ராமதாசன் : கருத்துக்கள் ( 272 )
ராமதாசன்
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
30
2020
பொது படிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் அனைவருக்கும் புத்தம்புது பூமி!
மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்று.. இதே கல்வி திட்டங்கள் தான் மேலை நாடுகளில் இருக்கிறது.. தற்போது இருக்கும் ஒரு வழி பாதை இன்றி இனி மாணவர்கள் எதை வேண்டுமாலும் எப்போது வேண்டுமாலும் தேர்வு செய்து கொள்ளலாம்   02:59:36 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜூலை
30
2020
அரசியல் மாநில பட்டியலில் கல்வி தி.மு.க., வலியுறுத்தல்
எதுக்கு - இத்துப்போன திருட்டு திராவிட கதைகளை சொல்லி மூளை சலவை செய்யவா   02:52:41 IST
Rate this:
0 members
0 members
21 members

ஜூலை
29
2020
அரசியல் இட ஒதுக்கீடு விவகாரம் திமுக நாளை ஆலோசனை
இவர்கள் தான் செய்தார்கள் என்று சொல்வதற்கு ஒரு பெருங்கூட்டம் இருக்கு - அது தான் உண்மை என்று நம்புவதற்கும் தமிழகத்தில் ஒரு கூட்டம் இருக்கு. தமிழன் என்று குடியில் இருந்து வெளி வருகிறானோ அன்று தான் நல்ல காலம்   03:19:59 IST
Rate this:
1 members
0 members
8 members

ஜூலை
21
2020
அரசியல் ஜனநாயக போருக்கு தயாராவோம் ஸ்டாலின்
இன்னும் எத்தனை நாளைக்கு தான் இதே கதையை சொல்ல போகிறார்கள்.. இப்படி சொல்லி சொல்லி ஒரு சமூகத்தை ஒழித்து விட்டீர்கள்.. 50 வருஷமாக அவர்களுக்கு கொடுத்த சலுகைகளால் அவர்களை முன்னேற்ற முடியவில்லை என்றால் அது யாருடைய தவறு.. 50 வருஷத்தில் 40 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தவர்கள் என்ன செய்தார்கள்.. அவர்களுடன் கூட்டணி அமைத்து நீங்கள் சாதித்தது என்ன.. இப்போ எதற்கு நீலிக்கண்ணீர் ..   20:23:41 IST
Rate this:
1 members
0 members
9 members

ஜூலை
21
2020
அரசியல் இதுதான் பா.ஜ., அரசின் சாதனைகள் ராகுல் கிண்டல்
தினமலர் ஆசிரியருக்கு ஒரு வேண்டுகோள் - தயவு செய்து இவரின் செய்திகளை "டீகடை பெஞ்ச்" பகுதியிலோ இல்லை "பேச்சு பேட்டி அறிக்கை" பகுதியிலோ போடவும். அந்த பகுதிகள் தான் லாயக்கு இவரின் தினசரி அறிக்கை   21:01:46 IST
Rate this:
3 members
0 members
6 members

ஜூலை
18
2020
அரசியல் கந்த சஷ்டியை கண்டுகொள்ளாமல் ஈ.வே.ரா., சிலை அவமரியாதைக்கு ராகுல் கண்டனம்
இவனுக்கு ஈ வே ரா பற்றி என்ன தெரியும் - உடனே கருத்து சொல்ல வந்துட்டான்   19:43:05 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
21
2020
அரசியல் மின்கட்டணத்தில் சலுகை தி.மு.க., ஆர்ப்பாட்டம்
காமெடி பண்ண ஒரு அளவு வேண்டாமா ..பார்த்தாலே சிரிப்பு தான் வருது .. seriousa ஏதாவது பண்ணுங்க பாஸ்   19:24:16 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூலை
16
2020
சம்பவம் மதக்கலவரம் ஏற்படுத்த முயற்சி யுடியூப் சேனல் நிர்வாகி சரண்
கமால் ஹஸ்ஸான் விட்டு விட்டீர்களே .. எல்லாம் மூடிக்கொண்டு உட்கார்ந்த கொண்டு இருக்கான்..   20:09:37 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
16
2020
சம்பவம் மதக்கலவரம் ஏற்படுத்த முயற்சி யுடியூப் சேனல் நிர்வாகி சரண்
ஆனால் அர்ச்சகர் ஆக தகுதி வேண்டும் / படித்திருக்க வேண்டும் - மகன் என்ற ஒரே தகுதி போதாது.. ஆனால் கட்சி பதவிக்கு எந்த ஒரு படிப்போ அனுபவமோ தேவை.. மகன் என்ற ஒரே தகுதியின் அடிப்படையில் பதவி கிடைக்கிறது.   20:07:30 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
16
2020
சம்பவம் மதக்கலவரம் ஏற்படுத்த முயற்சி யுடியூப் சேனல் நிர்வாகி சரண்
தமிழ் நாட்டில் இந்துக்களுக்கு ஒரு வலிமையான தலைவர் இல்லை. திரு M G R மற்றும் ஜெயலலிதா இருந்தவரை இந்த எதிர்ப்பாளர்கள் / போலிகள் ஒரு கட்டுக்குள் இருந்தனர். அவர்களுக்கு பின் யாரும் இல்லாததால் இவர்கள் ஆட்டம் அதிகமாகி விட்டது / எல்லை மீறி சென்று கொண்டு இருக்கிறது. யார் வந்து இவர்களுக்கு லாடம் கட்ட போகிறார்கள். தி மு க மீண்டும் வந்தால் அவ்வளவு தான்   20:02:58 IST
Rate this:
1 members
0 members
21 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X