Prem Stalin : கருத்துக்கள் ( 89 )
Prem Stalin
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
22
2020
சினிமா கள்ளத்தொடர்பை நியாயப்படுத்தாதீங்க.. வனிதாவுக்கு எதிராக களத்தில் குதித்த சனம்...
இவளுக போதைக்கு நம்மள ஊறுகாயா இருக்கிற மாதிரி ஒரு ஃபீலிங்.... மனித சரியோ தப்போ தெரியாது இது அவங்க பர்சனல் விஷயம்.. ..... நீ யாரு நான் யாரு அத பேச நம்ம சட்டை ஆயிரத்தொரு ஓட்ட இருக்குது கேட்டா மாடல் என்று சொல்லுவ.   19:13:27 IST
Rate this:
2 members
0 members
1 members

ஜூலை
12
2020
பொது 10 ரூபாய் சாப்பாடு தாத்தா காலமானார்
great man........peace in heaven..... real human.   10:25:54 IST
Rate this:
0 members
0 members
8 members

ஜூன்
28
2020
சினிமா சாத்தான்குளம் சம்பவம்: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு போனில் ஆறுதல் கூறிய ரஜினி...
நீதிக்காக அவர்களுக்காக போராடி குரல் கொடுத்திருந்தால் சந்தோஷப் பட்டிருக்கலாம்......... ஆறுதல் கூறுவதும் நஷ்டயீடு கொடுப்பதும் விஷயத்தை மூடி மறைப்பதற்காக. அதுக்கு இவ்ளோ நாள் அவர் என்ன செய்தாரோ அதே செஞ்சு இருக்கலாம்.   01:26:08 IST
Rate this:
5 members
0 members
2 members

ஜூன்
18
2020
சினிமா ரஜினி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்...
என்ன மண்டவம் தரலைன்னு சொன்னத மூடி மறைப்பதற்காக..... வெடிகுண்டுனு சொல்லி அசிங்கமா நடந்துக்காதீங்க....... சின்ன வயசுல நான் உங்களுடைய விசிறி..... கொஞ்சம் விவரம் தெரிஞ்ச அப்புறம் தான் தெரியுது....... அரசியல்னா என்னன்னு....I hate you sir   17:34:27 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
18
2020
சம்பவம் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
ரஜினியை மிரட்டினால் என்னதான் புரோஜனம்.....   16:21:52 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
17
2020
Rate this:
0 members
0 members
0 members

மே
25
2020
சினிமா அய்யப்பனும் ஜோஷியும் ரீமேக்கில் சசிகுமார் - ஆர்யா...
நடிகர் தரமான வில்லன் நடிகராக இருந்த மட்டும்தான் இந்த படம் சரியாக நடிப்பை வெளியே கொண்டுவர முடியும்....... சத்யராஜ் விஜய்சேதுபதி படம் நல்லா இருக்கும்.......? சத்யராஜ் கார்த்திக் மிகச் சரியா பொருந்தும்   00:40:07 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
25
2020
சினிமா அய்யப்பனும் ஜோஷியும் ரீமேக்கில் சசிகுமார் - ஆர்யா...
வயதான கேரக்டருக்கு சரத்குமார் கம்பீரமா சரியா இருப்பார்.... ஆர்யா ஒரு சாக்லேட் பாய்..... ஒரு கடுமையான முரட்டுத்தனமான பிரித்திவிராஜ் எப்படி தெரியல.....? பெங்களூர் டேஸ் போல இந்த படத்தை வீன் ஆக்கிடாதீங்க.... இதிலுள்ள ராயல்டி இரண்டு பேருக்குமான அந்த ஈகோ தான்..... இந்த ரெண்டு செலக்ஷன் ரொம்ப கஷ்டம். ஏன் சரத்குமார் and விஜய்சேதுபதி ட்ரை பண்ணக்கூடாது....?   00:37:41 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
22
2020
உலகம் பாகிஸ்தானில் விமான விபத்து 100 பேர் பலியா?
எந்த நாடாக இருந்தாலும் வருந்தத்தக்க செய்தி.....அநேகருடைய கனவுகள் சிதைக்கப்பட்டது .... குடும்பங்கள் உறவுகள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்..... சக மனிதராக.   01:20:00 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
11
2020
சினிமா நயன்தாரா கர்ப்பமா...
இது எங்க மாரியம்மா விளம்பரம்.....தவறோ சரியோ ஒருவன் பற்றி இந்த ஊடகங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது மட்டும் தான் சினிமாவில் நிலைத்து நிற்க முடியும்......இது நயன்தாரா கூறிய மார்க்கெட்டிங் அல்ல விக்னேஷ் சிவனுக்கு அவரே நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன் என்று படைப்பாளி ஆக முடியாமல்.. வார்த்தையால் முயற்சிக்கிறேன் ... this is called marketing.   16:53:48 IST
Rate this:
1 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X