(Original) Nakkeran : கருத்துக்கள் ( 16 )
(Original) Nakkeran
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
22
2021
அரசியல் தமிழக சட்டசபை தேர்தல் திட்டமிட்டப்படி நடக்கும் தேர்தல் அதிகாரி உறுதி
கூட்டமாக வரிசையில் நிற்கும் போதோ, விரல்களில் மை வைக்கும் போதோ, தொடர்ச்சியாக வாக்கு இயந்திரத்தில் வாக்காளர்களின் கை படும்போதோ கொரோன பரவாதா ஐயா ?   15:02:32 IST
Rate this:
1 members
0 members
3 members

ஜூலை
8
2020
பொது கோவையில் அதிகரிக்கும் பாதிப்பு இனியும் வேண்டாம் அலட்சியம் சுகாதாரத்துறை எச்சரிக்கை
தமிழக அரசு சென்னையை மட்டும் தான் எப்போதுமே தமிழ்நாடாக பார்க்கிறது. மற்ற மாவட்டங்களை பற்றி கவலை கொள்வதில்லை. கோவையில் பிற மாவட்டங்களை சேர்ந்தோர் இ-பாஸ் இல்லாமல் வருகின்றனர். செக்கிங் என்பதோ இல்லை   10:08:44 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
1
2020
பொது பிளஸ் 2 ரிசல்ட்.,பள்ளிகள் திறப்பும் இப்போதைக்கில்லை!
தவறான நேரத்தில் சரியான முடிவு ஆன்லைன் கிளாஸ்களுக்கும் தடை விதிக்கவும், பாகுபாடற்ற சமுதாயத்தை உருவாக்கும்   17:26:17 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
29
2020
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
24
2020
அரசியல் மாவட்டங்களுக்கு இடையே பொது போக்குவரத்து ரத்து!
இன்னும் சில நாட்களுக்கு தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கை அமுல் படுத்த வேண்டும். இது மட்டுமே தீர்வு   12:11:55 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
20
2020
சினிமா 3வது திருமணம் செய்வது ஏன்? வனிதா விளக்கம்...
நீயெல்லாம் இந்தியாவில் பிறக்கவேண்டிய பெண்ணே கிடையாது.   10:02:02 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜூன்
10
2020
கோர்ட் ஆன்லைனில் வகுப்பு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு
LKG முதல் 5 வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் அவசியமா சார் ???   09:52:18 IST
Rate this:
1 members
0 members
7 members

ஜூன்
8
2020
கோர்ட் ஜூன் 15ல் பத்தாம் வகுப்பு தேர்வு நடக்குமா? ஐகோர்ட் அதிரடி உத்தரவு
எழுத்தாளர் Sukirtha Rani அவர்களின் கவிதை அலைபேசி ஒலிக்கிறது கைப்பற்றிக் காதில் வைக்கிறேன் மறுமுனையில் அலகு சிவந்த இளம்பறவை ஒன்றின் மெல்லிய விசும்பல் சத்தம் மனம் பதறி என்ன ஆயிற்று யார் நீங்கள் என்கிறேன் தலைவாழைச் சுருளிலிருந்து வெளியேறும் வண்டின் ரீங்காரத்தைப்போல அவள் குரல் ஒலிக்கிறது அம்மா உங்கள் மாணவி பேசுகிறேன் என் மரம் இரண்டாக ஒடிந்து பால் சுரக்கிறது சொல் மகளே நலம் தானே இல்லை அம்மா அப்பாவுக்கு மரம் வெட்டும் வேலை கிடைக்கவில்லை அம்மாவும் அங்கும் இங்கும் அலைந்து திரிகிறார் வேலை இல்லை என்னுடைய ஆடைகளில் சீருடை மட்டும்தான் கிழியாமல் இருக்கிறது தம்பி வெறுங்கஞ்சியை ஏறிட்டும் பார்ப்பதில்லை வாழ்க்கை இருளத் துவங்குகிறது அம்மா புத்தகமும் படிப்பும் தேர்வும் தொலைதூர நட்சத்திரம் போலிருக்கிறது கற்றதை நினைவுபடுத்திக்கூட பார்க்க முடியவில்லை ஒன்று கேட்கிறேன் பதில் சொல்வீர்களா அம்மா? கேளுடி என் செல்லமே உடல் வெப்பநிலை 37 டிகிரி இருப்பவர்களை மட்டுமே தேர்வறைக்குள் அனுமதிப்பார்களாமே ஆம் மகளே.. அரசு அப்படித்தான் சொல்லியிருக்கிறது என் உடல் வெப்பநிலை 38 டிகிரி அதிகரிக்க நான் என்ன செய்ய வேண்டும் அம்மா?   18:58:30 IST
Rate this:
1 members
0 members
1 members

ஜூன்
6
2020
உலகம் ஜார்ஜ் பிளாய்டுக்கு கண்ணீர் அஞ்சலி முடிவுக்கு வருமா போராட்டம்?
கொரோனா பாதிப்பை திசை திருப்பும் முயற்சி   10:12:56 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
5
2020
பொது தாமதிக்கக் கூடாது!அவசர கதியில் செயல்பட வேண்டும் முதல்வர்
LKG முதல் 5 வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் அவசியமா சார் ???   16:33:08 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X