Rasheel : கருத்துக்கள் ( 1430 )
Rasheel
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
24
2021
உலகம் செவ்வாய் கிரகத்தில் புழுதி பறக்க தரையிறங்கிய விண்கலத்தின் வீடியோ
இதற்கு பெயர் பாலைவன அறிவியல் அமைதி மார்க்க அறிவியல்.,   21:20:35 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
23
2021
பொது நடராஜர் கோவிலில் நாதஸ்வரம் வாசித்த கலைமாமணி விருது பெற்ற சின்னத்தம்பி
ஆடல் அரசன் நீண்ட ஆயுளையும் நல்ல குண நலன்களையும் வழங்கி உள்ளார். வாழ்க நூறாண்டு.   11:15:39 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
21
2021
பொது ஜி.எஸ்.டி.,யில் புதிய மாற்றம் வரி விகிதங்கள் மாறக்கூடும்
நான் வரி கட்ட மாட்டேன். ஏமாற்று வேலை செய்வேன். அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தப்பிக்க பார்ப்பேன். ஆனால் பெட்ரோல் டீசல் விலை ரூபாய் 5 க்கு விற்க வேண்டும் விலை வாசி குறைய வேண்டும். சாலைகள் பளிங்கு போல இருக்க வேண்டும். எல்லாம் இலவசமாக கிடைக்க வேண்டும்.ஓவருவர் அக்கவுண்டிலும் பல ஆயிரம் இலவசமாக வந்து விழா வேண்டும் சம்பளம் மாதம் ஒரு முறை அரசாங்க ஊழியர்களுக்கு கூட வேண்டும் என்ற மிக மோசமான மன நிலை மாற வேண்டும். மேற்கத்திய நாடுகளில் வரி கடுமையாக நடைமுறை படுத்த படுகிறது. அந்த நாடுகளின் செல்வ வளத்திற்கு செழிப்பான வாழ்விற்கு அதுதான் காரணம். இதை புரியாதவரை நாடு முன்னேறாது.   11:08:31 IST
Rate this:
5 members
0 members
7 members

பிப்ரவரி
21
2021
பொது பிரதமரின் பதிவுக்கு தடை எல்லை மீறும் டுவிட்டர்!
இந்த மாதிரி இணைய நிறுவனங்கள் இந்தியாவில் வணிகம் செய்கின்றன ஆனால் வரி செலுத்துவதில்லை. வெளி நாட்டு நிறுவனம் - நாட்டில் வசிக்காத நிறுவனம் என்ற போர்வையில் தப்பித்து கொள்கின்றன. இவர்கள் மேற்கத்திய நாடுகளின் அரசாங்கம் மற்றும் மிக பெரிய நிறுவனங்களின் ஊதுகுலாக உள்ளன. அதற்காக மிக பெரிய பணத்தை தவறான முறையில் விளம்பரம் மூலம் பெறுகிறது. நாடுகளை பிரிப்பது, NGO களுக்கு உதவி என்ற பெயரில் பணம் பெற்று கொண்டு சில பொய் செய்திகளை பரப்புவது, மத மாற்ற கொள்கைகளை பரப்புவது, வன்முறையை போராட்டம் என்ற பெயரில் பரப்புவது போன்ற தேச விரோத செயல்களில் ஈடுபடுகின்றன.   10:44:10 IST
Rate this:
2 members
0 members
20 members

பிப்ரவரி
20
2021
Rate this:
1 members
0 members
0 members

பிப்ரவரி
20
2021
பொது ஜம்மு - காஷ்மீர் விவகாரம் இந்தியா ஐ.நா.,வுக்கு கண்டனம்
ஜம்முவில் ஒரு புகழ் பெற்ற ஹிந்து பேக்கரி கடைக்கு தீவிரவாதிகள் வந்து அதன் உரிமையாளரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஹிந்துக்கள் பயமுறுத்தபடுகின்றனர். சின்ன நாடுகளான லங்கை, பர்மாவே ஐ.நா., என்னும் ஒய்வு பெற்றோர் கூட்டத்தை மதிக்கவில்லை. நாம் ஏன் மதிக்க வேண்டும்?   14:43:54 IST
Rate this:
1 members
0 members
20 members

பிப்ரவரி
19
2021
பொது தூக்கிலிருந்து தாயை காப்பாற்ற 12 வயது மகன் ஜனாதிபதிக்கு கருணை மனு
சலீம் கசாப்பு கடை காரன் கொலை செய்து இருப்பான். இந்த பெண் ஏற்று கொண்டு இருக்கலாம். கசாப்பு கடை காரன் குடும்பத்திற்கு சிறுபான்மை என்ற காரணத்தினால் தண்டனை குறைக்கப்படலாம்.   11:38:58 IST
Rate this:
3 members
0 members
4 members

