v j antony : கருத்துக்கள் ( 59 )
v j antony
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
7
2022
பொது ஆறுமுகசாமி ஆணையத்திற்கு இதுவரையிலான செலவு ரூ.3.63 கோடி
இந்த விசாரணை என்பதே அரசியல் தான் மக்கள் வரிப்பணம் முக்கிய அடிப்படை தேவைகளுக்கு பயன்படுத்தாமல் வீணாக்குவது கண்டிக்கத்தக்கது   20:27:32 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
18
2022
Rate this:
1 members
0 members
16 members

பிப்ரவரி
8
2022
அரசியல் நீட் தேர்வை எதிர்த்து சட்ட போராட்டம் தொடரும் முதல்வர் ஸ்டாலின்
தமிழ் நாட்டில் உள்ள கல்லூரிகளில் எத்தனை கல்லூரிகள் அரசியல் வாதிகளின் கையில் உள்ளது எனும் வெள்ளை அறிக்கை அரசு வெளியிடுமா நீட் தேர்வை எதிர்க்க என்ன காரணம் என் அறிந்து கொள்ள தான்   14:10:12 IST
Rate this:
0 members
0 members
15 members

ஜனவரி
21
2022
அரசியல் கட்டாய மத மாற்ற தடை சட்டம் அண்ணாமலை வலியுறுத்தல்
ரோமன் கத்தோலிக்க திருச்சபை மதம் மாற்ற கூறுவதில்லை சமூக பணிகள் நல்ல கல்வி முதியோர்கள் உதவி மடங்கள் நோய்வாய் பட்டவர்களுக்கு உதவிகள் நல்ல மருத்துவமனை இது போன்ற மக்களுக்கு உதவும் சமூக பணிகளை மட்டுமே செய்வதற்கு வலியுறுத்துகிறது திரு அண்ணாமலை அவர்கள் குறிப்பிட்ட பகுதியில் தவறு நடந்திருந்தால் அது முழுக்க முழுக்க அந்த சிஸ்டரின் தனிப்பட்ட தவறான அணுகுமுறையாகவே இருக்கும் ரோமன் கத்தோலிக்க திருச்சபை மதமாற்றங்களை ஊக்குவிப்பதில்லை   14:47:44 IST
Rate this:
12 members
0 members
7 members

ஜனவரி
16
2022
பொது மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு 21 காளைகளை அடக்கிய வீரர் சூரியூரில் வாலிபர் பலி
ஒரு சிலரின் மகிழ்ச்சிக்காக நடத்தும் போட்டியில் இறந்தவர் பிரிந்து வாழும் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் காயமுற்ற காவலர் பொதுமக்கள் விரைவில் குணமாக இறைவனை பிரார்த்திக்கிறோம் நீதிமன்றம் போட்டிகளை தடைவிதித்த பின்பும் ஒரு சிலரின் தோண்டுதலால் ஏற்பட்ட போராட்டதால் மீண்டும் போட்டி நடத்த உச்சநீதிமன்றத்தை நிர்பந்தப்படுத்திவிட்டனர் போட்டிகளில் இறந்தவர் குடும்பத்திற்கு போராட்டம் நடத்தியவர்கள் பணஉதவி கொடுக்க முன்வருவார்களா / காயமுற்ற மக்களின் மருத்துவ செலவிற்கு அவர்கள் குடுபத்திற்கு உதவ முன்வருவார்களா ????   11:09:26 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
5
2022
பொது தமிழகத்தில் நாளை முதல் இரவு ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு
அனைத்து விஷயங்களிலும் மதங்களை கொண்டுவருவது சிலரின் கீழ்த்தனமான நடவடிக்கையாகி விட்டது உயிர் பலி அதிகரித்து நம் அன்புக்குரியவர்களை இழந்தால் தான் தெரியும் அந்த வேதனை இன்னும் இந்த மதங்களை பிடித்து ஏன் வெறித்தனமாக வாழ்கிறீர்கள் மனிதனுக்காக மதமா மதத்திற்க்காக மனிதனா புரிந்து கொள்ள முடியவில்லை உங்களை   21:48:18 IST
Rate this:
5 members
0 members
5 members

டிசம்பர்
30
2021
பொது கவர்னரின் பரிசீலனையில் நீட் தேர்வு ரத்து மசோதா
நீட் தேர்வை கட்சி தான் எதிர்க்கிறது மக்கள் அல்ல திறமையான கல்வி கொடுப்பது தான் அரசின் லட்சியமாக இருக்க வேண்டும்   17:27:01 IST
Rate this:
0 members
0 members
4 members

டிசம்பர்
23
2021
பொது பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும் முதல்வர் ஸ்டாலின்
வரவேற்கத்தக்க ஒன்று செயல்பாட்டில் கொண்டுவர அதிகாரிகளை தயார்படுத்த வேண்டும் அவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும்   12:21:46 IST
Rate this:
1 members
1 members
1 members

டிசம்பர்
13
2021
சம்பவம் மற்றொரு வழக்கில் யு டியூபர் மாரிதாஸ் கைது
விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் அடக்குமுறையை கையாள துவங்குவது அழிவு பாதைக்கே வழிவகுக்கும்   16:02:31 IST
Rate this:
0 members
0 members
8 members

டிசம்பர்
16
2021
அரசியல் கோவில்களில் ஹிந்துக்களுக்கு மட்டுமே அனுமதி அமைச்சர் சேகர்பாபு
மத வழிபாட்டு இடங்களில் அந்தந்த மத மக்களே வர அனுமதி என்பது பிற்போக்கான நிலைக்கு கொண்டு செல்லும் அனைவரும் அணைத்து மத நடைமுறைகளும் தெரிந்து கொள்ள வாய்ப்பு அளிக்க வேண்டும் அதன் மூலம் மத ரீதியான தங்கள் பார்வை விரிவடையும் அதில் தங்களுக்கான பாதை தேர்ந்தெடுக்க சுதந்திரம் அளிக்க வேண்டும்   09:22:59 IST
Rate this:
14 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X