Larson : கருத்துக்கள் ( 887 )
Larson
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
6
2018
அரசியல் புதுச்சேரி வளர்ச்சிக்கு நாராயணசாமி தடையாக உள்ளார் கிரண்பேடி
பிஜேபி ஆளும் மாநிலங்களின் கவர்னர்கள் எல்லாம் வாயை மூடிட்டு அமைதியாதான இருகாங்க. ரொம்ப சேட்டை பண்ணாதீங்க.   10:06:12 IST
Rate this:
19 members
0 members
22 members
Share this Comment

ஜூலை
25
2018
அரசியல் உயிர் காத்த மத்திய அமைச்சர் காட்டிக் கொடுத்த ஓ.பி.எஸ்.,
தெரியாம அட்மின்தான் விமானத்தை எடுத்துட்டு போய் உதவி செஞ்சிட்டாருனு சொன்னா சரியாப்போச்சு.   18:38:57 IST
Rate this:
5 members
1 members
29 members
Share this Comment

ஜூலை
25
2018
அரசியல் ஆப்ரிக்காவின் பொருளாதார வளர்ச்சி மேம்படுத்த மோடி உறுதி
இவரும், இவரை சார்ந்தவர்களும் முன்னேறுவது மட்டுமல்லாமல் அடுத்த நாட்டையும் முன்னேற்றுகிறார். சொந்த நாட்டுலதான் மக்கள் சோற்றுக்கு வழி இல்லாமல் அவதிப்படுகிறார்கள்.   18:36:13 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
26
2018
சம்பவம் பசியால் சிறுமிகள் இறப்பு பார்லியில் கண்டனம்
இதுதான் ஏழைகளுக்கான மத்திய அரசின் சாதனை. சோற்றுக்கு கூட வழி இல்லாத நாடு, வல்லரசாம், உலகத்திலே ஐந்தாம் இடத்தில இருக்கிறதாம்.   18:29:39 IST
Rate this:
10 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
21
2018
அரசியல் ஆடி முடிந்ததும் ரஜினி அதிரடி ஆரம்பம்
ஆடி முடிஞ்சி ஆவணி வந்தாலும் நீங்களும் உங்க படமும் மட்டும்தான் வரும், அதையும் இப்போ மக்கள் பார்க்க தயாரா இல்லை.   18:49:32 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

ஜூலை
21
2018
அரசியல் மீண்டும் தாமரை மலரும் மோடி உறுதி
தாமரை குளத்துல தினமும் மலர்ந்துட்டு தான் இருக்கு. நீங்க என்ன முக்கு முக்கினாலும் கஷ்டம்தான். உங்கள் ஆட்சியை பிக் பாஸ் ஷோவை போல மக்கள் வீட்டிலிருந்து கவனித்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த தடவை ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது. சரண்டர் ஆக வேண்டியதுதான்.   18:36:39 IST
Rate this:
4 members
0 members
7 members
Share this Comment

ஜூலை
21
2018
அரசியல் ராகுலுக்கு ஜெட்லி அறிவுரை
பிரதமராக கனவு காண்பவர் பொய் மற்றும் அறியாமையின் கலவையாக இல்லை, இப்போது பிரதமராக இருப்பவரே அக்கலவையாக இருக்கிறார்.   17:53:30 IST
Rate this:
17 members
0 members
21 members
Share this Comment

ஜூலை
21
2018
அரசியல் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடித்தது பா.ஜ., வெற்றி!
கட்டிப்பிடி வைத்தியத்தில் மோடி கொஞ்சம் அரண்டு மிரண்டு தான் போனார். ராகுலின் பேச்சால் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் ஒரு கட்டிப்புடி வைத்தியம். சூப்பர்.   12:18:31 IST
Rate this:
14 members
0 members
63 members
Share this Comment

ஜூலை
21
2018
பொது ஆப்ரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி
உள்ளூர்லயே கிழிச்சு தொங்க விடுறாங்க, இதில் உலக தலைவராகும் முயற்சி வேறு.   12:13:19 IST
Rate this:
6 members
0 members
75 members
Share this Comment

ஜூலை
21
2018
அரசியல் இது ஆரம்பம் தான் ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
ராகுலின் உண்மையான பேச்சும், உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களால் பாராட்ட பட்டதையும் பார்க்கும் போது பிஜேபி கொஞ்சம் கதி கலங்கித்தான் இருக்கும்.   12:10:30 IST
Rate this:
22 members
1 members
151 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X