அடப்பாவிகளா.. வெறும் 2.15 கோடி ரூபாய் தானா? நான்கே ஆண்டில் ஒரு லட்சம் கோடிக்கு மேல் கொள்ளை அடித்த அதானியிடம் இன்னும் ஒரு ரெய்டு கூட செய்ய வில்லையே இந்திய மக்களின் சொத்துக்களை (Airport, Ports, etc) அதானிக்கு ஓசியில் கொடுத்துவிட்டு, அதானி மக்களிடம் கொள்ளை அடித்து, நான்கே ஆண்டில் ஒரு லட்சம் கோடிக்கு மேல் சொத்து சேர்த்து உள்ளார் ... அதைப்பற்றி இந்த அண்ணாமலை, CBI, ED, IT ஏன் பேச வில்லை இதிலிருந்து நமக்கு நன்றாக ஒன்று தெரிகிறது... CBI, ED, IT மற்றும் ECI போன்ற அமைப்புகள் இந்திய மக்களுக்காக உழைக்காமல், மோடிக்கும் அமித் ஷா போன்ற பிஜேபி கட்சிக்காக தான் வேலை செய்கிறாரார்கள் போல் இருக்கிறது
29-மே-2023 04:50:08 IST
செந்தில்பாலாஜியை அரசியல் ரீதியாக ஜெயிக்க முடியாத அண்ணாமலை பாஜகவின் கோழைத்தனம் வருமான வரித்துறை நேர்மையாக இல்லை என்பது உண்மை மாற்று கருத்து இல்லை
27-மே-2023 02:43:57 IST
Did this guy resign after Kodanadu Estate incident and also Tuticorin shootings incident? Both the incidents were instigated by this most corrupted guy He has no right to say about others?
15-மே-2023 18:54:43 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.