Kalai Aarashan : கருத்துக்கள் ( 244 )
Kalai Aarashan
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
22
2017
அரசியல் அதிமுக இரு அணியினர் வரும் 24 ம் தேதி பேச்சுவார்த்தை
குரங்கு கையில் பூமாலை கொடுத்ததுபோல அதிமுக கையில் ஆட்சியை கொடுத்த தமிழனுக்கு தண்ணீர் இல்லாமல் இருப்பதும் ஒரு தண்டனைதான்.   11:57:00 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

ஏப்ரல்
21
2017
சினிமா ரஜினியின் 2.0 பட ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு...
அப்ப படம் அவுட்டா? ரஜினியை கவுக்க 400 கோடி செலுவுபண்ணியிருக்கிங்க.   11:44:35 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
22
2017
அரசியல் யாருக்கு பொதுச்செயலர் பதவி தம்பிதுரை - வைத்திலிங்கம் மோதல்
இந்தாளு விஷயம் இல்லாமல் எதையும் பண்ணமாட்டார், அதிகம் இருப்பது டெல்லியில் அப்பப்போ வந்துபோறது தமிழகத்திற்கு, சசியின் சதி வேலைக்கு தம்பி துறையாக செய்யப்படுகிறார் என்பதில் சந்தேகம் இல்லை..   11:39:24 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
22
2017
அரசியல் ஓபிஎஸ்-இபிஎஸ் இணைய வேண்டும் தமிழிசை விருப்பம்
கங்கை அமரன் தமிழக பா.ஜ., தலைவர் ஆக போகிறார் என்று சொல்கிறார்களே உண்மையா தமிழிசை?   11:26:58 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஏப்ரல்
22
2017
அரசியல் முதல்வர் பழனிசாமி இன்று டில்லி பயணம்
ரெண்டுபேருமே டெல்லி போறீங்க? அது சரி இலையை ஆடு மேயாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.   11:21:58 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
22
2017
அரசியல் நல்லதே நடக்கும் தம்பிதுரை
யாருக்கு? தமிழ் நாட்டுக்கு? இல்ல உங்க அதிமுக வுக்கு? சும்மா போய புண்ணாக்குமாதிரி எதயவுது சொல்லிக்கிட்டு, போற வர்ற யாரு அப்பன் ஊட்டுக்காசுல போற வர்ற விமான நிலையத்தில் மட்டும்தான் பேசற மத்த எங்கயும் நீ பேசற மாதிரி தெரியலே.   11:16:44 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
22
2017
பொது டில்லி போலீஸ் முன் ஆஜராக டில்லி சென்றார் தினகரன்
சனி ஞாயிறு திங்க லீவு, 60 கோடி பத்தாது 600 கோடி ஓகே, இலை உங்களுக்கு கோடி எங்களுக்கு.   11:11:06 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
22
2017
அரசியல் கமல்,சத்யராஜ் மீது எச்.ராஜா குற்றச்சாட்டு
நீங்கள் அரசியலுக்கு வந்த முழு நோக்கம் என்ன திரு எச்.ராஜா அவர்களே? பதவி பணம் அதுதானே? மொத்தத்தில் இருவரும் மக்களுக்கு முன்னால் பிச்சைக்காரர்கள். பெயர் ராஜாவாக இருந்தாலும் எடுப்பது என்னமோ பிட்சைதான்.(மக்களின் ஓட்டுக்காக)   11:03:40 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

ஏப்ரல்
22
2017
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
22
2017
பொது இந்தியாவின் வறட்சிக்கு இதுதான் காரணமா?
இதுக்கு இப்ப என்ன சொல்ல போறாங்க? ஐரோப்பா வாழட்டும், அமெரிக்கா வாழட்டும், இந்தியா அழியட்டும். முட்டாள்கள் உலகத்தில் எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்தது, முதலீட்டாளர்கள் சமுதாயத்தில் தண்ணீர் கிடைப்பது அரிதாக இருக்கிறது, காற்று மாசுபடிந்துள்ளது பொறுப்பை யார் ஏற்பார்கள்?   09:59:15 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X