S Amarnath : கருத்துக்கள் ( 45 )
S Amarnath
Advertisement
Advertisement
ஜூன்
20
2018
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
20
2018
பொது எதற்கெடுத்தாலும் போராட்டத்தில் குதிப்போரால் மக்கள்... எரிச்சல்!
மறந்து போன போராட்ட குணம் இப்போதாவது துளிர் விட்டது மட்டுமே ஆறுதல் அளிக்கிறது. அது பலருக்கும் பிடிக்க வில்லை போலிருக்கிறது.   22:10:14 IST
Rate this:
25 members
0 members
18 members
Share this Comment

பிப்ரவரி
27
2018
பொது குளியல் தொட்டியில் மூழ்கி ஸ்ரீதேவி இறந்தது எப்படி?
காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே.. காரணங்கள் எதுவாகவே இருந்தாலும் Miss you mam ..   20:14:30 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
16
2018
விவாதம் காவிரி தீர்ப்பு தமிழகத்திற்கு நன்மையா?
இல்லவே இல்லை.. முன்னர் இருந்த அளவை விட குறைவாக தந்தால் போதும் என்று கூறி இருப்பது எந்த வைகையில் நன்மையாகும். யாருக்கும் தெரியத்து அல்ல எல்லாம் பிஜேபி செயல்.   12:44:52 IST
Rate this:
5 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
30
2017
அரசியல் அ.தி.மு.க., முடிந்து ஓராண்டாகி விட்டது பொன்.ராதாகிருஷ்ணன்
ஆமாமா.. சரி தான்.. நடக்குறது நீங்க key கொடுக்கிற ஆட்சி தான்.. யாரும் மறுக்கல. அதெப்படி சார் பணமதிப்பு நீக்கம், GST , பொருளாதார சரிவு னு எதைப்பதியும் வாய் திறக்காம ADMK நிறைவடைந்தது னு மட்டும் பேச முடியுது.   07:08:48 IST
Rate this:
3 members
0 members
29 members
Share this Comment

ஜூலை
22
2017
விவாதம் நீட் தேர்வு தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை பாதிக்குமா?
நிச்சயமாக பாதிக்கவே செய்யும். பாடங்களை நடத்தும் முன்னர் கேள்வி தாள் தந்து விடையளிக்க சொல்லும் ஆசிரியர் மீது வரும் கோபமே இந்த மாநில மற்றும் மத்திய அரசுகள் மீது வருகிறது. முதலில் பாடத்திட்டத்தை நீட் தேர்வை எதிர்கொள்ளுமாறு வடிவமையுங்கள் பின்னர் அந்த new batch மாணவர்களிடம் இருந்து மருத்துவ நுழைவு thervu muraiyai தொடங்குங்கள். Entha தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வராது. மாணவர்களிடம் இருந்து கூட.   14:16:40 IST
Rate this:
7 members
0 members
12 members
Share this Comment

ஜூன்
4
2017
அரசியல் இந்திய வரைபடம் தவறாக வெளியீடு தவறை மறைக்க அடித்துக் கொள்ளும் காங்-பா.ஜ.,
சிங்கப்பூர் கனவானே உங்களுக்கு மட்டும் தான் உலகில் அறிவு இருக்கிறது என்பது போலவும் பிஜேபி யின் கொ.ப.செ போலவும் பேச வேண்டாம். திரு. ராமன் அவர்கள் கேட்டது பிஜேபி மட்டும்அப்பழுக்கே இல்லாமல் அவ்வளவு புனிதமானதா? என்பது போல தான். பிஜேபி யும் ஒரு கட்சி அவ்வளவே. கேள்விகளுக்கு அப்பாற்பட்ட கடவுள் அல்ல. அப்படி இருக்க கடவுள் தூதுவர் போலவே பேசுகிறீர்களே.   16:12:28 IST
Rate this:
6 members
0 members
6 members
Share this Comment

ஜூன்
4
2017
அரசியல் தமிழகத்தை போல ஒரு வாழ்த்து பாடல் மம்தா திட்டம்
வாழ்த்து பாடல் மற்றும் இலச்சினையை பிறரை கொண்டு செய்ய வைப்பது வேறு. தானே செய்ய முயற்சிப்பது வேறு. முயற்சி வெகு விரைவில் வெற்றி பெறட்டும் வாழ்த்துகள். பிஜேபி யை சமாளிக்கும் தங்கள் செயல்களுக்கும் வாழ்த்துக்கள்.   14:25:35 IST
Rate this:
4 members
0 members
9 members
Share this Comment

மே
13
2017
விவாதம் பொதுத் தேர்வில் ரேங்கிங் முறை ஒழிக்கப்பட்டது சரியா?
மிக சரி. இந்த நடவடிக்கையால் பெற்றோர் மற்றும் மாணவர்களின் மன அழுத்தங்கள் வெகுவாக குறைந்திருக்கும். பிளஸ் டூ மார்க் தனது முக்கியத்துவத்தை இழந்து பல ஆண்டுகள் ஆகிறது. இன்ஜினியரிங் செல்ல 55 % மார்க்ஸ் போதுமானது. ஒவ்வோர் ஆண்டும் இன்ஜினியரிங் சீட் கான காலி இடங்கள் அதிகரித்து கொண்டு தான்போகின்றன. மருத்துவம் பயில நுழைவு தேர்வு எழுதியாக வேண்டும் ஸ்டேட் first ஆகவே இருந்தாலும். ஆக பிளஸ் டூ மார்க்ஸ் எந்த வகையிலும் நேரடியாக பலன் தர போவதில்லை. ஆசிரியர்கள் பெற்றோரின் துணையோடு மாணவர்களை கசக்கி பிழிந்ததின் வெளிப்பாடே மதிப்பெண்கள். பெற்றோர்கள் பிள்ளைகள் மீது invest செய்த தொகைக்கான வெளிப்பாடாகவும் பார்க்கலாம். முதல் 1 % மாணவர்களை ஊடகங்கள் ஊதி பெரிதாக காட்டி மீதமுள்ள 99 % மாணவர்களை வாழ தகுதியற்ற தோரணையை உருவாக்குவது இந்த வருடத்தோடு முடிந்தால் சரி. வெறும் ஒரு வாரத்திற்கான பேசு பொருளே 12 ம் வகுப்பு மதிப்பெண்கள். இது புரியும் போது மாணவர்களுக்கு வாழ்கை புரியும்.   16:35:25 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

மே
9
2017
விவாதம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியுமா ?
மக்கள் மனதை படு பயங்கரமாக பதம் பார்த்த பிஜேபி யின் ஆட்சிக்கு கிடைக்கும் வெற்றிகளை பார்க்கும் போது இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்றே தோன்றுகிறது.   15:13:01 IST
Rate this:
19 members
0 members
25 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X