Rate this:
3 members
0 members
15 members

நவம்பர்
24
2019
பொது தற்கொலையை தடுக்க மின் விசிறியில் சிறப்பு கருவி
இது ஒருதற்காப்பு நடவடிக்கைதான்.இதனால் மட்டும் தடுத்துவிட முடியாது.மனரீதியான மோசமான பாதிப்புகளை தடுக்க தகுந்த மனோதத்துவ நிபணர்களின் ஆலோசனையுடன் கல்விச்சூழலை மேம்படுத்தவும்.மாணவர்களின் கல்வி மதிப்பீடு மனச்சுமையும் ஏற்படுத்தக்கூடாது.பாரபட்சமும் செய்யலாகாது.தரத்தையும் தொலைக்க கூடாது.   10:08:43 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
24
2019
அரசியல் இப்போது தான் உண்மையான மக்களாட்சி நடக்கிறது ஜெயகுமார்
இப்போதுதான் உண்மையான மக்களாட்சி என்று கூறியதற்கு பதில் நேரடியாக அதிமுக ஆட்சிதான் மக்களாட்சி எனக்கூறினாலும் யாரும் ஆட்சேபிப்பார் இதைத்தான் இவர் கண்டுபிடிக்க முடியும் மக்களை அல்ல என்பது எப்பவோ தெரியும்   07:49:53 IST
Rate this:
1 members
0 members
1 members

நவம்பர்
23
2019
அரசியல் மஹா., அரசியலில் திடீர் திருப்பம் முதல்வராக பா.ஜ.,வின் பட்னவிஸ் பதவியேற்பு
ஆறுமாதத்தில் அலங்கோலக் கூட்டணி கவிழ்ந்ததும் அமோகமாய் மக்கள் ஆதரவில் வருவோம் என அமோகவெற்றி அடைந்த கட்சி கருதாதது ஏன்?செத்தபாம்பை வெறுங்காலால் மிதிப்பது விபரீதம்ஒதுங்கி அப்பால் போவது உத்தமம்ஒதுக்கிப் போடுவதை ஊர்பார்த்துக் கொள்ளும்தேரில் செல்பவர் அதற்காக தேரைச்சாய்த்து அப்புறப்படுத்தினால் பிறளவேண்டியதுதான்   17:12:49 IST
Rate this:
1 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X