பிஜேபி தகவல் தொழி்ல்நுட்ப பிரிவு : கருத்துக்கள் ( 182 )
பிஜேபி தகவல் தொழி்ல்நுட்ப பிரிவு
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
5
2020
வீடியோ அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை!
இந்த பாக்கியம் ஏற்பாடு செய்த தினமலர் நாளிதழுக்கு நன்றி   12:58:20 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
3
2020
Rate this:
8 members
0 members
7 members

டிசம்பர்
10
2019
அரசியல் மசோதாவை ஆதரிக்க மாட்டோம் சிவசேனா திடீர் பல்டி
உங்கள் கட்சிக்கு எத்தனை ராஜசபா உள்ளார்கள் என்று முதலில் சொல்லுங்கள் புதிய முதல்வரே   18:27:58 IST
Rate this:
2 members
0 members
12 members

பிப்ரவரி
2
2019
அரசியல் மம்தா வன்முறை வெறியாட்டம் பிரதமர் நரேந்திர மோடி ஆவேசம்
மம்தா பானர்ஜி அரசின் முடிவு காலம் நாட்கள் எண்ண தொடங்கியுள்ளது   08:00:17 IST
Rate this:
16 members
0 members
23 members

ஆகஸ்ட்
16
2018
பொது வானுயர்ந்த வாஜ்பாய் தேசத்தை ஒளிரச் செய்த தங்க மகன்
90 வயது வரை பாரததிற்க்கு உழைத்தாய்... 5 வருடம் தன்னை மறந்து ஓய்வெடுத்தாய்... இன்று அந்த ஓய்வுக்கே-ஓய்வு தேவை... உன்பணியை சிறப்பாக செய்கின்ற பிரதமருக்கும்,பிற மாநில முதல்வா்களுக்கும் ஆசியை வழங்கி வேதனையின்றி சென்றுவா பிதாமகனே நீ மீண்டும் பிறக்கையில் இந்தியா உலகின் குருவாய் இருப்பதை காண்பாய் ஆன்மீகம் புரிந்தவா்கள் நாங்கள்... உங்கள் வேதனையும் புரிந்தவா்கள்.... எழந்துவா தலைவா என கதற மாட்டோம்.. மீண்டும் பிறந்து வா என வேண்டி நிற்ப்போம்....   18:34:03 IST
Rate this:
1 members
0 members
9 members

ஆகஸ்ட்
16
2018
பொது வாஜ்பாய் காலமானார் தலைவர்கள், பொதுமக்கள் பலர் அஞ்சலி
தங்கநாற்கரசாலை தந்தவரே பொக்ரான்_அனுகுண்டு சோதனை செய்தவரே இந்தியாவின்_வளர்ச்சிக்கு விதை இட்டவரே ஊழல்_அற்ற நிர்வாகம் தந்தவரே திறமைசாலிகளை உருவாக்கியவரே அரசியல் என்றால் சாக்கடை என்று ஒதுங்கி இருந்தோரை அதை தூய்மை படுத்த இளைஞர்களை அரசியலுக்கு கொண்டு வந்தவரே பதவிஆசை ஏதும் இன்றி சிஷ்யர்களுக்கு பாடம் கற்று கொடுத்து அரசியல்ஓய்வு கண்டவரே நிம்மதியாக உறங்குங்கள் ஹிந்துஸ்தான் நீங்கள் கண்ட கனவை நோக்கி உங்கள் சீடர்களால் திறம்பட வழி நடத்தபடுகின்றது ஓம்_சாந்தி   18:22:30 IST
Rate this:
3 members
0 members
47 members

ஆகஸ்ட்
16
2018
பொது வாஜ்பாய் காலமானார் தலைவர்கள், பொதுமக்கள் பலர் அஞ்சலி
மாமனிதர் பாரதத்தாயின் மடியில் இளைப்பாறட்டும்🙏🙏😭😭😭😭😭😭😭😭   18:08:32 IST
Rate this:
0 members
0 members
34 members

ஆகஸ்ட்
16
2018
பொது வாஜ்பாய் காலமானார் தலைவர்கள், பொதுமக்கள் பலர் அஞ்சலி
வந்தாய்... மக்கள் மனதை வென்றாய்... ஈசனிடம் சென்றாய் 😢😢😢 தங்க நாற்கரை தந்த தங்கமகனுக்கு என் இதய அஞ்சலி 🙏🙏🙏🙏   18:08:02 IST
Rate this:
1 members
0 members
54 members

ஆகஸ்ட்
13
2018
அரசியல் முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்
தமிழ்நாடு பாஜக சார்பாக ஆய்ந்த வருத்தங்கள் தெரிவித்துக்கொள்கிறேன் இடதுசாரி தலைவர்களின் இவர் வேறுபட்டவர் என்பதால் இவர்மீது தனி மரியாதையை உண்டு   14:00:49 IST
Rate this:
2 members
0 members
6 members

ஜூலை
27
2018
அரசியல் கருணாநிதி வீட்டில் கூடுதல் டாக்டர்கள்
நீண்ட ஆயுளுடன் திமுக தொண்டர்களை வழி நடத்த வாழ்த்துகிறோம்   14:38:17 IST
Rate this:
30 members
1 members
15 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X