Janarthanan (டுமிழன் ஏமாந்து விட்டான்) : கருத்துக்கள் ( 8353 )
Janarthanan (டுமிழன் ஏமாந்து விட்டான்)
Advertisement
Advertisement
Advertisement
மே
13
2021
பொது அதிக தடுப்பூசி செலுத்திய டாப் 10 மாநிலங்கள் தமிழகத்துக்கு இடமில்லை!
அதிக கொரோனா தடுப்பூசிகள் செலுத்திய டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை. ஆனால், அதிக பாதிப்படைந்த மாநிலங்கள் வரிசையில் 5ம் இடம் பிடித்துள்ளது.போர்க்கால அடிப்படையில் அரசு செயல்பட்டததால் தான் இது சாத்தியம் ஆகி இருக்கு   18:46:03 IST
Rate this:
2 members
1 members
16 members

மே
13
2021
பொது போர்க்கால அடிப்படையில் அரசு செயல்படுகிறது ஸ்டாலின்
போர்க்கால அடிப்படையில் அரசு செயல்பட்டால் கொரோனா ஏன் குறைய மாட்டுகிறது என்று கேள்வி கேட்பாங்க மக்கள் ????? கூட்டமாக கூட்டமாக சுற்றுவதை நிறுத்த சொல்லுங்க உங்க அமைச்சர்கள் இடம்   18:42:25 IST
Rate this:
2 members
0 members
22 members

மே
13
2021
அரசியல் தடுப்பூசி, மருந்துகளுக்கு ஜிஎஸ்டி ரத்து ஸ்டாலின் கோரிக்கை
நீங்க எல்லாம் அங்கேயே இருந்து வாரிசுகளுக்கு அரண்மனை மாதிரி வீடு கட்டி கொடுத்து உள்ளீர் நாங்க இங்கு வந்து கூட ஒரு சாதாரண வீட்டை கூட கட்ட இயலவில்லை அதில் இருந்து எடுத்து கொள்ளுங்க   14:28:24 IST
Rate this:
1 members
0 members
36 members

மே
13
2021
உலகம் இந்தியாவில் கொரோனா அதிகரிக்க காரணம் என்ன?
இங்கு வந்து சும்மா கும்ப மேளாவை மட்டும் காரணம் கூறும் சிக்குலர் குரூப் எல்லாம் உபி Budaun என்ற இடத்தில ஒரு இமாமின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட கூட்டத்தை கேள்வி கேட்க மாட்டனுங்க ???? அதே போல அலிகர் பல்கலை கழகத்திலும் நிறைய இறப்பு ஏற்பட்டு உள்ளதமாம் எப்படி என்று ஆராய்ந்து பாருங்கள் ????????? எல்லொர்த்திடலும் பிரச்னை இருக்கு எல்லோருடைய பொறுப்பற்ற செயல் என்பதை ஒற்று கொள்ளுங்க   12:00:48 IST
Rate this:
1 members
0 members
9 members

மே
13
2021
அரசியல் உயிரிழந்த பணியாளர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும் பா.ஜ., முருகன்
நாங்க எல்லாம் மாற்றத்தை கொண்டு வருவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தீர்களே அதை சொன்னா ஏன் பொங்குகிறீர்கள் ???? சொன்னதை செய் அல்லது பொய் வாக்கு என்று ஒற்று கொள்ளுங்க   09:23:45 IST
Rate this:
6 members
0 members
21 members

மே
12
2021
அரசியல் புதிய பார்லி. கட்டடம் மோடிக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்
இவிங்க எதிர் கட்சிகள் அல்ல நாட்டின் எதிரி கட்சிகள் இவர்கள் ஆனாலும் மாநிலத்தின் சரியாக கையாண்டு இருந்தால் கொரோனா எல்லை மீறி போகி இருக்காது இவர்களின் கையாலாகாத தனத்தால் இந்தியா ஹெலேத் செக்டர் மீது எவ்வளவு சுமை ?????? இதுவே சரியான தருணம் மெடிக்கல் அவசர நிலையை கொண்டு வந்து அனைத்து மாநிலங்களையும் ஒரே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் அல்லது தங்கள் அரசயில் லாபத்திற்க்காக எதையும் செய்வார்கள் எதிரி கட்சிகள்   19:27:12 IST
Rate this:
0 members
0 members
3 members

மே
12
2021
அரசியல் தடுப்பூசி கொள்முதலுக்கு உலகளாவிய டெண்டர் முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
pfzier தடுப்பூசி ஆறுமாத காலம் வைத்து இருக்க அதனை ultra-low temperature minus 60°C to minus 80°C. maintain பண்ண வேண்டுமாம் இது இங்கு சாத்தியமாக்கிவிட்டு பின்பு தான் யோசிக்க வேண்டும்   18:41:14 IST
Rate this:
1 members
0 members
21 members

மே
12
2021
அரசியல் தடுப்பூசி கொள்முதலுக்கு உலகளாவிய டெண்டர் முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
மக்களுக்கு தாங்கள் என்ன தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற சலுகை கொடுக்க பட வேண்டும் , எல்லோரும் நம்ம நாட்டின் ஊசி மேல் நம்பிக்கை வையுங்க , ஜூன் ஜூலை செரியாகவிடும் தட்டுபாடு .... சைனீஸ் ஊசி நம்பி இறங்க வேண்டாம்   18:27:19 IST
Rate this:
4 members
0 members
28 members

மே
12
2021
அரசியல் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு முதல்வர் ஸ்டாலின்
முந்திய அரசு 50 லட்சம் அறிவித்து இருந்தார்களே?? இப்பொழுது குறைத்து விட்டார்களோ ???   12:16:18 IST
Rate this:
1 members
0 members
8 members

மே
12
2021
உலகம் இந்தியாவில் உருமாற்றமடைந்த வைரஸ் 44 நாடுகளில் கண்டுபிடிப்பு
இது இந்தியா வைரஸ் கிடையாது சப்பை மூக்கு காரன் வைரஸ் தான் வசதியாக இவிங்க இப்ப இந்தியாவை குறை சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்   12:13:15 IST
Rate this:
3 members
1 members
20 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X