Prem Stalin : கருத்துக்கள் ( 102 )
Prem Stalin
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
29
2021
பொது தடுப்பூசி சான்றிதழில் பாஸ்போர்ட் இணைப்பு எப்படி?
நான் UAE இருந்து வந்திருக்கேன் sinofame என்ற vacation இரண்டு தோஷம் போட்டு இருக்கிறேன் அதற்கு அந்த நாடு எனக்கு சர்ட்டிபிகேட் புரோபோசெட் செய்து இருக்கிறது... நான் எப்படி இப்போ பாஸ்போர்ட்டுடன் சர்டிபிகேட் பண்ணுவது   08:48:06 IST
Rate this:
3 members
0 members
2 members


ஏப்ரல்
28
2021
Rate this:
20 members
0 members
4 members

நவம்பர்
27
2020
பொது சிறந்த மாநிலம் தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்
விபத்துகள் அதிகமாக உள்ள மாநிலத்தில் தானே உறுப்பு தானங்கள் அதிகமாக நடக்கும்.....இவர்கள் ஆட்சியில் ரோடு போட்டு குளம் குட்டைகள் தூர்வாரி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. பிஜேபியின் மாநிலங்கள் இதைவிட கேவலமாக இருக்கிறது அங்கு உயிரிழப்புகள் கம்மியா..... இந்த அவார்டை வாங்குவதற்கு வெட்கப்பட வேண்டும்.   22:21:38 IST
Rate this:
9 members
0 members
0 members

அக்டோபர்
23
2020
சினிமா வனிதா ஜோக்கர் ஆகிவிட்டார் : கஸ்தூரி...
அருவருப்பான ஜென்மம்..... வனிதா வனிதா மற்றவர்கள் சொந்த வாழ்க்கையை பத்தி எந்த இடத்திலும் பேசவே இல்லை.... கஸ்தூரி அர்த்தம் வாழ்க்கை பேசி பேசி அவன் வாழ்க்கை அடிக்குது...... வனிதா ஓட கஸ்தூரி அசிங்கமானது   15:22:24 IST
Rate this:
6 members
0 members
2 members

அக்டோபர்
6
2020
அரசியல் வேளாண் சட்டத்தில் குழப்பமில்லை நிர்மலா சீதாராமன்
என்னைதான் இந்தம்மா பொதுத்துறை நிறுவனங்களை விட்டுச்சு..... இப்போ விவசாயிகளை வித்திருச்சி..... அப்புறம் ஏன் இந்த கபட நாடகம் போடுறீங்க   16:25:34 IST
Rate this:
1 members
0 members
4 members

செப்டம்பர்
30
2020
Rate this:
12 members
0 members
2 members

செப்டம்பர்
24
2020
அரசியல் விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று
ரஜினி கமலை விட ஒரு நல்ல மனிதர்... (நடிகர்கள் இடையே) விரைவில் இவர் குணமடைய பிராத்திப்போம்   11:55:54 IST
Rate this:
1 members
0 members
15 members

செப்டம்பர்
18
2020
சினிமா தமிழ் எங்கள் வேலன், இந்தி நம்ம தோழன் - காயத்ரி ரகுராம் வெளியிட்ட டி-சர்ட்...
டீ-சர்ட்டை கூட ட்ரெண்டிங் ரெடி பண்ண தெரியாது நீ எல்லாம் எங்க எங்க தமிழ்நாட்டில் ஆட்சி வர போறீங்க   15:38:57 IST
Rate this:
10 members
0 members
12 members

செப்டம்பர்
18
2020
சினிமா தமிழ் எங்கள் வேலன், இந்தி நம்ம தோழன் - காயத்ரி ரகுராம் வெளியிட்ட டி-சர்ட்...
என்ன ஸ்டேட்மெண்ட்..... ரைமிங்கா இல்ல டைம் இல்ல   15:33:28 IST
Rate this:
6 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X