Durai : கருத்துக்கள் ( 187 )
Durai
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
27
2021
உலகம் காபூல் குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களை தேடிவந்து வேட்டையாடுவோம் ஜோ பைடன்
பைடன்...ஆப்கானின் தற்போதய நிலைக்கு உன்னுடைய ஒட்டு மொத்தத் தோல்வியே காரணம்   13:29:27 IST
Rate this:
4 members
0 members
16 members

ஆகஸ்ட்
26
2021
உலகம் காபூல் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்பு 10 பேர் பலி
இது ஜோ பைடனின் ஒட்டு மொத்தத் தோல்வி. டிரம்ப் அதிபராக இருந்திருந்தால் ஆப்கானிஸ்தான் நிலைமை கட்டுக்குள் இருந்திருக்கும்.   04:17:23 IST
Rate this:
1 members
0 members
22 members

ஆகஸ்ட்
10
2021
அரசியல் முன்னேறிய தமிழகத்தை உருவாக்கும் திராவிட மாடல் அரசு இது
மக்களை இலவசங்களுக்கு இன்னும் கையேந்த வைப்பது, இலவசங்களை வாரி வழங்கி தமிழகத்தை மீளாக் கடனில் தள்ளியது, தமிழகம் முழுவது சாராய ஆற்றை ஓடவிட்டது, லஞ்சம் ஊழலை தழைக்கச்செய்தது, பொய் சொல்லி ஆட்சிக்கு வருவது, ஆட்சிக்கு வந்தபின்னும் தொடர்ந்து பொய் சொல்வது (கருணாநிதி ஆட்சி காலத்தில் கடனே வாங்கவில்லை, பெட்ரோல் டீசல் மீதான மாநில வரியை குறைத்தால் பணக்காரர்கள்தான் பயனடைவார்கள், என்பன போன்ற ), etc, etc. இதுதான் திராவிட மாடல்?   07:46:38 IST
Rate this:
2 members
0 members
11 members

ஆகஸ்ட்
8
2021
பொது பெண் குற்றச்சாட்டில் சிக்கியவர் கல்வி குழு உறுப்பினரா?
இடது சாரி சிந்தனை என்ற ஒன்றுக்கும் உருப்படாத ஒரு சிந்தனையை வைத்துக் கொண்டு நம் நாட்டில் பலர் இவ்வாறு தான் வலம் வருகின்றனர். இடது சாரி சிந்தனை உள்ளவர்களைதான் அறிவு ஜீவிகள் என்று ஒரு மாயத் தோற்றம் உருவாக்கப் படுகின்றது. மக்களை எப்போதும் கையேந்தும் நிலையிலேயே வைத்து, அவர்களுக்காக குரல் கொடுப்பதாக இடது சாரிகள் மார்தட்டிக் கொள்கின்றனர். மக்களையம் நாட்டையும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்த இவர்களுக்கு எந்த தோலை நோக்குப் பார்வையும் கிடையாது   09:06:08 IST
Rate this:
1 members
0 members
12 members

ஆகஸ்ட்
6
2021
உலகம் அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் ஹிந்தி மொழி
ஹிந்தி மொழி கற்பதற்கு மிகவும் சுலபம். அதைக் கற்றுக் கொண்டால் வேலை கிடைக்கும் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. மாறாக, இது இந்தியாவில் பரவலாகப் பேசப்படும் மொழி என்பதால் இதனால் நமக்கு வேறு பல பயன்கள் உள்ளன.   12:26:57 IST
Rate this:
2 members
0 members
17 members

ஆகஸ்ட்
6
2021
பொது ஆடி திருவாதிரை நாளில் விடுப்பு வேண்டும் சீமான்
நண்பர்களே...கொரோனா தாக்கத்தினால் நமது பொருளாதாரமும், மக்களின் வாழ்வாதாரமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதை சரி செய்ய, ஒவ்வொருவரும் அதிகப்படியான நேரம் உழைக்க வேண்டும். குறிப்பாக, அரசுத்துறையில் உள்ளவர்கள் வாரத்தில் ஆறு நாட்கள் உழைத்தால் கூட இயல்பு நிலை திரும்ப வெகு காலமாகலாம். மாணவர்களின் கல்வி ஏற்கனவே மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மேலும் விடுமுறைகள் நம்மை பொருளாதார மந்த நிலைக்கே இட்டுச் செல்லும்.   12:12:16 IST
Rate this:
0 members
0 members
11 members

ஆகஸ்ட்
3
2021
சினிமா ரூ. 2.5 கோடி மதிப்பில் சொகுசு கார் வாங்கிய துல்கர் சல்மான்...
விஜய் மற்றும் தனுஷ் போன்றவர்களின் வரிசையில், இன்னொரு சொகுசு நடிகர் சொகுசுக் கார் வாங்கியுள்ளார் இவராவது முழு வரி கட்டி, கோர்ட் படி ஏறாமல் இருப்பாரா? சொல்லுங்கள் அறிவாளி ரசிகர்களே   16:55:42 IST
Rate this:
0 members
0 members
3 members

ஆகஸ்ட்
5
2021
அரசியல் பஞ்சாப் முதல்வரின் ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்தார் பிரசாந்த் கிஷோர்
அடுத்தது புஞ்சாபில் காங்கிரஸ் ஜெயிக்காது என்பதை தெரிந்து மிகவும் சாமர்த்தியமாக பதவி விலகுகிறார்   15:41:28 IST
Rate this:
0 members
0 members
18 members

ஆகஸ்ட்
5
2021
கோர்ட் சாமானியர்கள் வரிக்கட்டும்போது கார் வாங்கும் நீங்கள் ஏன் வரி செலுத்த மறுக்கிறீர்கள்? தனுஷ்-க்கு ஐகோர்ட் கண்டனம்
கொரோனா காலத்தில் அணைத்து விதமான மக்களும் அல்லல்படும் நேரத்தில், இந்த நடிகர்கள் சொகுசு வாழ்க்கைக்காக நீதிமன்றம் செல்கின்றனர் இவர்களை சுகபோகமாக வாழவைக்கும் இவர்களின் ரசிகப் பெருமக்கள் இதைக் கொஞ்சமேனும் சிந்தித்து இனிமேல் இவர்களுக்கு பாலாபிஷேகம் செய்வதை நிறுத்துவார்களா? சிந்தியுங்கள் மக்களே   12:47:16 IST
Rate this:
0 members
0 members
27 members

ஜூலை
26
2021
அரசியல் பெட்ரோல் விலை உயர்வு ஏன்? லோக்சபாவில் அரசு விளக்கம்!
மத்திய அரசு அம்பானி அதானிக்கு எவ்வளவு, எப்போது கொடுத்தார்கள் என்று கூறுங்களேன். தெரிந்து கொள்ளத்தான் கேட்கிறேன்   11:21:11 IST
Rate this:
4 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X