pollachipodiyan : கருத்துக்கள் ( 287 )
pollachipodiyan
Advertisement
Advertisement
பிப்ரவரி
6
2019
சம்பவம் வீட்டுக்கு சென்ற கனகதுர்கா வெளியேறிய குடும்பத்தினர்
thamil naattin aduththa muthalvar yaar sir? kerala odakkayey yeen tamilnattu madiyila vidanum? /   21:03:51 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
4
2019
சினிமா இளையராஜா நிகழ்ச்சி : புறக்கணித்த புண்ணியவான்கள்...
விழாவுக்கு வராதவர்கள் தங்களை தமிழன் என காட்டிக்க்கொண்டவர்கள்.ஒருவேளை, விஷால் தமிழன் இல்லை எனும் கருத்தே இவர்கள் வராமல் இருப்பதர்ட்க்கு காரணமாக இருக்கலாம். முதலில், இந்த விழாவில் கலந்து கொள்ள திரு இளையராஜா மனதார சம்மதித்தாரா ? 25 படம் நடித்ததுக்கு விழா எடுத்த விஷால் கூட்டம் விடுத்த மிரட்டல் காரணமா? உண்மையினை ஆராயவும்.   20:09:54 IST
Rate this:
6 members
1 members
11 members
Share this Comment

நவம்பர்
14
2018
சினிமா திஷா பதானி செம ஹாட்...
பின்னூட்டம்- ஓஒ- feed-back -ன் தமிழாக்கமா? ஆங்கில வழியில் தமிழ் படித்த மொழிபெயர்ப்பாளர்கள் வேலை இது. feed-ஊட்டம் back- பின் = பின்னூட்டம். தமிழர்களை மொழிபெயர்ப்பாளர்களாக பணியில் அமர்த்துங்கள். " கருத்து" எண்ணம்" எண்ணோட்டம் " என்பவை உரிய தமிழ் வார்த்தைகள் அல்லவா? தினமலர் - எனது பத்திரிக்கையும் கூட. பரிசீலனை செய்ய வேண்டுகிறேன்.   07:00:12 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
25
2018
சினிமா அடுத்தடுத்து பிஸியாகும் நாகேஷ் பேரன்...
மூன்றாம் தரமான காமெடிகளை விடுத்து, தரமான காமெடியை காட்டினாலே, மக்கள் மனதில் இடம் பெறலாம். தங்களின் தாத்தா போல, டைமிங் சென்ஸ், டான்ஸ், ப்ரெசென்ஸ் ஆப் டயலாக் சென்ஸ் கொண்டு வர முயட்சி செய்யுங்கள். தினமும் ஏதாவது படியுங்கள். நலமும் வளமும் பெற நல்வாழ்த்துக்கள்.   06:36:58 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

ஆகஸ்ட்
27
2018
அரசியல் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் எச்சரிக்கிறார் அழகிரி
ஒருவேளை இப்படியும் ஆகலாம். திரு-ஸ்டாலின்- தமிழக முதல் அமைச்சர். திரு-அழகிரி- மத்திய பாராளுமன்ற உறுப்பினர். திருமதி -கனிமொழி- மத்திய அமைச்சர். இதுவே கட்சியின்- இன்றைய கொள்கையாக இருக்கலாம். வரும் தேர்தல்தான் எதையும் நிர்ணயிக்கும்.   06:29:42 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
27
2018
அரசியல் பாதிப்பை சீரமைக்க ஒருமாத சம்பளத்தை கொடுங்க பினராயி வேண்டுகோள்
கேரளாவை விட்டு வெளிமாநிலங்களில் வேலை செய்யும் மலையாளிகள் அனைவரும், ,தங்களின் ஒரு மாத சம்பளத்தை கொடுத்தாலே அது கோடானு கோடி வசூலாகும். மூச்சு மூச்சு நம்மட கேரள , நம்மட நாடு, நம்மட நாட்டுக்காரர்கள் என்று , நாடு முழுதும் சமாஜ் வைத்தது இருப்பவர்கள், அவர்களின் கேரளாவுக்கு நிவாரணத்துக்கு நன்கொடை கொடுக்க மறுப்பது, ஒருவேளை , இவர்களுக்கு ,அவர்களது கேரளாவில் நடக்கும் நடைமுறைகள் பிடிக்கவில்லையோ எனும் சந்தேகத்தை மக்கள் மத்தியில் உண்டாக்குகிறது.   06:24:28 IST
Rate this:
1 members
1 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2018
பொது கேரளாவுக்கு உதவிக்கரம் எம்.பி.ஏ., மாணவி தாராளம்
கோவை மக்களுக்கு, குடிதண்ணீர் வராமல் இருக்க , சிறுவாணி அணையில் குழாயை சிமெண்ட் போட்டு அடைத்தது, மரியாதைக்குரிய சுருதி அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டா? இங்கிருக்கும் மலையாள மாணவர்கள் உதவி செய்ததைப்பற்றி ஏதும் செய்திகள் உண்டா? ஓணம் கொண்டாடும் அளவுக்கு துக்கம் அனுஷ்டிக்கிறார்கள்.   04:58:29 IST
Rate this:
0 members
0 members
26 members
Share this Comment

ஆகஸ்ட்
2
2018
கோர்ட் சபரிமலை விவகாரம் தீர்ப்பு ஒத்திவைப்பு
ஐயப்ப சாமியின் உண்மையான வரலாறு என்ன? உருவகிக்கப்பட்ட கதைகள் உள்ளனவே தவிர , உண்மையான நிலை , மகர ஜோதியின் மர்மம் , இன்னும் தெளிவாகமலே இருக்கிறது. இவை போன்ற குழப்பங்களை தீர்த்து விட்டு பின், யார் முந்தி, யார் பிந்தி யானா வாக்குவாதம் செய்யலாம். " உரு படுற வேலையை பார்க்கலாம்"   04:36:12 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
24
2018
கோர்ட் கேரள வெள்ளத்திற்கு நாங்கள் காரணமல்ல தமிழக அரசு
இந்நிலையில், இங்கு இருக்கும் மலையாளிகள் ஓணம் கொண்டாட நாம் மலர் தூவி வரவேட்கிறோம். இது போன்ற ஒரு நிலையில், நாம் நமது பொங்கலை அங்கே கொண்டாட விடுவார்களா? ஜொள்ளு சொம்புகள் கொஞ்சம் சிந்திப்பது தமிழகத்திக்கு நல்லது.   04:29:33 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2018
உலகம் கேரள மக்களுக்கு மனிதாபிமான உதவி செய்ய தயார் இம்ரான்
அதெல்லாம் சரீன்கண்ண, உங்க பின்னால் இருப்பவர், ஏன், ஒரு நக்கலா சிரிக்கறாரு? அதை கவனியனுங்க கான் ஜி.   07:15:05 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X