Rajathiraja : கருத்துக்கள் ( 1171 )
Rajathiraja
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
28
2019
சம்பவம் நீட் ஆள்மாறாட்டம் மேலும் 3 மருத்துவ மாணவர்கள் கைது
நான் ஏற்கனவே சொன்னது போல் இதுபோன்ற மோசடி தனிப்பட்டமுறையில் செய்ய இயலாது. இந்த மோசடிக்கு பின் பெரிய நெட்ஒர்க் இருக்கவேண்டும். இவர்களுக்கு மாற்றாக நீட் தேர்வு எழுதியவர்கள் மூத்த மருத்துவ மாணவர்களாக இருந்தால் மோசடி பெரிய அளவில் இருக்க வாய்ப்பில்லை. அனால் எழுதியவர் மருத்துவ மாணவர்களே இல்லை என்றால் கண்டிப்பாக வினாத்தாள் மோசடியும் நடந்திருக்கும். கோச்சிங் நிறுவனம் சில கோடியை கொடுத்து வினாத்தாளை பெற்று அதை நேரடியாக மாணவர்களிடம் விற்காமல் ப்ரோக்கர்களை நியமித்து அவர்களின் மூலம் இந்த மோசடியை நடத்தியிருக்கும். உண்மையிலேயே இந்த ஆட்சியாளர்கள் யோக்கியவான் என்றால் தேர்வு எழுதியவர்களை பிடித்து உண்மையை வெளி உலகிற்கு கொண்டு வரட்டும்.   15:16:17 IST
Rate this:
0 members
0 members
13 members

செப்டம்பர்
25
2019
சம்பவம் நீட் நுழைவுத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த உதித் சூர்யா கைது!
ஒரு முறை நீட் தேர்வு பதிவின் பொழுது உங்கள் மொபைல் எண்னை கொடுத்துவிட்டு பாருங்கள் குறைந்தது இரண்டு வருடங்களுக்கு தொடர்ச்சியாக கல்வி கொள்ளையர்களின் தொல்லை தாங்க முடியாத அளவிற்கு இருக்கும். நீங்க என்ன தான் அசிங்கமா திட்டினாலும் அவர்களின் அட்டூழியம் தொடரும். இதற்கு காரணம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் நீட் தேர்வு துறையில் நடக்கும் data வியாபாரம். கார்பொரேட் கல்வி வியாபாரிகள் மாணவர்களின் பெற்றோர்களை மூளை சலவை செய்து பணம் பார்த்துவிடுகின்றனர். எப்படியும் மருத்துவர் ஆகிவிட வேண்டும் என்ற நினைப்பில் சபலத்திற்கு ஆளான மாணவர்களின் பெற்றோர் மட்டும் குற்றவாளி ஆகின்றனர். இந்த நீட் தேர்வின் மூலம் கார்பொரேட் கல்வி கொள்ளையர்களே வெறிபிடித்தவர்களாக அலைகின்றனர். உண்மையில் இது போன்ற தவறு நடக்கக்கூடாது என அரசு எண்ணினால் அவர்களுக்கு வைக்க வேண்டும் ஆப்பு. ஆனால் இந்த அரசு செய்யாது காரணம் அவர்கள் நன்கொடை என்ற பெயரில் கொடுக்கும் கட்டிங் தான் காரணம்.   15:40:34 IST
Rate this:
1 members
0 members
1 members

செப்டம்பர்
26
2019
சம்பவம் கோவையிலும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்?
காசு கொடுத்து எழுத சொன்னவன் யோக்கியன் என்று சொல்லவில்லை. அவனை காவல் துறை கைது செய்துள்ளது சரியான நடவடிக்கை தான். ஆனால் காசை வாங்கிக்கொண்டு எழுதும் அந்த அயோக்கிய வடக்கத்திய கொம்பால் தான் முதல் குற்றவாளி. அந்த அக்கும்பலை பிடித்து பிழிந்தால் இதுபோல பலபேர் மாட்டுவார்கள். ஏன் இதுவரை அந்த அந்த நடவடிக்கை இல்லை.   12:24:03 IST
Rate this:
2 members
1 members
4 members

செப்டம்பர்
26
2019
பொது இந்திய பணக்காரர்கள் முதலிடத்தில் முகேஷ் அம்பானி
கருப்பு பண விவகாரத்தில் வருமானவரி நோட்டீஸ் அனுப்பியதாக செய்தி . அதன் பின் என்ன ஆனது என்று தகவல் இல்லை.   11:28:06 IST
Rate this:
2 members
0 members
3 members