பிப்ரவரி
18
2021
பொது சீனாவுடனான போர் ஒரு நொடியில் தவிர்ப்பு
தமிழ் நாட்டு மூன்றாம் தர அரசியல் வ்யாதிகள், சீனா ராணுவம் வைத்து இருக்கிறான். இந்தியா பெயரளவில் ராணுவம் வைத்து இருக்கிறது என்று சொன்னான். இவங்களுக்கு சினிமாவில் துப்பாக்கி சுடுவது போல போர் என்பது. இந்தியா அரசாங்கம் போரை துவக்காமல் அவர்களது ஆப்ஸ் தடை செய்தது மூலம் அவர்களுக்கு மிக பெரிய நஷ்டத்தையும்- 50000 கோடி இந்தியாவிற்கு மிக பெரிய உயிர் இழப்பையும், நஷ்டத்தையும் கொரோன காலத்தில் தடுத்துள்ளது.   11:12:12 IST
Rate this:
1 members
0 members
25 members

பிப்ரவரி
18
2021
பொது சுதந்திரத்துக்கு பின் முதல் முறையாக தூக்கிலிடப்படும் பெண் குற்றவாளி
இவர் ஒரு ஆசிரியர். இவர் சைபி முஸ்லீம் வகையை சேர்ந்தவர். காதலித்த சலீம் பதான் முஸ்லீம் vakuppai சேர்ந்தவர். இருவரும் வேறு வகுப்பை சேர்ந்தவர் என்பதால் குடும்பத்தில் எதிர்ப்பு. அதனால் குடும்பத்திற்கே மருந்து வைத்து கொலை செய்தார். மற்ற மாதங்களில் சாதி பாகுபாடு கிடையாது என்று சொல்பவர்கள் வரிசையில் வரவும்.   21:38:36 IST
Rate this:
0 members
0 members
4 members

பிப்ரவரி
18
2021
தேர்தல் களம் 2021 ராமர் கோவில் கட்ட தி.மு.க.,வினர் நிதி!
திராவிடம் என்கிற கொள்கை எவ்வளவு ஏமாற்று வேலை என்பது அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். கட்சியை ஆரம்பித்து வைத்தவன் தமிழ் காட்டு மிராண்டி பாஷை என்று சொன்ன கன்னடன். அதனால் பயன் பெற்று முதல் அமைச்சர் நாற்காலியில் அமர்ந்தவன் தெலுங்கன். ஆனால் தமிழ் வாழ்க என்ற அரசியல் கூச்சல். அரசியலுக்காக பகுத்தறிவு, ஆனால் வீட்டிற்கு உள்ளே ஜோசியரை அழைத்து பார்ப்பது, யாகம் செய்வது, பலி கொடுப்பது என்பது போன்ற இத்தியாதி. பெண்கள் முன்னேற்றம் என்பது பேச்சு. ஆனால் மனைவி துணைவி, இணைவி என்பதை போன்ற இத்தியாதி. பெண்கள் திருமணம் செய்யாமல் பலரோடு வாழலாம் என்பது போன்ற கருத்துக்கள். இதன் அர்த்தம் என்ன? சமூக நீதி என்ற பேச்சு. ஆனால், அது எவ்வளவு ஆதிக்க சாதிகளின் கூடாரம் என்பது அங்கு சென்றவர்களுக்கு தான் தெரியும். சில சாதியினர் மிக மோசமான முறையில் நடத்தப்படுகின்றனர். சாதியில்லாத திருமணம் என்ற வெளியில் பேச்சு. ஆனால் அவர்கள் ப்ராஹ்மணர் வீடுகளில் தான் பெண்களை தேர்வு செய்வார்கள். பின் தங்கிய வகுப்பினர் வீடுகளில்பெண்களை தேர்வு செய்வார்கலா? ஏழைகளுக்கு உதவும் திராவிடம் என்ற பேச்சு. ஆனால், அடுத்தவன் சொத்தை ஆட்டைlயை போடுவதில் மிக பெரிய கில்லாடி. தமிழ் வாழ்க என்ற வெளியில் முழக்கம். ஆனால் தான் நடத்தும் பள்ளிகளின் ஹிந்தியும் ஆங்கிலமும் தான் முதல் மொழி. ஹிந்து மதத்தின் சிலை வழிபாடே புரிந்து கொள்ளாத பேச்சு. ஆனால் ஒவ்வரு கோவில் முன்னாலும் இறந்து போன நபர்களின் சிலைகள். தயிர் வடை நைவேத்தியம். காமராஜர் கக்கன் அவர்களின் நேர்மையை குறைத்து பேச்சும் அசிங்கம். ஆனால் குடும்பங்களின் கோடானு கோடி சொத்துக்களை பற்றி தமிழனுக்கு என்ன தெரியும் என்ற இறுமாப்பு. இப்படி   21:31:55 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X