Janarthanan (டுமிழன் ஏமாந்து விட்டான்) : கருத்துக்கள் ( 8785 )
Janarthanan (டுமிழன் ஏமாந்து விட்டான்)
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
24
2021
பொது வெளிமாநிலத்தவர் அன்னியரல்ல அவர்களும் நம்மவர்களே
தமிழகத்தில் தமிழர்களை தவிர மற்ற மாநிலத்தவர்களுக்கு எந்த அடிப்படையில் வேலை தரப்பட்டது என்பது பற்றி விரிவான ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' - இவெங்கலக்கு உருது பேசும் டுமிழன் , தெலுகு பேசும் டுமிழன் , மலையாளம் பேசும் டுமிழன் , பெங்காலி பேசும் டுமிழன் எல்லாம் ப்ரச்னனை இல்லை ஹிந்தி பேசும் டுமிழன் தான் பிரச்சனை ஆக இருக்கும் அதற்க்கு தான் இந்த அக்கப்போர் ???? தமிழநாட்டு எலேச்டின் ஜெயிக்க ஹிந்தி காரன் வெச்சு வேலை பார்த்த அப்ப எங்க போச்சு இந்த லாஜிக் ??? தமிழ்நாடு நிதிநிலமை குழுவில் எதற்கு ரெண்டு வெளிநாட்டவர் ???   19:16:58 IST
Rate this:
1 members
0 members
9 members

ஜூன்
24
2021
பொது உள்ளூர் பொம்மைகளுக்கு முக்கியத்துவம் பிரதமர் வலியுறுத்தல்
நாங்க சீன பொம்மைகளை வாங்கி சீனாவை வளர்ச்சிக்கு பாடு படுவோமே தவிர ஒன்றிய அரசு வளர்ச்சி அடைய விட மாட்டோம் இப்படிக்கு குடும்ப கொத்தமடிமை கூட்டம் ??? 60 வருஷம் ஆண்ட காங்கிரஸ் / மாநில குடும்ப கட்சிகள் கல்வி கொள்கைகள் / உற்பத்தி கொள்கைகள் அடுத்துவர்கள்க்கு வேலை பார்க்க /சார்ந்து இருக்கவே கற்று கொடுத்து உள்ளது ???? அவர்கள் குடும்பத்திற்கு அதர்க்கான லாபம் கிட்டிய இருக்கும் ?????   17:17:07 IST
Rate this:
2 members
0 members
8 members

ஜூன்
24
2021
பொது 2 கோடி பெரிதா? 86 லட்சம் பெரிதா? தடுப்பூசி சாதனையில் நடந்தது இதுதான்!
நம்ம ஊரு ஆராய்ச்சி ஆளர்கள்க்கு இந்தியா எதுவும் சாதனை செய்து விட கூடாதே உடனே அது எப்படி சாத்தியம் ஏதாவது லோடுக்கு தீயரி சொல்லி அதை குறை கூற வேண்டும் அம்புட்டு தான் அவிங்க கோல்??? உங்க கதை பிரகாரம் வைத்தாலும் ஜூன் 21,22,23 தலா 86,53,63 லட்சம் டோஸ் போடப்பட்டுள்ளது அதாவது ஆவேராஜ் ஆக 67 லட்சம் டோஸ் கணக்கு வருகிறது இது கண்டிப்பாக தடுப்பூசி வேகம் அதிகரித்து உள்ளதே குறிக்கிறது... சீனா கொடுக்கும் டேட்டாவை நம்பும் அளவிற்க்கு கூட இந்தியாவை நம்ப மாட்டார்கள் இங்கு உள்ள சிகிக்குளர் கூட்டம்???   10:16:09 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜூன்
24
2021
அரசியல் தி.மு.க., டில்லி முகமாகும் சபரீசன்? முதல்வர் பயணத்தில் புது சிக்னல்!
குடும்ப கொத்தடிமை கூட்டத்துக்கு யாருக்கு அடிமையாக இருந்தால் என்ன   09:41:32 IST
Rate this:
2 members
0 members
26 members