செப்டம்பர்
26
2019
சம்பவம் கோவையிலும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்?
இங்குள்ளவன் வடக்கே சென்று தேர்வு எழுதவில்லை. அங்குள்ளவன் காசை வாங்கி கொண்டு இவனுக்கு தேர்வு எழுதியுள்ளேன். இப்படி பணத்திற்காக ஆள் மாறாட்டம் செய்வது தனிப்பட்ட முறையில் சாத்தியமில்லை. கொள்ளையடிக்கும் வடக்கத்திய தனியார் கோச்சிங் மையங்கள் மூலமே நடந்திருக்க வேண்டும். காசை வாங்கிக்கொண்டு தேர்வு தேர்வு எழுதியவனுக்கு என்ன தண்டனை. அவனை பிழிந்தால் அணைத்து உண்மையும் வெளிவரும்.இந்த வடக்கத்திய தனியார் கோச்சிங் மையங்கள் கோடிக்கணக்கில் பணத்தை கொடுத்து கேள்வி தாள்களையும் பெற்று அதை லட்ச கணக்கில் விற்றிருக்க கூடும். இந்த ஊழல் வெளி உலகிற்கு தெரிய சில காலம் ஆகும். தனியார் கோச்சிங் மையங்களை தடை செய்தால் இதுமாதிரி தவறுகள் நடக்காது.   11:22:31 IST
Rate this:
1 members
1 members
9 members

செப்டம்பர்
20
2019
அரசியல் கார்ப்பரேட் வரி குறைப்பு நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு
கார்ப்பரேட்டுகளுக்கு வரியை குறைச்சா கட்சிக்கு நன்கொடையை அள்ளி கொடுப்பானுவோ நம்ம ஓட்ட IT சட்டம் அந்த நன்கொடைக்கும் 100 % வருமான வரிவிலக்கும் கொடுக்கும். அங்கீகரிக்கப்பட்ட லஞ்சம் பெருகும், இதனால் எந்த பயனும் சாமானியர்களுக்கு கிடையாது.   19:47:30 IST
Rate this:
3 members
0 members
3 members

செப்டம்பர்
20
2019
அரசியல் கார்ப்பரேட் வரி குறைப்பு நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு
GST குளறுபடிகள் ஏராளம். ஒரு நாடு ஒரு வரியாம். சிறு தொழில் செய்பவர்கள் வேற்று மாநிலத்திற்கு விற்பனையோ சேவையோ செய்ய வேண்டுமென்றல் GST அவசியமாம். 20 லச்சம் வரை விலக்கு இவர்களுக்கு கிடையாது. ரொக்கத்தில் நடக்கும் (B2C ) விற்பனைக்கு GST மக்களிடம் இருந்து வசூலிக்க பட்டாலும் அரசாங்கத்திடம் அவை சேருவதில்லை. மேலும் B2B விற்பனையிலும் விற்றவர் GST யை அரசாங்கத்திடம் செலுத்தவில்லை என்றாலும் அந்த இழப்பும் பொருள் வாங்கியவர்களையே சேரும். ஒரே பொருளை ஒரு கோடிக்கு உற்பத்திக்கு செய்பவரும் ஓராயிரம் கோடிக்கு உற்பத்தி செய்பருக்கும் ஒரே வரி என்பதால் சிறு தொழில் செய்பவர்கள் போட்டி போடா முடியாமல் நசிந்தனர்.   15:48:15 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
20
2019
Rate this:
1 members
0 members
2 members

செப்டம்பர்
20
2019
உலகம் பாக். மீது மன்மோகன் ராணுவ நடவடிக்கை புத்தகத்தில் டேவிட் கேமரூன் தகவல்
சௌக்கிடர் //அடுத்தவர்களை கேலிசெய்யும் முன் உங்கள் ஆட்சியாளர்களை கொஞ்சம் நீங்கள் நினைத்து பார்ப்பது நல்லது//. மிக்க சரியான அறிவுரை உங்கள் ஆதரவாளர்களுக்கு.   13:14:46 IST
Rate this:
5 members
0 members
0 members

செப்டம்பர்
20
2019
உலகம் பாக். மீது மன்மோகன் ராணுவ நடவடிக்கை புத்தகத்தில் டேவிட் கேமரூன் தகவல்
இந்த ஆட்சியில தான் 40 மேற்பட்ட வீரர்களை ஒரே நாளில் இழந்ததோம். அதனால் பாகிஸ்தானில பாதியை அழிச்சிட்டாங்களா. குறைந்தபட்சம் அந்த அந்த தாக்குதலின் தலைவனையாவது அழித்தீர்களா அதுவும் இல்லை. வாய்ல வட சுடுறத நிறுத்துங்க.   10:59:10 IST
Rate this:
12 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X