Kavi : கருத்துக்கள் ( 85 )
Kavi
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
22
2020
சினிமா நிஜத்திலும் ஹீரோவாக நிரூபித்த அக்ஷய் குமார்...
நல்ல மனிதர். பல நல்ல காரியங்கள் செய்து உள்ளார். வாழ்க.   05:13:10 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
14
2020
பொது ஹிந்தி படிக்கிறது என் ஆசை உங்களுக்கு என்ன பிரச்னை...?
மிகவும் சரியான வேண்டுகோள். பல மொழிகளை கற்பதால் நிறைய நன்மைகள். தொழில், வியாபாரம் செய்ய உதவும். மற்ற மொழிகளின் கலாச்சாரத்தை புரிந்து கொள்ள முடியும். நாற்றின் ஒற்றுமைபாடு மேலோங்கும். தமிழ் மொழி உலகத்தின் பழமையான மொழி. தமிழில் பல நூல்கள் மற்றும் மருத்துவ குறிப்புக்கள் மற்றும் பல பொக்கிஷங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் தமிழ் மொழியின் சிறப்பு உலகெங்கும் பரவிக்கொண்டே இருக்கிறது. வேற்று மொழியினர் தமிழ் மொழியை ஆர்வமுடன் கற்று பாராட்டி வருகின்றனர். தமிழ் மொழியின் சிறப்பு என்றும் குறையாது. தமிழன் என்பதில் பெருமை கொள்வோம். அதே சமயத்தில் மற்ற மொழிகளையும், கலாச்சாரத்தையும் முடிந்தால் கற்று, மதித்து, பாராட்டி உலகத்தின் ஒருமைபாட்டிற்கு ஒரு முன் உதாரணமாக இருப்போம்.   06:42:24 IST
Rate this:
1 members
0 members
22 members

ஆகஸ்ட்
31
2020
அரசியல் அண்ணாமலைக்கு, ஜே பா.ஜ திட்டம்
மிகவும் நேர்மையான அதிகாரி. வாழ்த்துக்கள் திரு. அண்ணாமலை. உங்கள் நற்பணிகள் தொடரட்டும். உங்களைப்போல் நல்லவர்கள் அரசியலில் வருவது நம் அனைவருக்கும் நம்பிக்கை தருகிறது.   09:21:39 IST
Rate this:
7 members
0 members
22 members

ஆகஸ்ட்
29
2020
Rate this:
1 members
0 members
13 members

ஆகஸ்ட்
20
2020
Rate this:
2 members
0 members
3 members

ஆகஸ்ட்
17
2020
பொது பிரதமர் அறிவித்த டால்பின் திட்டம் 15 நாட்களில் துவங்கப்படும் பிரகாஷ் ஜவடேகர்
Good initiative. More awareness should be spread among people about the importance of preserving nature, forests, animals.   20:36:42 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
4
2020
பொது கர்நாடக உள்துறை செயலாளராக ரூபா பொறுப்பேற்பு
ஒரு நேர்மையான அதிகாரி. வாழ்த்துக்கள். Congratulations to a sincere officer.   07:36:56 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
7
2020
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
6
2020
பொது இந்தியாவின் முதல் கிஸான் ரயில் நாளை துவக்கம்
This will reduce traffic and accidents in roads. Very good initiative by government. சாலை விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் குறையும்.   21:07:26 IST
Rate this:
1 members
0 members
10 members

ஆகஸ்ட்
6
2020
பொது சகோதரத்துவத்தின் அடையாளம் ஹிந்துக்களுக்கு இணையாக முஸ்லீம்கள் மகிழ்ச்சி
நல்ல மகிழ்ச்சியான செய்தி. நல்ல குணத்தால் ஒன்று படுவோம்.   05:23:50 IST
Rate this:
0 members
0 members
14 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X