Chichu Damal : கருத்துக்கள் ( 51 )
Chichu Damal
Advertisement
Advertisement
Advertisement
மே
29
2020
Rate this:
2 members
0 members
2 members

மே
28
2020
பொது நான்கு பேருக்காக பெரிய விமானத்தை வாடகைக்கு எடுத்த தொழிலதிபர்!
" மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மதுபான ஆலை உரிமையாளர் " - தமிழ்நாட்டுல கூட நெறய அரசியல் தலைவர்கள் இருக்காங்க. அவங்க புள்ளைங்க, மனைவி, உடன்பிறவா சகோதரி () அப்பிடின்னு பினாமி பேர்ல மதுபான ஆலை மட்டுமில்ல சொந்தமா விமான கம்பெனியே இருக்குங்க. அதுனால தமிழனுக்கு இதெல்லாம் ஒரு ஜூஜூபி நியூஸ் .   19:56:57 IST
Rate this:
1 members
0 members
7 members

மே
27
2020
கோர்ட் ஜெ., இல்லத்தை முதல்வரின் இல்லமாக மாற்றலாம் ஐகோர்ட்
தோடா, துரை கலாய்க்கறாராம் அப்படியே உதறது சாமி. முன் ஜாமீன் வாங்க போகணும் வாங்க நேரமாச்சு    13:45:49 IST
Rate this:
2 members
0 members
6 members

மே
27
2020
பொது தாராவி தமிழர்களை வரவேற்காத தமிழகம்
காசில்லாதவனுக்கு கதவை சாத்தியது அன்று காசு இருந்தாலும் உடன் பிறந்தவர்களே, ஏன் சொந்த மகனே இறுதி மரியாதை செய்ய மறுக்கிற கலிகாலம். உங்களுக்கு தனது கோழிப்பண்ணையில் இடம் கொடுத்தவர் தெய்வத்திற்கு சமம்.   12:44:16 IST
Rate this:
1 members
0 members
16 members

மே
27
2020
கோர்ட் ஜெ., இல்லத்தை முதல்வரின் இல்லமாக மாற்றலாம் ஐகோர்ட்
அதாவது நாளைக்கு ஒரு வேளை திருட்டு முக ஆட்சிக்கு வந்தாலும் அங்க குடியேறலாம் அப்படியே அந்த வீட்டை அபகரிக்கலாம் இதற்கான உங்க திட்டம் இதுக்காகத்தானே நாங்க போட்ட பிச்சை என்று சொன்னார்களோ?   12:39:56 IST
Rate this:
3 members
0 members
14 members

மே
25
2020
Rate this:
0 members
0 members
1 members

மே
25
2020
பொது எல்லையில் தாலி கட்டி ஏக்கத்தில் பிரிந்த ஜோடி
இந்த கட்டுப்பாடெல்லாம் இந்துக்களுக்குத்தான்.   19:06:51 IST
Rate this:
13 members
1 members
15 members

மே
13
2020
பொது முழு கவச உடையால் அணிவகுக்கும் அவஸ்தைகள் மருத்துவ பணியாளரின் நெகிழ்ச்சி அனுபவம்
enna solla en magalum oru maruththuvar thaan. 3 varudam padiththa aasiriyar, arasu aluvalarkal perum oothiyaththai vida 6 varudam padiththa maruththuvarukku kidaikkum oothiyam kuraivu. idhil uyirukku aabaththaana intha maruththuva thozhilukku sambalam adhigam thara viruppamillatha arasu. yaaarai kurai solla? poraattam nadhaththinaal udane echarikkayum velai neekum kolkayum matra arasu oozhiyarkalidam karunayum kaattum arase nyaayamaa?   17:44:03 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
28
2020
அரசியல் குற்றவாளிகளை பிடிங்க எச்.ராஜா
மற்ற பத்திரிகைகளில் குற்றவாளியின் பெயர், அதென்னா, "மிட்டாய்" பாபு? தினமலர் மட்டுமே உண்மையான பெயரை சொல்லி இருக்கிறது.   08:03:19 IST
Rate this:
6 members
0 members
41 members

ஜனவரி
24
2020
உலகம் ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும்... புலம்புகிறார் பாக்., பிரதமர் இம்ரான்
கிடைக்கற நேரத்தையெல்லாம் வரிசையா பொண்டாட்டி கட்டவும், சிறுபான்மையினரை வஞ்சிக்கவும், காஷ்மீரிலும் இந்தியாவிலும் குண்டுவைக்க தீவிரவாதிகளை தயார் செய்யவும் உங்களுக்கு நேரம் போதவில்லை. பந்தில் சோடா மூடியால் சொரண்டி விக்கெட் எடுத்த வீரவம்சத்தவன் அல்லவா நீ?   15:43:20 IST
Rate this:
1 members
0 members
25 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X