ஜூன்
24
2021
பொது இது உங்கள் இடம் கருணாநிதியின் வழியை பின்பற்றணும்!
இவர் இந்த பதவிக்கு லாக்கி இல்லை என்பதால் அவிங்க அப்பா வைக்க வேண்டிய இடத்தில் வைத்து இருந்தார் போல, இது புரியாமல் ஏமாந்த டுமிழன் அவிங்க சொன்ன பொய் வாக்குறுதி,விளம்பரத்தை நம்பி ஒட்டு போட்டு விட்டு இப்ப எல்லாதற்கும் லாட்டரி அடிக்கும் நிலைமை வந்து விடு போல என்று புலம்பி கொண்டு இருக்கான்   07:10:01 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
23
2021
முக்கிய செய்திகள் கல்வான் மோதலுக்கு பின் சீனா கற்றுக்கொண்டது என்ன?
நேற்று அபூ பாஹீம் மூர்க்கன் இவரை திட்டி கமெண்ட் போட்டு இருந்தான் , அடே அவங்க சிறப்பாக செயல் படுவதால் தான் நீ இங்கு கமெண்ட் போட்டு கிட்டு இருக்க .... ராணுவத்தின் மீது கல் எரியும் கோஷ்டி வேற எப்படி பேசுவ .... உன்னை போன்ற மக்களை சீனா கொடுக்கும் ட்ரீட் மென்ட் தான் சேரி வரும் ..... மைண்ட் யுவர் வெர்ட்ஸ்   22:41:14 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
23
2021
பொது வங்கிகளின் பெயருக்கு மல்லையா, சோக்சி, நீரவ் மோடியின் சொத்துக்கள் மாற்றம்
பெரிய அளவில் சுருட்டிய குரூப் இடம் இது வரை இந்த மாதிரி நடவடிக்கை இந்தியாவில் நடந்தது இல்லை ?? என்ன சொல்லுவான் பப்பு ???   19:01:16 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
23
2021
அரசியல் மோடி அரசுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு கிடைத்தாலும் கிடைக்கலாம் ப.சி கிண்டல்
சொந்த நாடு நோட் அடிக்கிற மெஷின் பாக்கிஸ்தான் கொடுத்ததிற்காக பாக்கிஸ்தான் எதவும் விருது கொடுக்க வில்லையா   18:56:45 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜூன்
23
2021
அரசியல் மோடி அரசுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு கிடைத்தாலும் கிடைக்கலாம் ப.சி கிண்டல்
கிங் பின் மோடியா ஊசி போடுகிறார் மாநிலங்கள் தானே ஊசி போடுகிறார்கள் , நீ சொல்லுவதை பார்த்தால் உங்க கட்சி ஆளும் மாநிலங்கள் எல்லாம் ஊசியை பதுக்கி செயற்கை தட்டு பாட்டை உருவாக்கி உள்ளீர்களா ???? நீர் சொன்னாலும் சொல்லா விட்டாலும் உலகத்திலே 130 கோடி மக்களுக்கு தடுப்பூசி கொண்டு சென்ற அரசு என்று காலத்திற்கும் பெயர் நிலைத்து நிற்க தான் போகிறது ???? வைத்தெரிச்சலின் வெளிப்பாடு உங்க ட்வீட்   18:22:36 IST
Rate this:
1 members
0 members
9 members

ஜூன்
23
2021
அரசியல் ஒன்றிய அரசு என கூறுவதில் என்ன தவறு? ஸ்டாலின்
தமிழ்நாடு நீர் தேவை எல்லாம் அண்டை மாநிலங்கள் நம்பியே உள்ளது ...அனைத்து மாநிலங்களின் நீர் தேவை அறிந்து பகிர்ந்து அளிக்க ஒரு சென்ட்ரல் நிர்வாகம் தேவை .... ஒன்றிய அரசு என்று பிரிவினை தூண்டினால் இது நடக்காது ஒன்றாக செயல் பட வேண்டும் என்று சொல்லும் அரசால் மட்டுமே இது சாத்தியமாகும் அதற்கு நாடு முழுக்க ஒரு கட்சி /அல்லது ஒன்றாக செயல் பட கூடிய கட்சிகள் தேவை அல்லது மாநிலம் மத்தியில் அடித்து கொண்டு சாக வேண்டிய நிலை கொண்டு வந்து விடுவார்கள் இது போல் பிரிவினை பேச்சால்   16:46:46 IST
Rate this:
7 members
0 members
22 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X