Janarthanan : கருத்துக்கள் ( 9188 )
Janarthanan
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
28
2021
பொது கேரளாவில் கையை மீறிவிட்டதா கோவிட் பாதிப்பு?
கேரளா மட்டுமில்ல மேற்கு வங்கத்திலும் இதை கதி தான் மேற்கு வங்கத்தில் மே 2020 இருந்து தற்போழுது வரை வெறும் 27 குழந்தைகள் தான் அனாதை ஆகி உள்ளது என்று கொடுத்து உள்ளார்கள் ,அதை உச்ச நீதிமன்றம் நம்ப மறுத்து விட்டது ஒழுங்க கொடுக்கிறீர்களா அல்லது நாங்க வெளியில் இருந்து ஆள் வைத்து கணக்கு எடுக்க சொல்லட்டுமா என்று கண்டித்து உள்ளார்கள் மமதை அரசை?? அதை போல முன்னாள் பிரபல ஆங்கில நாளிதழ் வந்த செய்தி மேற்கு வங்கத்தில் கடந்த apr 2020 - may 2021 இறப்பு 1,20,227 ஆனால் கொரோன மரணம் வெறும் 10,787 மட்டும் தானமாம் ??? இதெல்லாம் எந்த சிசிக்குலர் கூட்டம் விவாதிக்க மாட்டனுங்க???? இவிங்க தலையில் தூக்கி வைத்து கொண்டு ஆடும் முதல்வர்கள் வந்தவளாம் தண்டவாளம் ஏறி விடும் .....   15:36:46 IST
Rate this:
2 members
0 members
31 members

ஜூலை
28
2021
அரசியல் பெகாசஸ் மற்றும் விவசாயிகள் பிரச்னை குறித்து விவாதம் ராகுல் உறுதி
கூட்டம் முடிந்த பின்னர் ராகுல் கூறுகையில், ‛பணவீக்கம், பெகாசஸ் மற்றும் விவசாயிகள் பிரச்னைகளில் நாங்கள் சமரசம் செய்ய விரும்பவில்லை. இது குறித்து பார்லிமென்டில் விவாதம் நடத்தப்பட வேண்டும்,' எனக்கூறினார்-நீ விவாதம் பண்ணும் லட்சணத்தை நாங்க பார்த்து இருக்கோமே கண் அடிப்பதும், கட்டி பிடிப்பதும் ,ரொக்கெட் விடுவதும் ,அம்மா அருகில் அமர்ந்த கொள்ளுவதும் ......நீ இதற்க்கெல்லாம் லாக்கி பட்டு வர மாட்டாய் ???? ரெகார்ட் பண்ணி ஒளிபரப்புவது என்றால் உன் கோமாளி தனத்தை எல்லாம் கட் பண்ணி விடலாம் ???   15:15:17 IST
Rate this:
4 members
0 members
16 members

ஜூலை
27
2021
அரசியல் தமிழகத்தில் போலி சமூக நீதி பேசுகின்றனர் அண்ணாமலை
சமூக நீதி எல்லாம் ஒன்னு பெயர்க்கு பின்னாடி நிதி இருக்கணும் / கையில் நிதி இருக்கணும் / சிறுபான்மை மாறி இருக்கணும் அப்ப தான் கொடுக்க படும்   15:25:58 IST
Rate this:
3 members
0 members
11 members

ஜூலை
27
2021
பொது கேரளாவில் கத்தோலிக்க தம்பதிகள் 5 குழந்தை பெற்றால் மாதம் ரூ.1,500 உதவித்தொகை
தங்கள மதத்தை பரப்ப இப்படி ஒரு டெக்னீக்?? இந்தியாவில் ஜனத்தொகையை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை இருக்கு இவிங்க என்ன வென்றால் இப்படி ???? நாட்டிற்கு நண்மை நடக்க விட மாட்டார்களே ???   12:49:14 IST
Rate this:
1 members
0 members
20 members

ஜூலை
27
2021
பொது அவர்கள் இன்றி இனி ஒரு வேலை நடக்காது!
குல தொழிலை ஒழிக்கிறோம் அமைப்பு சாரா மக்களுக்கு ஓசி கொடுத்து சோம்பேறி ஆக்கி விட்டனுங்க ....கண்டமெனக்கி இன்ஜினியரிங் காலேஜ் திறந்து விட்டு அமைப்பு சார்ந்த துறையில் உதவாத என்ஜினீயர் கூட்டத்தை தான் உருவாக்கி வைத்துள்ளார்கள் ????   08:22:47 IST
Rate this:
1 members
0 members
10 members

ஜூலை
27
2021
அரசியல் இது உங்கள் இடம் நீட் பித்தலாட்டம்!
மத்தியில் பதவிக்காக அப்போ காங்கிரஸ் நீட் ஆதரவாக உருட்டினார்கள், இப்பொழுது இங்கே ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்க்காக பிஜேபி நீட் எதிராக உருட்டினார்கள்?? இதையெல்லாம் புரிந்து கொள்ளும் அளவில் டாஸ்மாக் டுமிழன் இருந்து இருந்தால் இவெங்களை ஏன் ஆட்சிக்கு கொண்டு வந்து இருப்பான்? என்னைக்கு குடும்ப/அடிமை சேனல் போடும் பொய் செய்திகளை பார்த்து உணர்ச்சி பூர்வகமாக முடியெடுத்தப்பதை நிறுத்தி அறிபூர்வமாக முடிவு எடுக்க போகிறானோ ????   08:13:15 IST
Rate this:
1 members
0 members
27 members

ஜூலை
26
2021
அரசியல் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் விசாரணை ஆணையம் அமைத்து மம்தா அதிரடி
இஸ்ரேல் மக்களை எப்படி கட்டுப்பட்டும் ????   20:56:17 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூலை
26
2021
அரசியல் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் விசாரணை ஆணையம் அமைத்து மம்தா அதிரடி
ஆமா இவங்க மேற்கு வங்கத்து பிரதமர் இவங்க சொன்னவுடன் இஸ்ரேல் NSO குரூப் உடனே பயந்து போய் எல்லாரும் விசாரணை ஆஜர் ஆகி விடுவார்கள்???   18:42:22 IST
Rate this:
5 members
0 members
14 members

ஜூலை
26
2021
அரசியல் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் விசாரணை ஆணையம் அமைத்து மம்தா அதிரடி
ஏன் பெங்காலி ரோஹிங்கயா தலைமையில் விசாரனை கமிஷன் அமைக்க வில்லையா???   17:05:39 IST
Rate this:
4 members
0 members
9 members

ஜூலை
26
2021
பொது ராகுலின் டிராக்டர் ஸ்டன்ட் டுவிட்டரில் டிரெண்டிங்
பஞ்சாப் தேர்தல் முடி வரைக்கும் இந்த கூத்தை தொடர சொல்லி இருப்பான் பிஹாரி   17:03:05 IST
Rate this:
2 members
0 members
15 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X