Janarthanan : கருத்துக்கள் ( 9637 )
Janarthanan
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
23
2021
பொது நீதித் துறை கட்டமைப்பு வசதிகள் சரியில்லை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆதங்கம்
கடந்த 2011ல் இந்த கட்டடம் கட்ட முடிவானது. ஆனால், இதைக் கட்டி முடிக்க 10 ஆண்டுகள் ஆகியுள்ளன யுவர் ஹொனோர் நீதி துறையில் முக்கியமான கேஸ் தீர்ப்பு அளிக்க எடுத்து கொள்ளும் நேரத்தை விட குறைவு தான் இது .....   09:08:48 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
24
2021
உலகம் வங்கதேசத்தில் வெகுண்டு எழுந்த ஹிந்துக்கள்
இந்தியாவிலும் ஹிந்துக்கள் முழித்து கொள்ளும் காலம் வந்து விட்டது அல்லது காஸ்மீர் ஹிந்துக்களை குறி வைத்து கொள்ளும்/அடித்து விரட்டும் சம்பவம் போல சம்பவங்கள் மூர்க்க கூட்டம் அவிழ்த்து விடும் ....நமது ஒற்றுமையே அவர்களையும் அவர்கள் நம்பி இருக்கும் சிக்குலர் கட்சிகளின் நிலைப்பாட்டை மாற்றும் ... சும்மா இங்கே கதை விட்டு கோட்னு இருக்கானுங்க ஒற்றுமையாக இருக்கிறறோம் நம்ம ஊரு சிறுபான்மை அமைப்போ /அல்லது ஆட்கள் பங்களாதேஷ் தாக்குதல் கண்டித்து அறிக்கை விட்டார்களா ???? இங்கு இந்தியாவில் சந்தர்ப்பம் ஆக வைட்டிங் கிடைத்து வுடன் அவர்கள் சுயரூபம் தெரியும் ....   09:00:01 IST
Rate this:
0 members
0 members
9 members

அக்டோபர்
24
2021
பொது இது உங்கள் இடம் புலி சைவமாக மாறுமா!
தீய மு க காரர்கள் எல்லாம் உலகமகா யோகியர் கூட்டம் பேட்டி கொடுத்து கொண்டு திரிகிறார்கள் .... அதை பார்க்கும் பொழுது இந்த கூட்டத்தை வோட் போட்டு ஜெயிக்க வைத்த ஏமாந்த டுமிழர்களின் மீது தான் கோபம் வருகிறது எதை சொன்னாலும் கண்முடி நம்பி விடுகிறானே என்று ....   08:23:33 IST
Rate this:
0 members
0 members
6 members

அக்டோபர்
23
2021
பொது அரசு பஸ்சில் ஏறி முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
பிகே காண்ட்ராக்ட் உண்ணும் முடியலயா?? மைண்டெனன்ஸ் பீரியட் நடக்கும் சேவை யா??   14:24:57 IST
Rate this:
1 members
0 members
3 members

அக்டோபர்
22
2021
உலகம் வங்கதேச ரோஹிங்கியா அகதிகள் முகாமில் துப்பாக்கிச்சூடு 7 பேர் பலி
எங்க ஊரில் மர்ம நபர் என்றால் யாரு என்று இந்தியாவிற்கே தெரியும் ..... அண்மையில் நடந்த ஹிந்து கலவரத்திற்கு காரணம ஆன ஆள் அர்ரெஸ்ட் பண்ணி உள்ளார்கள் இக்பால் ஹுசேன் என்பவன் அவர்கள் புத்தகத்தை வைத்து விட்டு அதை பதிவு இட்டு கலவரத்தை கிளப்பி இட்டு உள்ளான் ....   19:30:31 IST
Rate this:
0 members
0 members
22 members

அக்டோபர்
22
2021
பொது வேறுபாடு பார்க்காமல் கோவிட் தடுப்பூசி பெரும் சாதனைக்கு ஒற்றுமையே சான்று ! பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை
நீ பத்து வருஷம் முன்னாடி வாங்கின சம்பளமே இப்ப வாங்குகிறாயா ???? உனக்கு சம்பளம் ஏற்றம் வேண்டும் விலைவாசி ஏற்றம் கூடாது ???   16:42:41 IST
Rate this:
2 members
0 members
10 members

அக்டோபர்
22
2021
பொது வேறுபாடு பார்க்காமல் கோவிட் தடுப்பூசி பெரும் சாதனைக்கு ஒற்றுமையே சான்று ! பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை
எழுதி கொடுத்ததையும் செரியாக வாசிக்க தெரியாத ஆட்கள இருக்கிறார்கள் ....   13:32:07 IST
Rate this:
2 members
0 members
24 members

அக்டோபர்
22
2021
பொது வேறுபாடு பார்க்காமல் கோவிட் தடுப்பூசி பெரும் சாதனைக்கு ஒற்றுமையே சான்று ! பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை
எழுதி கொடுத்து கேள்விகளை கேட்க சொல்லும் /அடிமை பத்திரிகைகள் மட்டும் வைத்து பத்திரிகையாளர்கள் எதிரி கட்சிகள் சந்திப்பு நடத்துவது போல செய்வதை இல்லை ....   13:26:37 IST
Rate this:
0 members
0 members
4 members

அக்டோபர்
22
2021
பொது வேறுபாடு பார்க்காமல் கோவிட் தடுப்பூசி பெரும் சாதனைக்கு ஒற்றுமையே சான்று ! பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை
கொரோன கொண்டு இந்தியாவை வீழ்த்தி விடலாம் என்று எண்ணிய அந்நிய கைக்கூலி கூட்டத்திற்கு வாயில மண் ....என் என்னமோ டகால்டி வேலை பார்த்தானுங்கா .... டூல் கிட /புரளி / வாசின் இது கலந்து இருக்கு / வஸின் போட பல வருடம் ஆகும்/வெளிநாடுகளிடம் ஏன் முதல் ஆர்டர் கொடுக்க வில்லை என்று அடிச்சு விட்டானுங்கா... அவங்களை இப்ப நினைத்து பார்த்தால் பெரிய கோமாளி கூட்டம் மாதிரி தெரிகிறது அல்லவா ..... நாட்டில் இது போல கோமாளி கூட்டம் நிறைய இருக்கு அவ்ங்களுக்கு இந்தியாவில் எதுவும் நல்லது / சாதனை நடந்து விடமால் பார்த்து கொள்ளுவது தான் கொடுக்க பட்ட அசைன்மென்ட் .... காசிற்க்காக கூவம் அந்த கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும் ...   11:30:31 IST
Rate this:
5 members
0 members
43 members

அக்டோபர்
22
2021
அரசியல் இது உங்கள் இடம் இதுவும் வேணும் இன்னமும் வேணும்!
அதான் கட்சி கருப்பு பலூன் விடும் கம்பெனி ஆகிவிட்டதே .... அந்த கம்பெனிக்கு அப்பா பிறகு மகன் தானே வர முடியும்   10:22:08 IST
Rate this:
0 members
0 members
35 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X