Ravi : கருத்துக்கள் ( 2 )
Ravi
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
25
2019
அரசியல் நின்னு விளயாடுவோம்ல சீமான் சவடால்
அதிமுக மற்றும் திமுக காட்சிகள் காசு குடுத்து தான் வோட்டு வாங்குறாங்க னு எல்லாருக்கும் தெரியும்.   00:49:32 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
8
2017
அரசியல் ஓ.பி.எஸ்., முதல்வராக இருக்க தகுதியற்றவர் தம்பிதுரை
அம்மா விசுவாசியான தம்பி துறை அவர்களே, பன்னீர்செல்வம் அவர்கள் முதல்வரா இருக்க தகுதி அற்றவர் என்று உங்கள் அம்மா முதல் முறையாக அவரை முதல்வரா நியமித்த போதே நீங்கள் அம்மாவிடம் கூறி இருக்கலாமே. அப்போது சும்மா இருந்து விட்டு, எதோ பேசவேண்டும் என்று இப்போ பேசவேண்டாம். இதில் இருந்தே தெரிகிறது உங்களுடைய யோக்கியம்.   02:29:01 IST
Rate this:
0 members
1 members
17 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X