Karthik : கருத்துக்கள் ( 19 )
Karthik
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
7
2021
சம்பவம் குடும்பத்தகராறில் மனைவி ஆத்திரம் கொதிக்கும் எண்ணையை தலையில் ஊற்றி கணவன் கொலை
இந்த பெண்ணை விடுதலை செய்ய வேண்டும் இத்தனை வருடங்களாக அத்தனை கஷ்டப்பட்டிருப்பர் , அந்த ஆத்திரத்தில் இப்படி செய்துவிட்டார் .   12:36:55 IST
Rate this:
0 members
1 members
6 members

செப்டம்பர்
8
2021
பொது பாடலாசிரியர் புலமைப்பித்தன் காலமானார்
அருமையான பாடல்கள் நல்ல கவிஞர்   12:28:58 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
7
2021
அரசியல் கடவுளை வைத்து அரசியல் அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்
வேளாங்கண்ணி தேர் திருவிழாவுக்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது   11:10:27 IST
Rate this:
5 members
0 members
3 members

செப்டம்பர்
1
2021
பொது சமையல் சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு
முதலில் காஸ் விலையை குறைக்க சொல்லுங்கள் விறகு அடுப்பு எரித்தவர்களை இலவச காஸ் இணைப்பு தருகிறோம் என்று சொல்லி மாற்றினார்கள் இப்போது விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயந்து உள்ளது பெட்ரோல் விலை உயர்வு டீசல் விலை உயர்வு, சுங்க சாவடி கட்டணம் உயர்வு இப்படி எல்லாவற்றையும் உயர்த்திக் கொண்டு போனால் மக்கள் வாழ்வது எப்படி ?யாருக்காக அரசாங்கம் நடக்கிறது ?   12:50:25 IST
Rate this:
0 members
0 members
3 members

ஆகஸ்ட்
20
2021
சம்பவம் தரமற்ற கட்டுமானம் ரூ.2 கோடி நிறுத்தம்
இந்த வீடுகளை காட்டியது அண்ணா தி மு க அரசு   16:32:20 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
23
2021
அரசியல் தேசிய பணமாக்குதல் திட்டம் அறிமுகம் ரூ.6 லட்சம் கோடி திரட்ட இலக்கு
முன்னோர்கள் சேர்த்துவைத்த சொத்துக்களை விற்று சாப்பிடுவதற்கு எதற்கு ஒரு அரசாங்கம்? எந்த விலைவாசியும் குறைவதில்லை, இந்த பணம் எல்லாம் எங்கே போகிறது? எல்லாவற்றையும் விற்றுவிட்டால் பிறகு விற்பதற்கு ஒன்றும் இருக்க போவதில்லை ? காங்கிரஸ் வாங்கிய கடனை எல்லாம் அடித்துவிட்டதாக சொன்னார்கள் , ஆனால் இப்போது உள்ள கடனை கேட்டால் தலை சுற்றுகிறது நாடு எங்கே போகிறது ?   11:53:24 IST
Rate this:
32 members
0 members
8 members

ஆகஸ்ட்
19
2021
அரசியல் இன்று சட்டசபை புறக்கணிப்பு அ.தி.மு.க., அறிவிப்பு
எல்லோருக்கும் மரண பயம் கண்ணில் தெரிகிறது சட்டப்படி சந்திக்க வேண்டியவர்கள் எதற்கு ஆளுநரை பார்க்க போகிறீர்கள் ?நிச்சயம் உள்ளே போகவேண்டியதுதான் எல்லாவற்றுக்கும் ஒரு தொடக்கம் வேண்டும் அது பொது நடக்கிறது . நிச்சயம் அடுத்து வருகிறவர்கள் யாராக இருந்தாலும் தவறு செய்ய பயப்படுவார்கள் அடுத்த தலைமுறைவது ஊழல் இல்லாமல் நல்ல வாழ்க்கை வாழட்டும்   11:09:30 IST
Rate this:
0 members
0 members
3 members

ஆகஸ்ட்
18
2021
அரசியல் எதற்கும் அஞ்சமாட்டோம், பொய் வழக்குகளை சந்திப்போம் பழனிசாமி - பன்னீர்செல்வம்
இடப்படியாருக்கு பயம் வந்துவிட்டது நீங்கள் ஆடிய ஆட்டம் என்ன? உப்பை தின்றவன் தண்ணி குடித்தே ஆஹா வேண்டும் கட்சியில் உழைத்த எல்லாரையும் ஓரங்கட்டிவிட்டு வசூல் செய்து கொடுத்தவரையே கூட வைத்திருந்தீர்கள். தவறு செய்யவில்லை யென்றால் பயம் தேவை இல்லை   14:16:08 IST
Rate this:
3 members
0 members
19 members

ஆகஸ்ட்
14
2021
அரசியல் திமுக அரசு திருத்தி கொள்ள வேண்டும் பழனிசாமி
இன்னும் அஞ்சு வருஷத்துக்கு பட்ஜெட் போடலாம்   16:10:56 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
10
2021
பொது பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் மருத்துவமனையில் அனுமதி
மீண்டு வருக எங்களுடைய பிரார்த்தனைகள்   10:56:15 IST
Rate this:
0 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X