S.Aruna : கருத்துக்கள் ( 55 )
S.Aruna
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
27
2021
அரசியல் நீலகிரி கலெக்டர் மாற்றம் ஆளும் கட்சியின் அராஜகம் அண்ணாமலை ஆவேசம்
அரசு உயர் அதிகாரிகள் இரண்டாண்டுகளுக்குமேல் ஓரிடத்தில் பணியில் தொடர மாட்டார்கள் என்பது பணி நடைமுறை. புது ஆட்சியர் நேர்மையற்றவர் என பணி ஏற்கும்முன்பே எப்படி அனுமானிக்கப்படுகிறது? இவரெல்லாம் ஒரு முன்னாள் உயரதிகாரி என்பது வருத்தத்துக்குரியது.   22:03:39 IST
Rate this:
8 members
0 members
0 members

நவம்பர்
14
2021
சிறப்பு பகுதிகள் 6 மாதங்களாக வழங்கப்படும் வெட்டி சம்பளம்!
''அடேங்கப்பா... ஒரு மிக்சி விலை 9,000 ரூபாயா... வீடுகளில் பயன்படும் மிக்ஸி விடுதியில் பயன்படுத்துவது கடினம். சரியாக விசாரிக்கவில்லையென தெரிகிறது.   08:46:13 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
19
2021
அரசியல் பா.ஜ., சார்பில் போட்டியிட்ட 381 பேர் வெற்றி அண்ணாமலை
இந்த 381 பெயரும் ஓட்டு கேட்கும்போது தான் பிஜேபி வேட்பாளர் எனக்கூறி ஓட்டுக் கேட்டார்களா?   15:22:50 IST
Rate this:
2 members
0 members
0 members

அக்டோபர்
8
2021
சிறப்பு பகுதிகள் டவுட் தனபாலு
இந்தியாவில் 23 ஐ.ஐ.டி.,கள், ஐ.ஐ.எஸ்சி., இருந்தும் நோபல் பரிசு வெல்ல முடியவில்லையே ஏன் என புரிதலில்லாமல் விளக்கமளித்துள்ள 'டவுட்' தனபாலு அவர்களே, இங்கெல்லாம் அடுத்தவர் உரிமைகளை குழிதோண்டி புதைத்துவிட்டு எந்த அறிவாளிகள் ஆண்டுகொண்டுள்ளனர் என தெரியாதமாதிரி நடிக்கவேண்டாம். தகுதியற்ற உயர்சாதி அரசியலே கையறு நிலைக்கு காரணம். வாழ்க்கையில் முன்னேறும் முனைப்புல்லவரால் மட்டுமே சாதிக்க இயலும். சாதிஅரவணைப்பில் வாழும் எவராலும் உயரம் தொட முடியாது.   13:20:16 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
4
2021
பொது லஞ்ச அதிகாரிகள் குறித்து தகவல் தருவோருக்கு பரிசு
முதலில் அதிகாரிகளாக இருப்போர் தான் ஆய்வுக்கு செல்லுமிடங்களில் உண்ணும் உணவுக்கு உரிய பணத்தை செலுத்த முன்வரவேண்டும். ஆய்வுக்கூடங்களின் போது கறி விருந்துகள் தவிர்க்கப்பட வேண்டும். இவை நடந்தால் கீழ் நிலையில் உள்ள அலுவலர்கள் லஞ்சம் வாங்கவேண்டிய தேவை இருக்காது. கணக்கு ஆய்வு செய்யச்செல்லும் ஆடிட்டர்கள் தகுதிக்கு மீறிய வாகன மற்றும் தங்குமிட வசதிகளை கேட்பது ஏன்? வருவாய் துறையில் ஆண்டுதோறும் நடக்கும் சமாபந்தி உணவு செலவுகள் யார் தலையில் காட்டப்படுகிறது? மாதம் தோறும் மாமூல்மலை பொழிந்ததா என போலீஸ், பதிவுத்துறை, ஆர்டீஓ மனம் மகிழ்வது ஏன்? பிரச்சினை உணவளிப்பதில் துவங்கி சட்டத்துக்குட்பட்டு விரைவாக பணிசெய்வது வழியாக சட்டத்துக்கு புறம்பாக பணிசெய்வதில் முடிகிறது. எந்த ஒரு மந்திரியும் அரசு அலுவலரின் கையொப்பமின்றி ஒரு ரூபாய்கூட திருட முடியாது. புறங்கை நக்கி பெருமிதமடையும் அரசு ஊழியர்கள் மனம் மாறவேண்டும்.   08:48:16 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
23
2021
கோர்ட் பி.எம்., கேர்ஸ் அரசு நிதி அல்ல நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்
MP/Minister/PM/ Secretaries என அனைவரும் பென்ஷன் வாங்கவுள்ள அரசு ஊழியர்களே. இவர்கள் நிர்வகிக்கும் கணக்கு எப்படி அனாமத்தாக இயங்கமுடியும். கேள்விக்கு பதிலளிப்பதற்கு பதில் ஒன்றிய அரசுக்கு தொடர்பில்லாத முரசொலியுடன் ஒப்பிடுவது நேர்மையற்ற சிந்தனை.   11:43:48 IST
Rate this:
4 members
0 members
5 members

செப்டம்பர்
2
2021
அரசியல் விநாயகரை வீட்டில் வழிபட அரசு அனுமதி தேவையில்லை அண்ணாமலை காட்டம்
கொரோனவை கட்டுக்குள் வைப்பதில் அனைவருக்கும் பொறுப்புண்டு. தகுதியற்ற அரசியல்வாதி என்பதை மீண்டும் நிரூபிக்கிறார். இவருக்கு மூக்கணாங்கயிறு தேவை.   17:32:19 IST
Rate this:
4 members
0 members
2 members

ஆகஸ்ட்
18
2021
Rate this:
1 members
0 members
13 members

ஆகஸ்ட்
16
2021
அரசியல் சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுக உடன் கூட்டணியில்லை ராமதாஸ்
பிஜேபி கைவிடாது. பெட்டி உறுதியாக கிடைக்குமென இப்போதே துண்டு விரிக்கிறார்.   19:21:56 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
11
2021
அரசியல் கேட்டதை விட அதிக தடுப்பூசி மத்திய அரசு தந்துள்ளது அண்ணாமலை
எவ்வளவு கேட்கப்பட்டது எவ்வளவு தரப்பட்டது என்ற தரவுகள் ஏதுமின்றி வாயை திறந்தால் பொய்யாய் அவிழ்த்து விடுகிறார். சி ஏம் கேட்ட சிறப்பு ஒதுக்கீடு கொஞ்சம்கூட தரப்படவில்லை. தடுப்பூசி செலுத்துமிடத்தில் வைக்கப்பட்டுள்ள ஸ்டாக்கில்லை என்ற அறிவிப்புகள் இவர்கண்ணில்மட்டும் படவில்லையா?   07:11:23 IST
Rate this:
2 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X